ஈழத்தின் முதுபெரும் படைப்பாளி
(அமரர்) டொமினிக் ஜீவா
சமூகநீதியில், அப்படி என்ன சாதித்து விட்டார்?

யார் இந்த டொமினிக் ஜீவா?

வாசிக்க: http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/35708-2018-08-29-05-00-27

ஏழைகள் செழிக்கவோர் ஈழ இலக்கிய மரபு!
சூழலைத் திருத்தி, சொற்களைப் புதுக்கி!
தமிழும் சமுகநீதியுமாய்ப் புதுமை இலக்கியம்!
இலங்கையில் திராவிடம் & பொதுவுடைமை!
Dravidam & Communism in the Early Days of Eezham!

தமிழகத்தின் பெயர்
ஈழத்தில் ஒட்டிக் கொண்ட கதை!

தமிழகப் பொதுவுடைமைத் தலைவர்
ப. ஜீவானந்தம் எ. ஜீவா
ஈழப் படைப்பாளி டொமினிக் அய்யா பேரில்
ஒட்டிக் கொண்டது எப்படி?

வாசிக்க: https://manikkural.wordpress.com/2018/09/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-93-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-1/
இன்றைய திராவிட இயக்கம்
ஈழத்தில் முளைத்த திராவிடச் சமூகநீதியை
வரலாற்றை அறிய வேண்டும்!

வெறுமனே இணையச் சண்டை, வாய் ஆடாது
தந்தை பெரியார்/ அறிஞர் அண்ணா
ஈழ முன்னெடுப்பு அறியத் தலைப்படுங்கள்!

ஈழத்தின் ஆதி, தமிழ்/திராவிட வரலாறு
சமூகநீதி மிக்க உங்களை
வெறிப்படுத்தாது, நெறிப்படுத்தட்டும்!
வெறும் WhatsApp வாசிப்பு/ இணைய வாசிப்பு
எ. போய் விட்டதால்
தேங்கிப் போன திராவிடம் & பொதுவுடைமை:(

டொமினிக் ஜீவா நூல்களை வாசியுங்கள்!
ஈழத்தில் சமூகநீதி.. பிடிபடும்!

*பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
*பேரா. வானமாமலை
ஈழத் திறப்புகளை அறிவீர்கள்!

எழுதப்படாத கவிதைக்கு
வரையப்படாத சித்திரம்
ஈழம் என்றாலே
”சீமான்” பற்றிப் பேச வேண்டும்
எ. முட்டாள்தனத்தை
தமிழ்நாட்டில் பலரும் விட்டொழியுங்கள்!

எதிர்ப்பவர்கள் கூட
அப்படிப் பேசிப் பேசித் தான்
உங்களையும் அறியாது
வளர்த்து விட்டீர்கள், போலிகளை!:(

ஈழத்தில் சமூகநீதி, மிகப் பெரிது!
வாசிக்க, டொமினிக் ஜீவா!
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE
தமிழ்/ திராவிட இயக்க வரலாற்றில்
ஆழங்கால் பட்ட நானே
இங்குள்ள ’சில’ திராவிட இளைஞர்களின்
அறிவுப் போதாமையை நொந்துள்ளேன்!:(

*வாசிப்புக்குப் பெயர் போன இயக்கம்..
*இன்று வாசிப்பு என்பதே போய் விட்டது:(
*வெறும் இணைய வாயாடல் என்றாகி விட்டது!

தமிழ்ச் சமூகநீதி வேண்டுமா?
ஈழமும் வாசியுங்கள்!
வாசிப்பை, மீள்-தொடங்குக!

(ஈழத்து அமரர்) டொமினிக் ஜீவா
சமூகநீதி விதைகளை வாசிக்க!
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE

*ஈழத்தில் திராவிடம்
*ஈழத்தில் பொதுவுடைமை
*ஈழத்தில் ஒடுக்கப்பட்டோர்
*ஈழத்தில் சமூகநீதி
*ஈழத்தில் மானத் தமிழ்

வாசிக்க வாசிக்கத் தான் அறிவு!
இணைய-வாயாடலில் இல்லை அறிவு!:)
94 ஆண்டுகள், நிறை வாழ்வு!

நீண்ட வாழ்வெனினும்..
(ஈழத்து அமரர்) டொமினிக் ஜீவா மறைவு..
நேற்றிலிருந்தே.. மிகவும் வருத்தியது!:(

*மிகு பெரும் ஆளுமை!
*அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத பணிவு!
*தமிழ்ச் சமூகநீதிக்கு என்றே வாழ்வு

ப. ஜீவா போலவே
தமிழ் வானில்
அய்யன் டொமினிக் ஒளிர்வார்! வாழ்க!
You can follow @kryes.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.