கதாநாயகன் உன்னை தன் பிறந்தநாளையொட்டி நற்பணிகள் செய்ய சொல்வான் ரத்ததானம் செய்யுங்கள் என்பான் தேர்தலில் மறக்காமல் ஓட்டு போடுங்கள் என்பான் மறந்தும் கூட உன்னை புத்தகம் வாசிக்கும் என்று சொல்லமாட்டான் . பேப்பர் வாசிக்கிறாயா என்று கேட்க மாட்டான் 1/5
தன் வாழ்நாளில் ஒரு மேடையில் கூட ஒரு புத்தகத்தின் பெயரையோ எழுத்தாளரின் பெயரையோ அல்லது ஒரு அசல் கலைஞனின் பெயரை உச்சரிக்கவே மாட்டான் ஏன் என யோசிக்கிறீர்களா ? நீங்கள் எதையேனும் தேடி வாசித்தால் முதலில் உடைத்து வீசுவது அவர்களைத்தான் 2/5
ஒரு நூலை தொட்ட மறுகனமே உங்கள் ரசனையும் எல்லைகள் விரிவடைகின்றன எவ்வளவு மலிவான பண்டம் உங்களிடம் திணிக்கப்படுகின்றது என்று உணர்வீர்கள் .

திரு செல்வேந்திரனின் " வாசிப்பது எப்படி" புத்தகத்தில் ஏன் வாசிக்க வேண்டும் என்ற பகுதியில் கூறப்பட்டுள்ள சொற்கள் 3/5
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த புத்தகத்தை பரிந்துரைக்க கமல்ஹாசன் அவர்கள் குறைந்தது 10 நிமிடம் மக்களிடம் விளக்கி இருப்பார் ஏன் வாசிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள இந்த புத்தகத்தை படியுங்கள் என்று கூறியிருப்பார் 4/5
வாராவாரம் பல புத்தகங்களை பரிந்துரை செய்துள்ளார் நூலின் ஆசிரியர்களை அறிமுகம் செய்து பெருமைப்படுத்தியுள்ளார்

மற்ற எந்தத் தலைவரிடமும் இல்லாத நற்குணம் கமல்ஹாசன் அவரிடம் உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி

#வாசிப்பது_எப்படி
#BiggBoss4Tamil
#KamalHaasan
You can follow @AbineshAby.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.