#TNWelcomesModi

தமிழ்நாடு ஏன் மோடியை வரவேற்க வேண்டும்.

இதுவரை எந்த மத்திய அரசும் செய்யாத நிறைய நன்மைகளை தமிழகத்திற்கு செய்துள்ளார்

அதிலிருந்து சில நன்மைகள்👇
1. PM Kisan திட்டம்

✳️ தமிழகத்தில் பயன்பெரும் மொத்த விவசாயிகள் - 48,63,193

💰 2018 டிசம்பர் முதல் 4 மாததிற்கு ஒருமுறை ₹2,000 என 7️⃣ தவணைகளாக ஒவ்வொருத்தருக்கும் ₹14,000 நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது

✅ மொத்தம் 6809 கோடி

#TNWelcomesPMModi #ModilovesTN
2.ஆயுஸ்மான் மருத்துவ காப்பீடு

தமிழ்நாடு நாட்டிலேயே 1️⃣ முதல் இடம்

✳️ திட்ட பயனாளிகள் - 1.57 கோடி குடும்பங்கள் தலா 5.0 லட்சம் காப்பீடு

✳️ இது வரை சிகிச்சை பெற்றோர் - 25.56 லட்சம்

✳️ பெற்ற இழப்பீடு - 3239.5 கோடிகள்

#TNwelcomeModi
3. கிராமப்புற 100 நாள் வேலை உறுதி திட்டம்

✳️ மொத்த நிதி 2014ல் வெறும் 4552 கோடியாக இருந்ததை வருடா வருடம் உயர்த்தி 2021ல் 7438 கோடியாக அளித்தது

✳️ கூலி ₹170 ஆக இருந்தது இப்போது ₹256ஆக உயர்த்த பட்டுள்ளது
4. சிறு/குறு தொழில்களுக்கு கொரோனா கால கடன் உதவி (ECGLS)

✳️ பிணையில்லா கடன் வசதி
✳️4 வருடத்தில் திருப்பி செலுத்தினால் போதும்

✳️ தமிழ்நாட்டிற்கு மட்டும் ₹12,445 கோடி அவசரகால சிறுதொழில் கடன் உதவி வழங்கபட்டுள்ளது

#TNWelcomesModi
5. சமூக நல உதவி திட்டங்கள்

✳️ ஆதரவற்ற முதியோர், கைம்பெண், உடல் ஊனமுற்றோர்க்கு வழங்கபடும் உதவி நிதி

✳️ தமிழ்நாட்டில் 21 லட்சம் பேருக்கு நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்படுகிறது

#Tnwelcomesmodi
You can follow @Selvakumar_IN.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.