ஆ.ராசாவின் ரியல் எஸ்டேட் விஞ்ஞான வியாபார ஊழல் பற்றி ஒரு சின்ன திரெட் போடுவோம்
2Gயில் ஊழல் நடக்கவேயில்லைனு உ.பிஸ் இன்றும் நம்புவதால் நாம் அதை சொன்னாலும் மரமண்டைகளுக்கு புரியாது என்பதாலும் நேரா ரியல் எஸ்டேட் பற்றி பார்ப்போம்
முதலில் ஆ.ராசா குடும்பம் பற்றி தெரிஞ்சுக்க picபார்க்கவும்
மேலே குடும்ப உறுப்பினர்களை பங்குதாரர்களாக கொண்ட நிறுவனம் தான் Green House Promoters Private Limited
ஒருத்தர் கம்பெனி வைத்திருப்பது ஊழல்லா என்று நீங்கள் கேட்கலாம் அது தான் இல்லை
கார்ப்பரேட் எதிர்க்கும் திமுகவே எப்படி கார்ப்பரேட் பாணியில் ரியல் எஸ்டேட் பண்னுகிறது என்பதை பார்ப்போம்
அதே போல ஆ.ராசா பெற்றோர் பெயரில் உள்ள Andimuthu Chinnapillai Charitable Trust
2007 ஆம் ஆண்டு கடைசியாக 5722 ரூபாய் இருப்பில் உள்ளதாக அரசிற்கு கணக்கு தாக்கல் செய்து உள்ளது..வெளிநாட்டு நிதி எதுவும் பெறவில்லை.. அந்த trustகு அதற்கு பிறகு FCRA கணக்கு தாக்கல் செய்யவில்லை..
பெரம்பலூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க 2009 திமுக அரசு அரசாணை வெளியிடுகிறது.. உடனே 5000 ரூபாய் பேங்கில் உள்ள ஏழை இந்தியாவை சேர்ந்த ஆ.ராசாவின் பெற்றோர் பெயரில் உள்ள அறக்கட்டளை 30 ஏக்கர் நிலத்தை அரசுக்கு கொடுக்கிறது..
https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/11/14005112/Perambalur-Government-Medical-College-Building-Project.vpf
இந்த 30 ஏக்கர் வாங்க ஏது காசு எப்படி ஆ.ராசா குடும்ப பெயரில் உள்ள இடத்தில் அரசு மருத்துவமனைனு நீங்க கேள்வி கேட்டகலாம்.. அங்க அரசு மருத்துவமனை கட்ட சொல்லி GOVT ORDER பாஸ் பண்ண வச்சதே நம்ம தலைவர் தான்பா..
Andimuthu Chinnapillai Trust அரசுக்கு தானமாக கொடுத்த நிலத்தின் ஆவணம்.. மொத்தம் கொடுக்கப்பட்ட நிலம் 30 ஏக்கர் 20 சென்ட்...அரசுக்கு கொடுக்கிறது நல்ல விஷயம் தானே அதில் என்ன பிரச்சனைனு நீங்க கேட்கலாம்.. கொஞ்சம் பொறுமை ப்ரோ...
அதே போல வேப்பந்தட்டையில் உள்ள Cotton Research stationகும் (Tamil nadu agri university)கும் நம்ம ஆ.ராசா ட்ரஸ்ட் மூலமா இடம் தானமாக வழங்கப்பட்டு உள்ளது..
அதே போல அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கும் ஆ.ராசா சார்ந்த குடும்ப ட்ரஸ்ட்டான Andimuthu Chinnapillai Trust பல ஏக்கர்களை தாராளமாக வழங்குகிறது..
அது என்ன அரசாங்கத்துக்கு வேற இடமே கிடைக்காதா எல்லா பெரம்பலூர் projectகும் ஆ.ராசா Trustயே புடுச்சு தானமா கேட்டா அவர் என்ன அரசை விட நிலம் அதிகமாக வச்சிருக்காரானு நீங்கள் கேட்கலாம்
பெரிய மீன் பிடிக்க நாம என்ன பண்ணுவோம்
சின்ன மீன் வச்சு தூண்டில் போடுவோம்ல அதான் அண்ணன் பண்ணிருக்கார்
You can follow @sanghitamilan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.