2. நீங்க ப்ரபோஸ் பண்ண உடனே அக்சப்ட் பண்ணாங்களா இல்ல எவ்வளவு நாள் அப்புறம் ஓகே சொன்னாங்க ?
3 . முதல்ல அவுட்டிங் போன இடம் ?
4 . மேக்சிமம் எவ்வளவு நாள் ஒருத்தர்க்கு ஒருத்தர் பாத்துக்காம பேசாமா இருந்துருக்கிங்க
5 . சண்டை வந்தா முதல்ல யாரு சாரி சொல்லுவா
6 . ஒரு நாளைக்கு எத்தனை தடவை லவ் யூ சொல்லிப்பிங்க
7 . சண்டை போட்டு ப்ரேக்கப் சொல்லிட்டு எவ்வளவு நாள்/ மணிநேரத்தில சேந்துருக்கிங்க
8. அன்பு அதிகமாகி எப்பாது நெற்றி முத்தம் கொடுத்தது உண்டா ?
9. வீட்ல லவ் மேட்டர் தெரிஞ்சி சமாளிச்ச அனுபவம் இருக்கா ?
10 . உங்க லவ்ல பெஸ்ட் மூமண்ட்னா எத சொல்லுவிங்க
11. மறக்க முடியாத சர்ப்ரைஸ் ஏதாவது இருக்கா உங்க லவ்ல ?
12 .காதல்ல அழகு , பணம் , ஜாதி , மதம்லாம் பாக்க மாட்டாங்க சொல்லுவாங்க இத பத்தி உங்க கருத்து
13. உங்களுக்கு தெரிஞ்ச பெஸ்ட் Love Couple னா யார சொல்லுவிங்க டிவிட்டர்ல இல்லனா ரியல் லைஃப்ல
14 . கடைசி கேள்வி
கல்யாணம் ரிஜிஸ்டர் ஆபிஸ்லயா இல்ல அப்பா அம்மா சம்மதம்காக வெய்ட் பண்ணுவிங்களா ?
பொறுமையா பதில் சொன்னதுக்கு கோடானா கோடி நன்றிகள் 👯‍♂️👯‍♂️
சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க இப்ப இருக்குற லவ் கல்யாணத்துக்கு பிறகும் குறையாம பாத்துக்கோங்க
You can follow @jillu_ice.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.