HOW TO MAKE PROFIT IN SHORT SELLING ??
எனக்குத் தெரிஞ்ச எனக்கு சொல்லிக்கொடுத்த விஷயங்களை நான் புரிஞ்சுகிட்டத வெச்சி சொல்றேன்... மார்க்கெட் மேலே போனாலும் கீழே வந்தாலும் கண்டிப்பாக நாம் அதில் லாபம் சம்பாதிக்க முடியும்
எப்படி என்றால் முதலில் அனைவருக்கும் தெரிந்த இன்வெஸ்ட்மென்ட் வகையில் சொல்கின்றேன் முதலில் BUY செய்து விட்டு பிறகு ஒரு நாளில் SELL செய்வது... அதுபோலவே உங்களுக்கு அந்த ஸ்டாக் இன் விலை கீழிறங்கும் என்றால் நீங்கள் முதலில் SELL விட்டு BUY செய்துகொள்ளலாம்..
என்னிடம் இல்லாத ORU STOCK எவ்வாறு SELL செய்வது என கேள்வி இருக்கும்.. அதற்கு என் குருநாதர் கூறிய அதே விளக்கத்தை இங்கு கூறுகின்றேன்
உங்களிடம் ஒரு பொருள் இல்லை ஆனால் அந்தப் பொருள் கிடைக்கும் இடம் உங்களுக்கு தெரியும்.. அந்தப் பொருள் எனக்கு இந்த குறிப்பிட்ட நாளில் வேண்டும் வாங்கித் தரமுடியுமா என்று கேட்கின்றார் ஒருவர்.. நீங்கள் உங்கள் மூலமாக அவர் வாங்க நினைக்கின்றார் எனவே நீங்கள்
அந்த பொருள் இருக்கும் இடத்தில் வாங்கி அதை விற்கலாம்..
எடுத்துக்காட்டாக ஒரு துணி விற்பனை வைத்துக்கொள்ளுங்கள் உங்களிடம் அந்த பொருள் இல்லை நீங்கள் ஒருவரிடம் அதை குறைந்த விலைக்கு வாங்கலாம் அதை அன்றைய குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுத்துவிட முடியும் (before market close)
எனில் நீங்கள் அந்தப் பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட அமௌன்ட் சொல்லி வாங்கி விடுகிறார்கள் எடுத்துக்காட்டாக அவரிடம் 200 ரூபாய்க்கு விற்கிறார்கள் நீங்கள் வாங்கும் இடத்தில் அது 180 ரூபாய் எனில் உங்களுக்கு நடுவில் இருக்கும் விலை வித்தியாசம் 20 ரூபாய்
ஆகவே நீங்கள் ஒருவரிடம் 180 ரூபாய்க்கு வாங்கி ஒருவரிடம் 200 ரூபாய்க்கு கை மாற்றி விடுகிறார்கள்.. இதுதான் SELL THEN BUY... உங்களுக்கு அந்தப் பொருள் 180 ரூபாய்க்கு கிடைக்காமல் 200 ரூபாய்க்கு மேல் விலையில் கிடைத்தால் உங்களுக்கு நஷ்டமே (LOSS)
எனவே நீங்கள் ஒரு பொருளை விற்கும் முன் அந்தப் பொருள் அதை விட குறைவான விலைக்கு செல்லும் என நீங்கள் தீர்மானிக்க வேண்டும் அல்லவா அது போல தான் இதுவும்.. தெரிந்த எனக்கு புரிந்த அளவிற்கு நான் விளக்கம் கொடுத்துள்ளேன் தேவை ஏற்படும் எனில் கேளுங்கள் நான் கேட்டு சொல்கிறேன்.. நன்றி..
அதே போல் மார்கெட் கீழெ செல்ல வாய்ப்பு இருப்பதாக என் டிரேடிங் GROUP நண்பர்கள் கருத்து படி hedging seithen.. Market keele sendralum naam அதிலும் லாபம் sambatiga முடியும்...
Anna correct ah @hstradeschool ? Any important point missing ??
You can follow @ragavitweets.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.