THREAD:
#Master few things noted:
சில ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களிலேயே #மாஸ்டர் தான் அதிகம் நுணுக்கமாக ஆராயப்பட்டுள்ளது.
ஒரு சில குறிப்புகள் சிலர் சிந்தனையில் தோன்றியவை,சிலது மற்றவர்கள் சுட்டிக்காட்டியது..அனைத்தின் தொகுப்பும் இங்கே!

JD-Bhavani “alter egos”,ரெண்டு பேருமே ஒரே ஆள்னு பல பேர் decode பண்ண தொடங்குனாங்க teaserஅ பார்த்து.அது முழுமையா உண்மை இல்லைனாலும் படம் முழுக்க இந்த ரெண்டு பேருக்கு இடையே ஆன similarities and comparisons அ Lokesh எடுத்து காட்டியிருப்பார்.
Similarity but difference in opening shot:
ரெண்டு பேருடைய ஆரம்ப காட்சியும் ஒன்று தான்,வண்டியிலுருந்து குதிப்பது.
Bhavani இறங்கும்போது steady ஆக,அழுத்தமாக நடந்து வருகிறார்,ஆனால் JD தடுமாறுகிறார் முதல் காட்சியிலேயே.
Villain steady,hero unsteady is the theme.

Character Sketch of Bhavani:
“பவானி ஒரு மிருகம்!”
உண்மை தான்.
In the bathing scene,it is VJS himself and not the person behind who pulls his hair up resembling horns

“உனக்கு ரெண்டு நிமிஷம் டைம் தரேன்”:
Bhavaniக்கு பலமே வலது கை தான்,அவர் சண்டைகளில் பெரிதாக நகரவே மாட்டார்,stand and deliver one punch when opponent attacks.இதை எளிமையாக்க அவரே எதிரியை தாக்க அழைக்கிறார்,அவர்கள் ஆயுத்தத்துடன் வரும்போது நெஞ்சை குறிவைத்து punch செய்கிறார்.

Once they put their entire strength behind the weapon of attack,even in the last split second if the opponent realises that Bhavani set them up for the trap,they cannot get out of the way in time and hence ‘2 nimisham time’ is a clever trap by Bhavani.
நக்கல் நையாண்டி:
ஆக்ஷன் படம் serious ஆக,வெறும் இருட்டில் மட்டுமே நகர வேண்டும் என்ற எண்ணத்தை லோகேஷ் நுட்பமாக மாற்றி உள்ளார்.
Both Bhavani and JD are humourous as well,this aspect is explored through Kutty Stories of JD and Ostrich story of VJS
One similarity!

Back to serious track,who can really defeat Bhavani?
கல் மாதிரி ஒரே எடத்துல நின்று தாக்குற ஒருத்தர எப்படி தோற்கடிக்க முடியும்?
Yes,only a flexible fighter who can move easily and avoid that terror punch of Bhavani.
That’s why Metro fight establishes JD as extremely flexible!

பவானியை ஆராய்ஞ்சாச்சு,JDக்கு வருவோம்..
In many ways the pukka opposite of Bhavani:
தூங்குமூஞ்சி
குடிகாரன்
English ‘Peteruh’
Aimless
Playful
In many ways the pukka opposite of Bhavani:

பல விஜய் படங்களில் “சொல்றதை செய்பவன்” என்ற stereotype broken by Lokesh!
JD in class:We are hearing but not listening,students don’t listen to teachers,teachers don’t listen to students.
Meanwhile JD outside class

இசை பிரியர் JD ஆங்கில இசையை மட்டுமே கேட்கிறார்,அனிருத்தின் BGMஉம் அதை வெளிப்படுத்துகிறது.
ஆனால் 2 சிறுவர்கள் இறப்பிற்கு பின்பு “Master The Blaster” ringtoneஇன் volume குறைக்கப்படுகிறது,no more English songs reference,JD breaks the TV.
Music is also his addiction along with

Lokesh interview:
We planned to keep a scene where JD is secretly mixing Saraku inside the college.
If that scene was present,it would have been the perfect load and pay off for JD discovering the secret hiding places of drugs inside the home.
Only a thief knows another thief!

