இந்த மனுசனா இண்டஸ்ட்ரி உள்ள வளர விட கூடாதுனு ஆரம்பம் முதல் இன்று வரை நிறைய பேர் இருக்காங்க ஆனாலும் இவர் வளர்ந்து கொண்டு தான் இருக்கிரார் .இவருடைய படங்கள் ரீலிஸ் ஆகுது என்றால் இவர் படங்களுடன் வேண்டும் மென்றே போட்டியிட்டு விடுகிறார்கள்,நிரைய தேட்டர்கள் குடுப்பதும் இல்லை.
#Valimai
#Valimai
படம் வெளிவரும் பொழுது இவர் தன் ரசிகர்களை உம் தமிழ் மக்கள் உம் மட்டும் நம்பி உள்ளார்.இவருக்கு என்று யூ ட்யூப்,டிவிட்டர் ,ஃபேஸபுக் எந்த ஒரு ஆன்லைன் உம் இல்லை தயாரிப்பாளரும்,டைரக்டர் உம் புரொமோஷன் செய்வதில்லை படம் இவ்வளவு கலெக்சன் என்று ஒரு மாய பின்பத்தை உருவாக்க வில்லை
#Valimai
#Valimai
மற்ற நடிகர் மாதிரி நான் தான் no 1 என்று paidTrackers ,paid யூ ட்யூப் எல்லாம் நியூஸ் சேனல் அண்ட் டிவி நிகழ்ச்சிகள், all music channel um A B C D மாஃபியா கும்பலை வைத்து தன்னை ப்ரோமோஷன் செய்து கொள்வது இல்லை.
#Valimai
#Valimai
50ஆவது படத்துக்கு முன்னவே ரசிகர் மன்றங்கள கலைச்சு,அரசியலுக்கு வர மாட்டேன், எதிர்பார்க்க வேண்டாம்னு சொல்லி, audio launch, புரோ மோஷன்னு ரசிகர்கள கூட்டி பக்கம் பக்கமா பஞ்ச் பேசி கோமாளிக்கூட்டமாக்காம, நல்ல படிங்க, வாழ்க்கைய கவணிங்கனு பாடம் எடுத்த உண்மையான மனிதன்
#Valimai

#Valimai
இவர் உடைய பிக் பட்ஜெட் படம் விவேகம் தோல்வி என்று மொத்த இண்டஸ்ட்ரி கேலி செய்து கொண்டனர் பின்னர் அடுத்த படம் வெளியானது அந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அண்ட் sunpicture தயாரிப்பில் கூட வெளிவந்தது மொத்த திரை உலகம் முழுவதும் படம் ஃபிளாப் ஆக்கிவிடும் என்று எதிர் பார்த்தனர் #valimai
ஆனால் நடந்தது 45 வருட Kollywood King nu sona ரஜினி சார் படத்தை 27 வருடங்கள் கழித்து அடிச்சு தூக்கியது no 1 collection TN block buster என்று மொத்த திரை உலகம் வாயை மூடி கொண்டது
POWER FULL MAN MAKE POWER FULL PLACE

#Valimai
POWER FULL MAN MAKE POWER FULL PLACE


#Valimai
இவர் சமுகத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பல கொடுமைகள்காக நேர்கொண்ட பார்வை என சோஷியல் படம்,எந்த ஒரு பெரிய நடிகரும் மாஸ் மசாலா படம் என்று சென்று கொண்டு நடிக்கும் போது இவர் மட்டும் முந்தைய படம் பிளாக் பஸ்டர் அடித்தும் அடுத்த படம் பெரிய அளவில் ஆக்சன் மாஸ் இல்ல #Valimai
சோஷியல் response படம் ஹிட் கொடுத்து உள்ளார்
No Means No
இவரின் அடுத்த படம் வலிமை
#Valimai H. Vinoth
direction Pan Indian movie மொத்த South India உம் Kollywood எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது வாழ்க தல அஜீத்


இப்படிக்கு உங்கள் அன்பு ரசிகன்
#ThalaAjith
No Means No

இவரின் அடுத்த படம் வலிமை





இப்படிக்கு உங்கள் அன்பு ரசிகன்
#ThalaAjith