பின்னணியில் நடப்பது என்ன?
* குஜராத் பட்டேல் இட ஒதுக்கீடு கோரி நடந்த கலவரம் அதன் பிறகு அதை தலமையேற்ற ஹர்திக் பட்டேல் கூட்டம் மொத்தமும் காலி
* பீமா கோரேகாவுன் கலவரத்தோடு அர்பன் நக்சல் கும்பல் மொத்தமாக சிறையில்.
* டிரம்ப் இந்தியா வந்தபோது நடந்த டில்லி சிஏஏ கலவரத்திற்கு காரணமான
இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் மொத்தமாக சிறையில்.
* லாட்டரி மார்ட்டின் விஷயம் மேற்குவங்கம் வரை தொடர்பு இருப்பது வெளிவந்ததும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பிரிவினைவாதிகள் பதுங்கல்.
* மதமாற்றத்தை கல்வியின் மூலம் செய்துவந்த உலகின் கிறிஸ்தவத்தின் இரண்டாவது பெரிய அமைப்பை சேர்ந்த
ரெவரான் ஸ்டேன் லூர்த்து சாமி ஜாமினில் செல்லமுடியாத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் இவர்தான் லயோலா கல்லூரிக்கும் பொறுப்பு
காஷ்மீர் பயங்கரவாதிகள்??? ஆளையே காணோம். அத்தனை பேரும் சிறையில்.
வடகிழக்கு மாநிலங்கள் முழுமையாக தீவிரவாத தொடர்பை துண்டித்து இந்தியர்களாக ஒருங்கிணைந்துள்ளனர்
* வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி தணிக்கை செய்யப்பட்டு சுமார் 70% மதமாற்ற கூட்டத்திற்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது.
* இனி விவசாயிகள் போர்வையில் போராட்டம் நடத்திய கும்பல் நிலை என்ன ஆகும் என நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் பிரதமர் மோடி குழு ஒரே பார்முலாவை
பின்பற்றி செய்துள்ளது அது ஆடவிட்டு அடிப்பது ஆம் பிரச்சனை கலவரம் வெடிக்கும் போது கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் மக்களுக்கு புரிய வைக்கிறது, அதன் பிறகு கலவரத்திற்கு காரணமான அனைவரையும் சிறையில் வைக்கிறது
சிறையில் ராஜ கவனிப்பெல்லாம் இல்லை ராஜாங்க கவனிப்பு தான்.
பிரதமர் மோடி இந்தியாவின் சிறந்த பிரதமர் மட்டுமல்ல உலகின் சிறந்த அரசியல் தலைவரும் கூட
You can follow @ramandialnet.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.