Careless:
பிள்ளைகளுக்கு ‘celebration’ போன்ற எளிமையான ஆங்கில வார்த்தை கூட புரியல.
“குட்டி ஸ்டோரி” பாட்டு தொடங்குனதும் ஏன் englishனு கேக்குறான் ஒருத்தன்,ஆனா எதையும் கண்டுக்காம 6 நிமிஷத்துக்கு englishலயே அடிச்சி விடுறார்.
Classலயே தூங்குறார்,மணி அடிச்சதும் தீ பிடிச்ச மாதிரி ஓடுறார்.

இந்த அளவுக்கு imperfect characterஅ உருவாக்கினால்தான் 2nd halfஇல் அவருடைய மாற்றத்தை சிறப்பாக வெளிப்படுத்தி பவானியோடு மோத வைக்க முடியும் என்பதை லோகேஷ் அறிவார்.
After all these negative characteristics,finally in the end of 1st half the change starts!
அழுவ தெரியாதவர் கண்ணில் நீர்.

This interval scene

Perfectly staged
சரியா என்னைக்கு பவானி லாரி சங்கத்துல இருக்க எல்லா எதிரிகளையும் கொல்கிறாரோ அதே இரவு ஒரு புது எதிரி.

2nd half:
Here symbolism plays a role with the ‘காப்பு’.
காப்பு ஒரு வலிமையின் சின்னம் சவிதாவுக்கும் உண்டியலுக்கும்!
Both times when they wear the Kaapu,JD comes and completes the scene.
Savitha-College Fight
Poovaiyan-Kabaddi Fight

Polakattum Para:
படத்தின் கலத்தில் ஒரு மிக முக்கியமான பாடல்!
First time in the film we see Bhavani slipping,but JD is getting steadier and steadier,இதை காட்ட தான் வண்டி ஓட்டும்போதே பக்கெட்டை பிடித்திருக்கிறார்,normal JD can’t even drive steadily,leave carrying a bucket along

சரி,JD தெளிவு ஆயிட்டார்,இனிமேல் பவானி கதை க்ளோஸ் அப்படினு நெனச்சி முடிக்கிறதுக்குள்ள பாட்டோட இறுதியில் இந்த போஸ்!
பவானி mindvoice:கொஞ்சம் சரிக்கிட்டேன்னு ரொம்ப ஆடாத,இன்னும் காட்டுக்கு நான்தான் ராஜா!
இதற்கடுத்து JD பவானி மிரட்டல்,பவானி பார்கவ்வை கொல்கிறது.

This conversation
JD ku interval scene na Bhavaniku idhu dhan!
Leads up to the climax,personal loss for JD

Climax:
”He who lives by the sword dies by it”
எப்படி இரண்டு அப்பாவிகளை தூக்கில் மாட்டினானோ அதே போல் தான் பவானிக்கு சாவு.
Vikram Vedha:”நம்ம சாவு நம்ம கைலயே இருந்தா அது தனி கெத்து தான சார்?” dialogue comes a full circle to Bhavani.

Bonus points:
ஆரம்பத்தில் கனடாவுக்கு தப்பிக்க முயற்சிக்கும் 2 மாணவர்கள் துன்புறுத்திய மாணவி சவிதா.
அதே சவிதாவுக்கு மன பலம் தந்து,ஊக்கம் அளித்து கல்லூரிக்கே chairperson ஆக செதுக்குகிறார் JD.
”Adho Andha Paravai“ BGM too

>>Bigil

Performance of @Actor_Mahendran anna was excellent
The opening scenes of Bhavani growing up in darkness reminds one of Bane in Dark Knight Rises.

Thank you @Dir_Lokesh @MrRathna @sathyaDP @rekhshc @anirudhofficial @VijaySethuOffl @MalavikaM_ @XBFilmCreators @Jagadishbliss and of course @actorvijay anna for one of the most comprehensive commercial films of our time!