இந்த மனுஷன் மட்டும் பிரதமரா இல்லைனா..
ஒட்டுமொத்த நாட்டையும் கொரானா பிதுக்கியிருக்கும்..!
இந்தியா இத்தாலி போல 22 மடங்கு பெரியநாடு இத்தாலியில் 6 கோடி நபர்கள். இந்தியாவில் 130 கோடி நபர்கள்.
இத்தாலி மக்கள், இந்திய மக்களைவிட கல்வியிலும் பொருளாதாரத்திலும்டாப்புல இருக்காங்க...!

அதுபோல அமெரிக்காவுடன் இந்தியாவை பொருளாதாரத்திலும் கல்வியிலும் ஒப்பிடவே முடியாது.
ஆனால், இப்படிப்பட்ட வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்கள் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் கொரானாவையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் போது..

சற்றும் யோசிக்காமல்
பொருளாதாரத்தை பின்னாடி பார்போம் என்று ஒதுக்கிவிட்டு
மக்கள் உயிரை காப்பாற்ற ஊரடங்கு உத்தரவு தைரியமாக போட்டாரு பாருங்கள் நம்ம பிரதமர்.
அன்றாடம் நடக்குற நோய் தொற்று எவ்வளவு? இறப்பு எவ்வளவு? குணமாகி போவோர் எத்தனை பேர் என்று அரசாங்க லெட்ஜர்ல அப்டேட் ஆக்க வைத்தார்.

ஒரு 3000 பேர் வாழுற சின்ன கிராமத்தோட நாலாவது வீதியில் இருக்கிற 2வது வீட்டு ராமசாமி பையன் ரமேஷ் வெளி நாட்டில் இருந்து வந்து இருக்கார் - விடாதே பிடி என்று
பஞ்சாயத்து கிளர்க்கு, ஓடிவர
அவருக்கு காய்சல் இருக்கா..? வேறு ஏதும் கொரானா அறிகுறி இருக்கா என்று VHN நர்ஸ் செக் பண்ணிட..

அந்த விபரத்தை VAO லெட்ஜர்ல அப்டேட் பண்ணி தாசில்தாருக்கு ஒரு மணிநேரத்தில வாட்ஸ்ஆப்புல அனுப்ப...
தாசில்தார் அடுத்த ஒரு மணிநேரத்தில எல்லா பஞ்சாயத்து லிஸ்ட்டையும் கம்ப்யூட்டரில் கலெக்டருக்கு அனுப்ப..
கலெக்டர் எல்லா தாசில்தாரும் அனுப்பிய டேட்டாவை சரிபார்த்து அறிக்கையோடு

ஹெல்த் மினிஸ்ட்டருக்கு அனுப்ப..
நமது பஞ்சாயத்தில் காலைல 9:00 மணிக்கு ராமசாமி பையன் ரமேஷை செக் பண்ணியது மதியம் 1:00 மணிக்கு தலைமை செயலக பைலில் இருக்கு...!
இதெல்லாம் அப்படியே நேரா பிரதமர் அலுவலகத்தின் மெயிலில் ஏறி
நம்ம பஞ்சாயத்து ரமேஷ் ஜாதகம் பிரதமர் கையில் இருக்கும்.

என்ன... ஸ்பீடு....!
3,000 பேருக்கு
ஒரு பஞ்சாயத்து போர்டு.
20,000 பேருக்கு
ஒரு பேரூராட்சி;
ஒருலட்சம் பேருக்கு நகராட்சி;
பத்து லட்சம் பேருக்கு மாநகராட்சி..!
இதற்கு எல்லாம், செகரட்டரி, க்ளார்க், ஓஏ, வாட்டர் போர்டு ஆப்ரேட்டர்,
EB ஆப்ரேட்டர், துப்புரவு பணியாளர்கள்னு ஆரம்பிச்சு

பெரிய உள்ளாட்சிதுறை நிர்வாகமும்...VAO, RI, தாசில்தார், கலெக்டர் ன்னு ரொம்பவே நீளமான வருவாய் துறை நிர்வாகமும்..
VHN ஹெல்த் இன்ஸ்பெக்டர், மாவட்ட இணை இயக்குநர் என்று சுகாதாரத்துறை நிர்வாகமும்,
இதற்கெல்லாம் துணையாக காவல் துறையினரும்...

நம்மை வீட்டுக்குள்ள இருக்க சொல்லி விட்டு அவர்கள் வெளியே போராடிக் கொண்டு ஓடி ஆடி உழைக்க வைத்த இந்தியசிஸ்டத்தை பிரதமர் ஒருநூலில் இணைத்து வழிநடத்தி கொரானாவுடன் போர் செய்கிறார்கள்...!
அதனால, கொரோனாவ கட்டுப்படுத்துற விஷயத்துல,

இந்தியாவுக்கு பாடமெடுக்குற தகுதி வேற எந்த நாட்டுக்கும் கிடையாது.
சீனாவை பாரு...
கீயூபாவை பாரு என்று
எவனாவது பேசினால்
பழக்கவழக்கம் போனாலும் பரவாயில்லை அந்த நக்சலைட்டை அடித்து விரட்டி விடுங்க...
ஒவ்வொரு தனிமனிதனை சோதிக்குறது, நோய் தடுப்பு ஏற்படுத்தரதுன்னு எந்த விஷயமாகட்டும்...

இந்தியாதான் உலகத்துக்கு உதாரணம்..!
என்ன ஒரு பிரச்சனை...
இந்தியாவில் அதீத கருத்து சுதந்திரம். அதனால் நன்றிகெட்ட ஆட்கள் அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமே அடுத்த நாட்டை புகழ்ந்து தாய்நாட்டை பழித்துபேசுவார்கள்.!
இந்த 5% பயலுக தொந்தரவுதான் பிரச்சனையே தவிர,

இந்தியாவை சிஸ்டமேடிக்கா அடிச்சுக்க, உலகத்துல வேறொரு சிஸ்டமே கிடையாது..!
பன்பாடு, கலாச்சாரம் மிக்க பாரதத்தையும், கண்ணியம் மிக்க பிரதமர் மோடியையும் எதிலும் விட்டு கொடுக்காமல் நேசித்து, ஆதரித்து தேசத்தை வலுவாக்கி பெருமை கொள்வோம்..!

நம் தேசம் , நம் பிரதமர், நம் பெருமை..!
ஜெய் ஹிந்த்..!
பாரத் மாதா கி ஜெய்..!

ஜெய் ஹிந்த்..!
பாரத் மாதா கி ஜெய்..!