Bitcoin experience என்று சொல்வதை விட cryptocurrency experience என்று சொல்வதே சரி. bit coin என்றால் என்ன அதை எப்படி வாங்குவது என பலர் இங்கே thread டும் youtube வீடியோவும் கண்டு இருப்பீர்கள், இது நான் லாபமும் நட்டமும் அடைந்த கதை மட்டுமே #thread

2017-18 வாக்கில் நான் வேலையை விட்டு https://twitter.com/_vforviking/status/1352109673860669440
விட்டு படிக்க சேர்ந்த தருணம். காலேஜ் நண்பன் ஒருவரிடம் block chain project பற்றி உரையாடிய போது அவன் bit coin பத்தி பேசிக் கொண்டிருந்தான். எனக்கு அதை பற்றி idea இருந்தும் வாங்க பணம் இன்றி இருந்தேன். அப்போது தான் அவன் சொன்னான் 1 bit காயின் வாங்க வேணும் என்று அவசியம் இல்லை. 0.000001
bit காயின் கூட வாங்கலாம் என்றான். சரி என்று சிறிது நாள் block chain price trend கள கவனிக்க தொடங்கினேன். 8000-9000 டாலர் range ஜில் இருந்தது. ஆனால் என்ன தான் கம்மியாக வாங்கலாம் என்றாலும் என் மனம் ஒப்பவில்லை. அப்போது கையில் பண நெருக்கடி வேறு. அப்போது மற்ற கிரிப்டோ காயிங்களுகும்
அதிக அளவில் வந்த நேரம். பிட் காயினுகு பின்பு ethereum, ripple, ada என இருந்தா மார்கெட்டில் என் கண் விழுந்தது Lite coin மேல். market circulation மற்றும் வால்யும் அதிக அளவில் இருந்தது ஒரு நம்பிக்கையை தந்தது. hostel fees கட்டியது போக ஒரு 6000 ஆயிரம் பாக்கி இருந்தது.
எடுத்து போட்டு ltc வாங்கினேன். எனக்கு நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும் ltc கட கட என ஏரி என் 5000 ரூபாய் 13000 ரூபாய் யை எட்டியது. அதில் 3000 ரூபாயை விட்டு விட்டு 10,000 வெளியில் எடுத்தேன். அடடா சில நாட்களில் இரு மடங்கு லாபம். இப்படியே போனால் நாம் நம் ஃபீஸ் மொத்தையையும்
கட்டி விடலாம் என முழு மூச்சாக என் அடுதகாயினை தேடி அலைந்தேன். அப்போது என் கண்ணில் பட்ட அடுத்த காயின் ripple. மைக்ரோசாப்ட் அதை பயன் படுத்த முடிவு செய்த செய்தி வந்த நேரம் என நினைக்கிறேன் 100% உயர்ந்து இருந்தது. முதலீடு செய்தேன் ஆனால் அது வளரவே இல்லை. 1-3% தாண்டவே இல்லை. இப்படியியே
போயி கொண்டிருந்தது. என் நண்பர்களிடம் சொன்னேன். நாங்கள் 4 பேர் கொண்ட குழு. Crypto partners என்று எங்களுக்கு ஒரு பேர் சூட்டி கொண்டோம். அவர்கள் அப்போது வேலை பார்த்ததால் அவர்களிடம் பண புழக்கம் இருந்தது. எல்லாரும் படிப்போம் என்ன காயின் வாங்கலாம் என முடிவு செய்ய. இவ்வாறாக அடுத்த காயினை
தெரிவு செய்தோம் . அது TRON. அதன் நிறுவனர் டிவிட்டரில் சரியாக மார்கெட்டிங் செய்து கொண்டு இருந்தார். அவரை ஃபாலோ செய்ய தான் நான் டிவிட்டரில் முழு நேரம் கால் தடம் பதிதேன். பல promise குடுத்தான்.எல்லா crypto currency க்கும் White paper ஒன்னு இருக்கும். அதாவது அந்த காயின் எதுக்கு, என்ன
block chain use பண்ண போறாங்க, அதோட end purpose என்ன அப்படினு இருக்கும். உதாரணமா bit coin ஓட purpose bank மற்றும் financial நிறுவனங்கள் போன்ற 3rd party யின் தேவை அல்லாமல் நேரடியாக அதாவது a-b (peer to peer) ஒருவருக்கு ஒருவர் பணத்தை மாற்றி கொள்ள செய்வது என்பது அதன் குறிக்கோள்.
