#Master #MasterFlim

இன்னைக்கு நம்ம பாக்க போறது விஜய் & விஜய சேதுபதி நடிச்சி @Dir_Lokesh டைரக்ட் பன்ன மாஸ்டர் படத்த பத்தின ரீவிவ்யூ & Movie Similarities
StoryLine - பாவானின்ற ரவுடி கூர் நோக்கு Schoolஅ இருக்குற பசங்கல தன்னோட சுய லாபத்துக்கு பயன் படுத்துறாரு.

இது அங்க வாத்தியாரா வர்ற JD க்கு தெரிய வருது , பவானிய கண்டு பிடிச்சி
JD தடுக்குறார
இல்லயா இதான் கதை
@Dir_Lokesh இயக்குற மூனாவது படம் தான் மாஸ்டர்

அவர் தான் மாநகரம் & கைதி படத்த டைரக்ட் பன்னாறா அப்டினு ஒரு சந்தேகத்த வர வைக்குது இந்த மாஸ்டர் படம்.

இதுக்கு முன்னாடி எடுத்த பட கதைக்கும் ,மாஸ்டருக்கும் கதைக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு

இது லோகேஷ் படமா இல்ல. இன்னொரு விஜய் படமா?
தமிழ் சினிமால நையப்புடச்ச
கதைய தான் எடுத்து வச்சிருக்கர் நம்ம லோகேஷ்

வில்லன்ட்ட இருந்து ஹீரோ மக்கள (School Students & JD Students & Frnds) காப்பத்துறது .
சரி இப்போ படத்துக்குள்ள போவோம்

பட Startingல பாவனி குடும்பத்த தீ வச்சி கொளுத்திறாங்க

அத பாவனி ஒளிஞ்சு நின்னு பக்குறத . அவனுங்க பாத்து பவானிய மெரட்டி அந்த பழிய அவன் மேல போட்டு அவன கூர் நோக்கு ஜெயிலுக்கு அனுப்பி வச்சி அங்க அவன கொடும படுத்துறானுங்க.
இதல்லாம் சகிச்சி பவானி பொறுமையா இருந்து பெரிய ஆளா வர்றான்.

கூர் நோக்கு ஜெயில அவனுக்கு கீழ உள்ள பசங்களுக்கு தண்ணி & கஞ்சா கொடுத்து அடிமயா ஆக்கிவச்சிருக்கான் .

அவன் என்ன சொன்னாலும் அவங்க செய்வாங்க.
இப்போ ஹீரோ என்ட்ரி

விஜய் படத்துல ஹீரோ என்ட்ரினா ஒரு சன்ட & ஒரு சாங் இருக்கும் ( இது சொல்ல படாத விதி )

அவர் ஒரு காலேஜ்ல ப்ரொபெஸரா இருக்காரு .
ப்ரொபெஸர் சரியான குடி கார ப்ரொபெஸரா இருக்காரு

Studentsக்கு நல்லது பன்ற ப்ரொபெஸர்

6மணிக்கு மேல குடிக்குறவன் மருநாள் காலைல போதைல தான் காலேஜ்கே வருவாரு.

குடிக்குறவனலாம் ப்ரொபெஸரா காட்டுன
Studentsம் அவர பாத்து குடிகாரன மாறலாம் இதெல்லாம் ரொம்ப மோசமான முன் உதாரணம் .
அப்றம் அந்த குடிகார ப்ரொபெஸர் பன்ற நல்லத பாத்து

நம்ம ஹீரோயினி இவர் இங்க இருக்கு வேண்டிய ஆளே இல்ல

இவற வில்லன் பன்ற தப்ப தடுக்க அனுப்பி வைப்போம்னு

அவர மாதிரியே கையெழுத்த போட்டு அந்த கூர் நோக்கு Schoolக்கு அனுப்பிவச்சிறாங்க..
சரி அங்க போனா கதை ஆரம்பிக்கும்னு பாத்தா

அங்க போயிம் நம்ம JD .படம் ஆரம்பச்சி ரொம்ப நேரம் ஆச்சு இன்னொரு பாட்டு போட்ட தான் Audienceக்கு போர் அடிக்காதுனு . Kutti story ன்ற பேர்ல மொக்க Storyய பாட்டா பாடுறாரு.

(இந்த பாட்டெல்லாம் படத்து தேவையில்லாத ஆணி)
JDக்கு இந்த இடம் மோசமானது இங்க இருந்து போய்ருங்கன்னு சொல்ல அந்த பசங்க.

அங்க இருக்குற போன்ல கால் பன்ன.(Letter in pocket)

நம்ம குடிகார ப்ரொபெஸர் 6மணி ஆனாம.புத்தி சுவாதீனம் இல்லாம போய்ருவார்னு அந்த பசங்களுக்கு தெரியாதுல

அந்த பசங்க போன எடுத்த விசயம் அங்க உள்ளவங்கலுக்கு தெரியவர
நம்ம பவானி அந்த பசங்கள அடிச்சி தூக்குல தொங்க விடுறார் .

இப்போ தான் படத்துல கதை ஆரம்பிக்குது .

