த்ரெட்: 📝

Trading on bank Nifty:

பங்குசந்தைல பொறுமையா சம்பாரிக்க மனம் இல்லாத வங்க தேடி போறது ஆப்சன் ட்ரெடிங் தான். இதுல ஸ்பெசல் என்னன்னு சொல்லனும்னா.. மார்கெட் ஏறுனாலும் சரி, எறங்குனாலும் சரி.. சம்பாரிக்க முடியும். மேல படிங்க சொல்றேன்..

(1/9)
அதுல பொதுவா எல்லாரும் விரும்புரது bank nifty & nifty. அதுலயும் இன்வெஸ்ட்மென்ட் கம்மியா இருக்குறவங்க விரும்பரது bank nifty தான். அதுக்கான காரணம்
என்னனா.. ஒரு lot ல.. மொத்தமே 25 unit தான் இருக்கும்.. கொறஞ்சது ₹ 2000 இருந்து ₹20,000 உள்ள ஒரு லாட் வாங்கிடலாம்.

(2/9)
மொதல்ல banknifty பத்தி சொல்லனும்னா,
12 பேங்க்குகளோட பங்குகள உள்ளடக்குனது தான்.. Bank nifty index அந்த 12 வங்கிகள் என்ன என்னனு.. அதோட percentage of contribution கீழ கொடுத்துருக்கேன்.. (% Changes accordingly)👇

(3/9)
மேல கொடுத்த பேங்குகளோட பங்குகளோட ஏற்ற, தாழ்வோட எவரெஜ் தான் banknifty index, அதே போல 12 பேங்குளோட ஏற்ற தாழ்வ பொறுத்து.. Banknifty index ஏறும், இறங்கும். (பெரிய விசயம்லாம் இல்ல. Sensex போல தான்) இதுல ரெண்டு விசயம், ஒன்னு Call option (CE) இன்னோன்னு Put option (PE).

(4/9)
இதுல அந்த ஷ்பெசல் மேட்டர் இதான்.. என்ன னா.. Banknifty index ஏறுச்சுன்னா.. அதோட Call option (CE) ஏறும்.. அதே index ஏறுச்சுன்னா.. அதோட Put option (PE) ஏறும்.. இதுக்குன்னு சில expiry இருக்கு.. எல்லா வாரங்ங்குலோட வியாழக்கிழமை இதுக்கான expiry day வரும்.

(5/9)
இதுலயும் ரெண்டு அப்சனும் இருக்கு.. Intraday & Delivery (I.e upto expiry day). இதுல இப்ப கொஞ்சம் பெரிய டாபிக்.. எத choose பன்றதுன்னு பாக்கனும்.. இதக்கு தேவபட்றது Technical analysis. Technical knowledge கொஞ்சம் அதிகமாவே வேணும். அப்ப தான் தொளிவா choose பன்னமுடியும்

(6/9)
இப்ப example க்கு கரென்ட்ல - [ banknifty Feb 4th 30000] ஓடிட்டு இருக்கு.. இதுல Call option or Put option சூஸ் பன்றத விட கஷ்டம் எந்த script சூஸ் பன்றது தான்.. இத பெரும்பாலானவங்க கத்துக்க சிறமபட்றாங்க.. So easy and simple, people are choosing a best stock advisor! 📌

(7/9)
அந்த நம்பர்ஸ், எந்த expiry script அ சூஸ் பன்றது.. Support price & resistant price ன்னு டாபிக் ரொம்ப பெருசு.. அத எழுத்தால சொல்லி புரியவைக்குறது கஷ்டமும் கூட. இத ஒரு வகைல கேம்பிளிங்கும் கூட. கத்துகிட்டு உங்க சொந்த பணத்துல கத்துக்க சிரமப்பட்றவங்க மட்டும் market experts

(8/9)
கிட்ட பெயிட் ஐடியாஸ் கோளுங்க.. இது தெளிவா விளக்குடிய யூட்யூப் சேனல்கள கீழ மென்சன் பன்றேன். நிறைய பேருக்கு இது மேல ஐடியா இல்லாதால இந்த த்ரெட். டவுட்களுக்கு DM always open! 🤗 Anonymous calls நம்பி பணத்த எப்பவும் எழந்துராதிங்க. படிச்சதுக்கு நன்றி! அப்றோ வரட்டா!? 😊

(9/9)
Intro to stock market! - Tamil 👇 https://twitter.com/ItsGurubhai/status/1340603755155189760?s=19
You can follow @ItsGurubhai.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.