https://bitcoin.org/bitcoin.pdf 

குறிக்கோள் எதுவாக வேண்டுமோ இருக்கலாம். @SpankChain என்று ஒரு கரன்ஸி உள்ளது அதாவது விலை மகளிருக்கும், பிட்டு படங்கள் பார்க்கவும் பேமெண்ட் செய்ய இதை பயன் படுத்த வேண்டும் என்பது இதன் குறிக்கோள். இதன் மூலம் விலை மகளீரின் தனி நபர் அந்தரங்கள் பாதுகாக்கபடும் என
சொல்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு பிளாக் chain மற்றும் காயின் உருவாக்க முடியும். எங்கதைக்கு வருவோம். Tron என முடிவு செய்தாயிறறு. என்னிடம் 5000 இருந்தது , நண்பர்கள் வேலை பார்ப்பதால் ஆளுகு 25 ஆயிரம் போட்டார்கள். மொத்தம் 80 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு நல்ல நாளில் tron வாங்கி போட்டோம்.
சிறிது நாளில் இந்திய அரசாங்கம் rbi circular கிரைப்டோ coin சைட்களை இயங்க முடியாது என அறிவித்தது. illegal சமாசார்களுக்கு இதை பயன் படுத்து கிரார்கள் என தடை செய்தது . எல்லா கயிங்களும் அதலபாதாளத்தில் விழுந்தது. tron அதன் மதிப்பில் 1/3 ஆக சுருங்கியது. 80,000 30 ஆயிரம்
ஆக சுருங்கியது. என்னவெல்லாமோ செய்து பார்த்தோம். ஒன்றும் பயனில்லை. அந்த காசு அங்கேயே இருக்கிறது. என்னவெல்லாமோ article வந்தது. legal தான் ஆனால் site இயங்காது என. coinome, koinex, zebpay என பல site gal தங்களது கடையை மூடிகொண்டன. வட இந்திய பண முதலைகள் ஆயிர கணக்கா கோடிகளை
இழந்தனர். நாங்கள் சொற்ப அளவிலா வாங்கிய doge coin'என பல காயிங்கள் 0 ரூபாய். ஒரு பிட் காயின் விலை 32,000 டாலர். அந்த 80,000 ரூபாய் இன்று 3.5 லட்சம் ஆக மாரி இருக்கும். ஆனால் அது எதிர் காலத்தில் மறுபடியும் 30,000 ரூபாய் ஆகாது என்பது நிச்சயம் இல்லை.
படித்து முடித்து ரிசர்ச் analyst ஆக வேலைக்கு சேர்ந்து மூன்று மாதத்தில் crypto மற்றும் block chain எதிர்காலம்
குறித்து ஆராய client க்கு கட்டுரை எழுதும் பணி என்னிடம் வந்தது. லேசாக சிரித்து கொண்டேன். சமீப காலங்களில் ஆன்லைன் ரம்மி dream 11 போன்றவை யில 100-200 என போடும் போது அந்த காசு எனக்கில்லை என எண்ணியே அதில் போடுவேன். அந்த மனப்பான்மை இருக்கும் வரை நீங்கள் எங்கு வேண்டுமனாலும் முதலீடு
செய்யாலம். வாலி சொன்னது போல "லக்கு கால் கிலோ லாஸ் கால் கிலோ
லேபர் கால் கிலோ சேத்துக்கோ
பக்தி கால் கிலோ ஹோப்பு கால் கிலோ
டேலண்ட் கால் கிலோ
எல்லாம் தான் சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம்
சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்" அப்படியே இங்கு பொருந்தும்
You can follow @_VforViking.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.