எங்களோட பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம். தாய்வழி ஊர் பேரு வடக்கு களுவூர். தந்தை வழி ஊரு பேரு பதைக்கும். கூகிள் மேப்ல போட்டா கூட search results வராது. அருகாமைல ஒரு பத்து கிலோமீட்டர்ல இருக்க ஒரு நடுத்தர டவுன்ல இருக்க டாக்ஸி காரனுக்கு கூட இந்த ஊர்களுக்கு வழி கேக்காம வரமுடியாது. 1/n
அப்படி பட்ட ஊருக்கும் கனகச்சிதமா வழி கண்டுபிடிச்சு வந்தவனுங்க கிறிஸ்துவ மிஷினரிங்க. பொதுவா இவனுங்களோட target economically weaker தான். வானம் பாத்த பூமி. விவசாயம் பொய்த்து ஏழ்மைல இருந்த மக்களை ரொம்ப சுலபமா மதம்மாத்த ஆரம்பிச்சு, கிட்டத்தட்ட ஒரு அம்பது வீட்டை மாத்திட்டானுங்க. 2/n
இவனுங்க இவளோ சுலபமா convert பண்ண முடிஞ்சதுக்கு காரணம் ஏழ்மை மட்டும் இல்ல, மக்கள் தங்களோட கஷ்டத்தை போக்க சொல்லி வேண்ட ஒரு வழிபாட்டு தளம் இல்லாததும் தான். இருந்த ஒரே கோவிலும் சிதிலம் அடைஞ்சு பராமரிப்பு இல்லாம இருந்தது இவனுங்களுக்கு ரொம்பவும் சவுரியமா போச்சு. 3/n
ஆரம்பத்துல எல்லாரும் சமம்னு பிட்ட போட்டு மனச கலச்சிட்டு இப்போ மூனு சர்ச் கட்டிவெச்சுருக்கானுங்க. ஜாதி வாரியா பிரிச்சு தான் இவனுங்க சர்ச்க்கு உள்ளேயே விட்டுட்டு இருந்தானுங்க. 4/n
இதுல ரெண்டு விஷயத்தை கவனிக்கணும், சென்னை மாதிரி பெருநகரத்துலயே ஒரு அஞ்சு கிலோமீட்டர்க்கு ஒரு சர்ச் இருக்கும் போது இந்த பஸ் கூட வராத கிராமத்துல மூனு சர்ச், heavy NGO funding வருது.5/n
இன்னொரு விஷயம், நம்மல கருவறைக்குள்ள விடுவாங்களான்னு கேட்டு மதம் மாத்திட்டு அவனுங்களோட சர்ச்க்கு உள்ளேயே விடல. இப்ப தான் கதைல twist. 6/n
சிதிலம் அடைஞ்ச கோவிலை பெருசா எடுத்து கட்டி, மிகவிமர்சியா கும்பாபிஷேகம் பண்ணி முடிச்சுட்டாங்க தாய்மாமனார் ரெண்டு பேரு. மூனு நாளா ஊருக்கே விருந்து போட்டு, ஜாதி பேதம் இல்லாம எல்லாரும் ஒன்னா ஒரே பந்தில உண்டு, பரிமாறி அமர்களப்படுத்தியாச்சு. 7/n
ஜாதி பிரிவினை செஞ்ச சர்ச்சுக்கு வேண்டா வெறுப்பா போய்கிட்டு இருந்த இருபது குடும்பம் சிலுவையை கழட்டி வீசிட்டு கோவிலுக்கு வந்து விபூதி பட்டை அடிச்சு சாமியாடாத குறையா பக்தி பழமா மாறிட்டாங்க. சர்ச் மாஃபியா இப்ப ஒப்பாரி வெச்சுட்டு இருக்கானுங்க. 8/n
இருபது குடும்பத்தை திரும்பி தாய்மதத்துக்கு கொண்டுவந்த எங்களுக்கு எல்லாரையும் கொண்டு வர ரொம்ப மெனக்கெட வேண்டியது இருக்காது. இது ஒரு ஊர்ல நடந்த மாற்றம். எங்க ஊர்ல நடக்கும் போது உங்க ஊர்லயும் நடத்த முடியும்.9/n
கோவில்களை புதுப்பிச்சு வழிபட ஆரம்பிங்க. ஜாதிபேதம் இல்லாம ஊர் கூடி கொண்டாடுங்க. பாவாடை க்ரூப்ஸ்க்கு பேதி போறது நிச்சயம். n/n