LTE மற்றும் VoLTE இரண்டிற்குமான வித்தியாசம் என்ன?

LTE Long Term Evolution LTE என்பதை 4G என்றும் கூறலாம். 3G காட்டிலும் 10 மடங்கு இன்டர்நெட் ஸ்பீட் கொண்டது. ஆனால், இதில் உள்ள ஓர் பின்னடைவு நம் இன்டர்நெட் உபயோகிக்கும்போது யாராவது voice call செய்தால், (1/9)
இன்டர்நெட் இணைப்பு தானாக துண்டித்து விடும் அல்லது தடங்கல் ஏற்படும்.
இதனை Overcome செய்ய வந்ததே VOLTE. VOLTE Voice Over Long Term Evolution LTE இல் உள்ளதை போலவே இதிலும் 4G நெட்ஒர்க்கை பயன்படுத்தலாம். மற்றும் அதில் இல்லாத மற்றும் ஒன்றான இன்டர்நெட் வசதியையும், (2/9)
வருகின்ற Calls-களையும் ஒரே நேரத்தில் எவ்வித இடையூறும் இன்றி, பயன்படுத்தி கொள்ளலாம். (Capable of managing and improving high-speed voice and data services over 4G LTE networks) இந்த ஒரு வேறுபாட்டினை சார்ந்தே மற்றவைகளும் அமைந்திருக்கும். (3/9)
சேவை (Services)

LTE : ஒரே நேரத்தில் இன்டர்நெட் சேவையையும், வாய்ஸ் கால் சேவையையும் பயன்படுத்த முடியாது அப்படியே முடிந்தாலும், குவாலிட்டி இருப்பதில்லை.
VOLTE : எவ்வித தடையுமின்றி, இன்டர்நெட் சேவையினையும் வாய்ஸ் கால் சேவையினையும் பயன்படுத்தலாம். (4/9)
குரல் அழைப்பு (Voice Call)

LTE : வாய்ஸ் கால் செய்கின்ற போது, இன்டர்நெட் சேவையை ஆப் செய்துவிடும்.

VOLTE : வாய்ஸ் கால் செய்தாலும், இன்டர்நெட் சேவையுடன் எந்த ஒரு தொந்தரவும் இன்றி இரண்டும் தனித்தனியே சீராக நடைபெறும். (5/9)
வேகம் (Speed)

LTE : சாதாரணமாகவே, call-ஐ connect செய்ய, 7 நொடிகள் தாமதிக்கின்றன.
VOLTE : அந்த 7 நொடி தாமதம் கூட, இதில் இடம்பெறாமல் விரைவாக connect செய்து விடும்.

வீடியோ அழைப்பு (Video Call)

LTE : வீடியோ கால் செய்ய ஸ்கேய்பே, வாட்ஸாப்ப் போன்ற செயலிகள் தேவைப்படுகின்றன. (6/9)
VOLTE : வீடியோ கால் செய்ய எந்த ஒரு செயலிகளும் தேவை இல்லை.

வேறு ஏதேனும் வித்தியாசங்கள் இருப்பின், கருத்துப்பகுதியில் தெரிவிக்கவும்.😎
நன்றி 🙏 மகிழ்ச்சி 👑 (7/9)
@KingKuinsan @Karthicktamil86
@iam_vikram1686 @MVenukopal
@k7classic @tamil_twtz @Madhusoodananpc @moviesvfxx
@VairavelAnand @Dpan2990 @Dpanism @nkchandar @bharath_kiddo @CineversalS @smithpraveen55 @karthick_45
@karthi_Nan @AriviyalTime
@selvachidambara @ChennaiViswa (9/9) Tag'ல் விடுபட்ட வர்கள் மண்ணிக்கவும்🙏
You can follow @Jeganm27.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.