இவ்ளோ நேரம் கதை சொல்லாம நம்மல குடிகாரன் மாதிரி உக்காற வச்சிட்டார் டைரக்ட்டர்.

அந்த பசங்க சாவுல உன் பங்கும் இருக்கு அப்டினு ஹீரோயினி சொல்ல .
நம்ம ஹீரோ திடீர்னு குடியெல்லாம் விட்டு அந்த பசங்க சாவுக்கு யாரு காரணம் அவங்கல பழி வாங்க தேடுறாரு.

படத்துல சண்ட காச்சி வந்து ரொம்ப நேரம் ஆச்சினு . திரும்பவும் டைரக்டர் ஒரு சண்டய போலிஸ் ஸ்டேஷன்ல வைக்குறாரூ.

என்னடா படம் போட்டு ரொம்ப நேரம் ஆச்சினு நமக்கே கடுப்பாகுது .
இப்போலாம் இன்டெர்வல் வந்தாலே நம்ம ஹீரோ விஜய்
I AM WAITINGனு சொல்றார்.

இந்த படத்துலயும் அதேதானு
நம்ம நெனப்போம் .

இங்க தான் @Dir_Lokesh ஒரு ட்விஸ்ட் வச்சாரூ

படத்துல ரியல் ஹீரோ . விஜய சேதுபதி அந்த டையலாக்க சொல்ல . தியேட்டர்ல தூங்குன எல்லாரூம் எந்திச்சி கைதட்றாங்க.
அப்றம் நம்ம JD . ஜெயில்ல ரைடு
விட்டு போத பொருள் , கத்தி இதல்லாம் ஒடச்சி போடுறத்துக்கு ஒரு பாட்டு.

நம்ம ஹீரோ தான் குடிய விட்டார்ல , அத பாத்த ஹீரோயினிக்கு லவ் வரனும்

அதே மாதிரி அவர மேல ஈர்ப்பு
வந்து . திரும்பவும் ஒரு பாட்டு

பாட்டு முடிஞ்ச உடனே .
ஹீரோவ . ஹீரோயினிக்கு பிடிச்சா நம்ம வில்லன் என்ன பன்னுவான்

ஹீரோயின அடிக்க ஆள் அனுப்பி அடிக்க நம்ம ஹீரோ தான் அத தட்டுப்பார் நெனப்போம் . திரும்பவும் ஒரு ட்விஸ்ட் உண்டியல்னு ஒரு சுள்ளான் வந்து காப்பத்தி விடுறான்

படத்துல ஹீரோவ தவிர எல்லாருக்கும் நல்ல ரோல் உண்டு .
படத்துல அடுத்து என்ன நடக்க போகுதுனு நம்மலே யூகிக்குற மாதிரி தான் கதை இருக்கு.

வில்லன் நம்ம JD Frnds & Student'sஅ ஆள் வச்சி கொல பன்றார் .இது JDக்கு கால் பன்னி சொல்லிட்டே பன்றார்

நம்ம JD கதறி அழுவும் போது நமக்கும் அழுக வருது. காரணம் எப்போடா படம் முடியும்னு.
ஒரு வழிய படம் கிளைமேக்ஸ்
வர போதுனு நாம சந்தோச பட

நம்ம ஆன்ட்ரியா இந்த படத்துல நடிக்குறாங்கனு நமக்கு மறந்துட கூடாதுனு அவங்க வர மாதிரி ஒரு வில் அம்பு பைட் சீன் வச்சி அவங்க நடிப்பு திறமய வெளி கொண்டு வந்தார் டைரக்ட்டர்.
கடசியா JD & பாவனியும் நேர்ல பாத்து சண்ட போடுறாங்க

பட கடைசில நம்ம பட ரியல் ஹீரோ விஜய சேதுபதி ( பவானி ) ய , JD அடிச்சி தொங்க விட்டார் .

@actorvijay ய பாத்தாலே எல்லா டைரக்டரூம் என்ன நெனப்பாங்கலோ( அவங்கட்ட இருக்குற மொக்க கதை )அதே தான் @Dir_Lokesh நென்னச்சிருக்க்கார்
ஆக மொத்தம் இது லோகேஷ் படம் இல்ல.

எதிர் பாத்த எல்லாருக்கும் ஒரு எமாற்றம் தான்.

படத்துல இறுக்குற ஒரு நல்ல விசயம் இசை தான் @anirudhofficial நன்றி சொல்லனும்.

இந்த #master படத்த OTTலயே ரீலிஸ் பன்னிருக்காலாம்.
படத்துல தேவையில்லாத
சீன் . கபடி சீன் , வில் அம்பு பைட் சீன்.

அந்த ரெண்டு சீனும் இல்லாம இருந்தா படத்தோட நீளம் கொறஞ்சிருக்கும்.

@MrRathna இந்த சீன்லாம் வச்சது இவரா தான் இருக்கும்
Filmography Credits

கமல் நடிச்ச நம்மவர் படத்துக்கு கொடுத்துருக்காங்க

நம்மவர் படம் தான் மாஸ்டர்

நம்மவர் = மாஸ்டர்

Review By @dot_offl #dot_offl
You can follow @dot_offl.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.