தலைவனுக்கு இவ்வளவு ரசிகர்கள் சேர காரணம் அவரோட உண்மைத்தன்மை.
தான் ஜெயிக்க வரல எனக்கு கடன் கொஞ்சம் இருக்கு , கொஞ்சம் மனுஷங்களா சம்பாரிக்க வந்தேன்னு சொன்னாரு அதுக்காகத்தான் வந்தேன். இப்படியெல்லாம் வெளிப்படையா சொல்லமாட்டாங்க யாரும்...
இதுதான் ரசிகர்களுக்கு புடிக்க முதல் காரணம்.

தன் குடும்ப பிரச்சனைகளை சொல்லும்போது நம்மளும் இப்படியெல்லாம் கஷ்ட பட்டுஇருக்கோம்னு தோணுச்சி பலபேருக்கு.
எனக்கும் கூட..
அதுவே அவரை பிடிக்க ரெண்டாவது காரணம்.
எனக்கும் கூட..
அதுவே அவரை பிடிக்க ரெண்டாவது காரணம்.
அவரோட Timing Counter இப்படினு ஒன்னு ஒண்ணா சொல்லிக்கிட்டே போகலாம்.
அதுக்கு அப்புறம் வெளிய வந்து இப்படி ஒரு Message Insta-ல Post பண்ணது.
இதுக்கு அப்புறம் அவரு மேல வச்சா அன்பு மென்மேலும் அதிகமாச்சு. இப்படி ஒருத்தன் கண்டிப்பாமேல வரணும்னு நெறைய பேரு Support பண்ண Start பண்ணாங்க..

எவ்வளவு கிண்டல் , அவமானப்படுத்துனாங்க Social Media-ல அந்த Topic-ஆஹ் Heading-ஆஹ் போட்டு அந்த நேரத்துல நம்ம எல்லாம் கஷ்டப்பட்டது இருந்தோம்
மனுஷன் என்ன பண்றாருனு
அதுஎல்லாம் கவலைப்படாதீங்க.நான் Solve பண்ணிட்டேன்னு சொன்னமாதிரி இருந்துச்சி இந்த Post