#திமுக 10 வருடம் முன்பு ஆட்சியை விட்டு
போகும் போது
1) 18 மணி நேர மின்வெட்டு
2) டிரான்ஸ்போர்ட் நஷ்டம்
பஸ்ஸை டிப்போவை அடகுவைத்து டீசல் வாங்க வேண்டிய நிலை
3) மின்சார கிரிட் இல்லாமல் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யமுடியாமல் வீணானது
4) நில ஆக்ரமிப்பு
5) கட்டபஞ்சாயத்து
6) போலீஸ் ஸ்டேசனில்
நான் திமுக கவுன்சிலர்
நான் பருப்பு
கேஸை இப்படி போடு
அப்படி போடு மிரட்டல்
7) ரௌடியிசம் அடிதடி கொள்ளை கொலை
8) மாவட்டந்தோறும்
திமுக குறுநிலமன்னர்கள்
மக்கள் குடும்ப கும்மாளம்
9) ஒரே பாராட்டு மழை
"பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா "
தினந்தோறும் அரைகுறை ஆடை
நடிகைகளின் குத்தாட்ட டான்ஸ்.
(அரசு விழாவாம்).
கலைஞர் வல்லவர் நல்லவர்
என சினிமா துறை முதல்
உள்ளூர் கரகாட்டகோஷ்டி வரை
10) சென்னையை
ஸ்டாலினும்
மதுரையை
அழகிரியும் ஆண்டார்கள்
டெல்லியை
கனிமொழியும்
மனம் கவர்ந்த மன்மத ராசாவும் ஆண்டார்கள்
(இது ஜெயலலிதா அவர்கள் சொன்னது)
11) எதை தொட்டாலும் ஊழல்
லஞ்சம் லாவன்யம்
12) சொத்துகளை மிரட்டி உருட்டி வாங்கிய கொடுமை
13) இலங்கை தமிழரை நம்பவைத்து
சோனியாகிட்ட சொல்லி போரை முடிக்கிறேன்
சரணடையாதே என உருட்டி ஒரு இனத்தையே கொன்ற அவலம்
14) தமிழக மீனவர்கள் தினசரி படுகொலை
படகு பறிமுதல்
15) சினிமா துறையை தன் ஆக்டோபஸ் கரங்களால்
கருணாநிதி குடும்பம்
ஆட்கொண்ட கொடுமை
( தினசரி ஒரு படம் ரிலீஸ்.
ஏதாவது கருணாநிதி குடும்ப - சன் பிக்சர்ஸ் , ரெட் ஜெயண்ட் , க்ளொட் நைன் மூவீஸ் , etc...)
16) தயாநிதி கலாநிதி மாறன் Bsnl லை காலி செய்த கொடுமை
17) தினகரன் பேப்பர் கம்பெனி எரிப்பு
கொலை
18) 30% கமிஷன் எல்லா துறைகளிலும் ஊழல்
19) ஏரிகள் ஆறுகள் குளங்கள் ஆக்ரமிப்பு கோவில்சொத்துகள் சிலைகள் கொள்ளை
20) கலைஞர் குடும்பம் கிழவி முதல் குழந்தை வரை தொழிலதிபர்கள் பங்குதாரார்கள்
21) எந்த கம்பனி கருணாநிதி ஆட்சியில் தொடங்கினாலும்
அதில்
அவர. குடும்ப உறுப்பினர் பினாமி பங்கு தரம்
( ஒரு டீக்கடையாக இருந்தாலும் கூட....)
22) கருணாநிதி
பினாமி சாரயகம்பெனிகள்
கல்லூரிகள்
23) தப்பு தவறு அடிதடி அராஜகம் வைப்பாட்டி வைத்திருப்பவனே தலைவன் என்ற நிலைக்கு வந்தது
24) கலைஞர் காப்பீடு என்ற ஒன்றை தொடங்கி அதில் ,
தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு வழங்கி
மெஹா ஊழல்
25) குடும்பமே கட்சி கட்சியே குடும்பம்
என்ற குடும்ப ஆட்சி
வேதனை சோதனை

#திமுகவைநிராகரிப்போம்
#திருட்டுதிமுக #திமுக_கேடு_தரும் #திமுக_வேணாம்_போட
தேசபக்தி உடன் இந்தியன்
You can follow @Sevakofmata.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.