இழை>
#பிரியாரமணி அவர்களின் தீர்ப்பு வந்தும் இன்னும் வைரமுத்து குற்றமற்றவர் என கூறும் சமூகத்தில்தான் வாழ்கிறோம்.
குற்றமற்றவர் என்று கூறுவது "இப்பல்லாம் யாரு சாதி பாக்கறா?" மனநிலை. அவர்கள் முன்பு உண்மை இருந்தும் அதை ஒப்புக்கொள்ளா பகுத்தறிவை ஏற்கா கூட்டம்.
#PriyaRamani #MeToo
/1

இன்னொரு கூட்டம் உள்ளது.
முன்பு குற்றவாளி என்று கூறி, இன்று @Chinmayi பாஜகவிற்கு எதிராகப் பேசியவுடன், @Vairamuthuஐ நல்லவர் என்று கூறுகின்றனர்!
ஓர் ஆளுக்காக இவர்கள் எதையும் செய்யத் தயங்காத வெறியர் (psychopancy) கூட்டம். இது பகுத்தறிவாப் பேசுவது வேடம் / போலி.
/2

இவர்கள் செர்மானிய நாசிக்களுக்குச் சிறிதும் சளைத்தவர் இல்லை. சொல்லப் போனால் இவர்கள் தொழில்நுட்பமேந்திய நாசிக்கள் (tech neo Nazis). இவர்கள் மனித சமூகத்திற்கே எதிரானவர்கள்.
இவர்கள் இந்திய நலன் என்று கூறுவது ஒற்றை ஆளின் ஒற்றைக் கட்சியின் ஒற்றை மதத்தின் ஒற்றைச் சாதியின் நலம். /3

இவர்கள் ஆதிக்கத்தின் பக்கம் நின்று மட்டுமே பார்க்கும் வழிபாட்டு (cult) மனநிலை கொண்ட நிலக்கிழாரியத்தின் எச்சங்கள் (feudal remnants). "வெறும்" ஆட்சி மாற்றத்தால் மாறக்கூடிய மனநிலை இது இல்லை. இது ஒரு இருண்ட ஆற்றல் (dark energy), இது இந்தியாவில் எங்கும் உள்ளது, எப்போதும் உள்ளது. /4
சமூகத்தில் பகுத்தறிவுவாதிகளின் தேவை நிறைய இருப்பதால்தான் என்னவோ இந்த பாசிச அரசு அனைவரையும் சிறையில் தள்ளுகிறது.
/5
#Antifascist
/5
#Antifascist