THALA AJITH

ஒரு சாமானியனாக இருந்து, இன்று
ஒரு சாம்ராஜ்யம் அமைத்துள்ளவர் தான் எங்கள் #தல

ஆரம்ப காலத்தில் இருந்தே தல அஜித் ஐ எல்லா மக்களுக்கும் புடிக்கும்.அவர் தன்னை தானாக செதுக்கி வளர்ந்து உள்ளார்.அவர் பட்ட கஷ்டம் திரை உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
#ThalaAjith #Valimai
எவ்வளவு நாள் கஷ்ட பட்டு இந்த நிலைக்கு வந்து இருக்காரு ஆரம்ப முதல் 1992 to 2000 வரை தன்னை ஒரு ஹீரோவாக வர வேண்டும் என்று போராடி வந்தார்.2000 to 2010 வரை இவரை ஒழித்து கட்ட நெறிய குரூப்ஸ் போராடி கொண்டு இருந்தது,இவரு உடைய படங்களை, பாடல்களை தொலைகாட்சியில்
#ThalaAjith #Valimai
ஒளிபரப்ப பண்ண கூட வில்லை கார்ப்பரேட் நெட்க்ரூப்ஸ்(you know that)அன்று முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள்க்கு கால்ஷீட் கொடுக்கவில்லை.இன்று அந்த கார்ப்பரேட் குரூப்ஸ் அந்த மனிதரின் ஒரு படம் கால்ஷீட் வேண்டி வெயிட் பண்ணி கொண்டு இருக்கிறார்கள் அவர் மனசு இறங்கி வந்தால் மட்டும் உண்டு #Valimai
இவர் நளிந்த தயாரிப்பாளர் individual Producers மன்றும் தெரிந்த ஃபீல்டுஅவுட் ஆகிய தயாரிப்பாளர்களை தேர்வு செய்து கால்ஷீட் கொடுத்து கொண்டு உள்ளார். இவரை ஒழித்து கட்ட வேண்டும் என்று சொன்ன தயாரிப்பாளர் ஃபீல்டுஅவுட் ஆக கூடாது என்று 3 படங்கள் கால்ஷீட் கொடுத்து உள்ளார்.

#Valimai
தமிழ்மக்களின் நெஞ்சங்களை வென்றவர்கள் பல!

தமிழினத்திற்கு இவர் ஒருவர் மட்டுமே தல!

ரஜினி,விஜய், சூர்யா, தனுஷ்,சிம்பு SK,VS வரை எல்லாரும் கார்ப்பரேட் SUN, LYCA இது மாரி நிறைய கார்ப்பரேட் படம் பண்ணி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அன்று முதல் இன்று வரை சொன்ன வார்த்தைல மாறால

#Valimai
ஒரே ஆளு தல_அஜித் மட்டும் தான். அடிமை வாழ்க்கை எங்களுக்கு வாழ்ந்து பழக்கம் இல்ல 💪🔥😍

"சாத்தியம்"

இந்த அசாத்திய மனிதருக்கு
எல்லாம் சாத்தியம்..

நாட்டில் உள்ள எல்லாரும் ராஜா இல்லடா...
தல மட்டும் தான் ராஜா...

#Valimai
You can follow @iam_Roy_Prince.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.