மசினகுடில என்னுனா மொத்தம் நாலு ரோடு தான்...
1:சிங்காரா
2:மாயார்
3: கல்லட்டி-ஊட்டி
4:தெப்பகாடு

சிங்காரா ரோட்ல மேக்சிமம் ஒரு கிலோமீட்டர் தான்டுனாலே காடுதான்...ஆல் டைம் அனிமல் க்ராசிங் இருக்கும்...
அது டெட் என்ட்...ரொம்ப ரொம்ப டேஞ்சரான ரோடு....6மணிக்கு மேல போனாலே ஆபத்து...
அடுத்து மாயார் ரோடு...ஒரு காலத்துல இந்த ரோட்டுல ஜீப் சஃபாரி ஓஹோன்னு இருக்கும்...லோக்கல் பசங்களோட கட்டுப்பாட்டுல காடு இருந்துச்சு...
மிருகங்களை ரசிச்சு...ரெண்டு பக்கமும் பாதிப்பு இல்லாம இருந்த காலம்....பெரும்பாலான பசங்க மாயாரை சேர்ந்தவங்க...ஜீப்பை மசினகுடில நைட்டு நிறுத்திட்டு
9 -10 மணிக்கு கூட டூவீலர்ல போவாங்க...நானும் போயிருக்கேன்....
ஒரு மிருகம் வந்தா என்ன பண்ணனும் எப்படி நடந்துக்கனும்னு
அவங்களுக்கு நல்லா தெரியும்....
இந்த ரோடும் 14 கிமீ டெட் என்ட் தான்...
ரொம்ப டேஞ்சரான ரோடு....
அந்த காலத்துல டேம் கட்டறப்ப வந்து செட்டில் ஆனவங்க + ஆதிவாசிகள்
தான் இருப்பாங்க....
அவங்களும் கண்டநேரத்துல பாலத்தை தான்ட மாட்டாங்க...
எவ்வளவோ மிருகங்களும் சுத்தி இருந்தாலும் பாலத்தை தான்டி வராது...
பாலத்தோட சரி...
எதும் அவசரமா ஆஸ்பத்திரிக்கு மசினகுடி வரனும்னா தைரியமா வந்துட்டு போவாங்க நட்டராத்திரிலையும்.....
அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சுது பீடை...
ரெசார்ட்ல தங்க வர்றவங்க அவங்களோட சொந்த வண்டியை எடுத்துட்டு சஃபாரினு சுத்த ஆரம்பிச்சாங்க....
ஹாரன் அடிக்கிறது அது இதுன்னு...எவ்வளவோ பேரை வார்ன் பண்ணி அனுப்பேவோம்...
லோக்கல் கைல இருந்து இப்ப மசினகுடில பாத்தீங்கனா
நிறைய புதுமுகம் கேரள-கர்நாடகா,அப்புறம் தமிழ்நாட்டுல சிட்டியில் இருந்து எல்லாம் ரெசார்ட்ல வேலைக்கு வர ஆரம்பிச்சாங்க...
அதுபோக நம்ம நார்த் இன்டியன்ஸ்👌
ஃபோன் எடுத்துட்டு டவர்கிடைக்கலைனு அரைகிலோமீட்டர்நடப்பானுங்க... ஆனா ஆறுமீட்டர்ல சிறுத்தை படுத்துட்டு இருக்கும்...
மொத்தமா மாவனல்லா வரை இன்னும் இதுமாதிரி எக்கசக்கமா நடக்கும்...
நல்லவேளை மூனு பக்கமும் ரோட் க்ளோஸ்ங்கிறது ஒரு கிலோமீட்டர்ல முடியுது...மாவனல்லா மட்டும் தள்ளி இருக்கு...இடைப்பட்ட இடத்துலே ஏகத்துக்கும் க்ராசிங் ஜோன்தான்...பாக்கலாம் அடுத்த மாசத்துல
பொக்காபுரம் பெஸ்டிவல் நடக்கும்....
இந்த வருஷம் என்னாகுதுன்னு பாக்கலாம்... தன்னியபோட்டு எத்தனை பேரு சுத்தபோறானுங்கனு...ஆனா மக்களே...
காடுங்கிறது நாம அனுபவிக்க இல்லை...அது மிருகங்களோட வீடு...
உன் வீட்ல மூட்டைப்பூச்சி வந்தாளே நீங்க என்னபண்ணுவீங்க..
பாவம் அதுங்க...
டூர்னு போனா பொச்சமூடிட்டு 7மணிக்கு மேல வெளிவராமல் படுத்து தூங்குங்க...அப்படி அட்வெஞ்சர் வேனும்னா உங்களுக்கு நீங்களே தீ வச்சு பாருங்க...செம்மையான அட்வெஞ்சர் அது...
பைக்ல சுத்துறது...நைட்டு கார் எடுத்துட்டு சுத்துறது ...எல்லாம் வேண்டாம்...
யானை மிதிச்ச மனுசனோட மூளைஎல்லாம்
You can follow @karppanpoochi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.