comparison எனும் சாக்கடை: #Thread
2008 உலக பொருளாதார சரிவு உச்சத்தில் இருந்த ஆண்டு. அப்போது Goldman sachs நிதி நிறுவனம் பெரும் கஷ்டத்தில் இருந்தது. சந்தையின் king warren bbuffet வங்கியை சரிவில் இருந்து மீட்க 5000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்வது வங்கி ஃபோர்டு
2008 உலக பொருளாதார சரிவு உச்சத்தில் இருந்த ஆண்டு. அப்போது Goldman sachs நிதி நிறுவனம் பெரும் கஷ்டத்தில் இருந்தது. சந்தையின் king warren bbuffet வங்கியை சரிவில் இருந்து மீட்க 5000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்வது வங்கி ஃபோர்டு
மீட்டிங்கில் சொல்ல படுகிறது. 15 நொடிகளில் அங்கே டைரக்டர் ராக இருக்கும் rajath குப்தா நண்பர் ராஜ் ராஜ ரத்தினம் என்ற நண்பருக்கு ஃபோன் செய்கிறார். சிறிது நேரத்தில் ராஜ் 1,20,000 goldman share களை வாங்குகிறார். அந்த தொலைபேசி உரையாடல் என்னவாக இருக்கும் என யூகிக்கவம். சிறிது நேரத்தில்
செய்தி அதிராக பூர்வமாக ஸ்டாக் மார்க்கெட் க்கு தெரிவிக்க படுகிறது. Gold man share சர சரவென உயருகிறது. அதனால் ராஜ் $1 மில்லியன் டாலர் லாபம் பார்க்கிறார். சிறிது நாளில் sec investigation நில் மாட்டி கொண்டு rajath குப்தா வையும் காட்டி குடுத்து இருவரும் சிறை செல்கின்றனர்.
ரஜத் குப்தா கதை ஸ்லம்டாக் மில்லயனர் கதைகளுக்கு எந்த வகையிலும் குறைச்சல் இல்லை. கொல்கத்தா சேரிகளில் பிறந்து நன்றாக படித்து உலகின் தலை சிறந்த மெக்கென்சி நிறுவன ceo வாக 40 வயதில் பதவியேற்று, UN, world economic ஃபார்ம் போன்றவற்றில் உயரிய பதவிகள் வகித்து தன்னுடைய 60 வயதில் ஸ்டாக்
மார்கெட் insider டிரேடிங் க்காக ஜெயிலுக்கு போன ஒரு tragic கதையின் நாயகன். அவர் சிறை சென்ற போது அவரது சொத்து மதிப்பு 100 million dollar. அதை வங்கியில் போட்டு வெறும் 5% வருட வட்டி பெற்றாலே ஒரு மணி நேரத்திற்கு 600 டாலரும் (இன்றைய மதிப்பு 50,000 ரூபாய்) வரை வருமானம் வரக்கூடிய வாழ்கை
இந்த வசதி இருந்தும் $1 மில்லியன் டாலருக்கு ஆசை பட்டு அவரை insider டிரேடிங் செய்ய தூண்டியது எது. Comparison. ஒரு மீட்டிங் முடிந்து வரும் போது ஒரு அமெரிக்க பெரும் பணக்காரர் சொண்ணரம் rajath billionare களின் circle க்குள் நுழைய பேராசை கொள்கிறான். அது தவறில்லை ஆனால் குறைந்த நேரத்தில்
அதை நேர்மையாக அதை அடைவது மிக கடினமான செயல் என்றாராம். யோசித்து பார்த்தால் நாமும் அப்படி தான் வாழ்கிறோம்.
8000 சம்பளம் வாங்கும் போது 25,000 சம்பளத்தில் வேலை கிடைத்து விட்டால் போதும் என இருக்கும் மனது 25,000 வாங்கி இரண்டு மாதங்களில் 40,000 இல்லையே என புலம்ப ஆரம்பித்து விடுகிறது
8000 சம்பளம் வாங்கும் போது 25,000 சம்பளத்தில் வேலை கிடைத்து விட்டால் போதும் என இருக்கும் மனது 25,000 வாங்கி இரண்டு மாதங்களில் 40,000 இல்லையே என புலம்ப ஆரம்பித்து விடுகிறது
இது தவறில்லை. வளர்ச்சி முக்கியம். ஆண்டுக்கு 10% இன்கிரிமெண்ட் எதிர் பார்க்கலாம். ஏன் 40% கூட நேர்மையான வழியில் ஈட்டலாம். ஆனால் பெஞ்ச் மார்க் உங்களுக்கு நீங்கள் செட் செய்து கொள்ள வேணும். tester ராக இருப்பவர் data scientist கோடிகளில் salary வாங்குகிறான் நீ ஏன் வாங்கவில்லை என
இந்த சமூகம் அவனை உசுப்பேத்தி விட்டு அவன் peer pressure ரில் பல தவறுகளை செய்கிறான். ஸ்டாக் market டில் உங்களுக்கு trading செய்ய தெரிந்தால் தான் அதிக முதலீடு செய்ய வேண்டும். எனக்கு டிரேடிங் தெரியும். ஆனால் இன்னும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் எனக்கு investing நன்றாக வருகிறது என்றால்
அதை செய்வது தான் உசிதம். நண்பர் டிரேடிங் செய்து ஒரு நாளில் 60,000 கிடைத்து என்று சொன்னார் என்பது நம்பி நாம் போயி கையை சுட்டு கொள்ள கூடாது. அந்த நண்பர் 70,000 நட்ட பட்ட நாட்களை பற்றி பேசவே மாட்டார்கள். பக்கத்து வீட்டு காரணையோ, காலேஜ் நன்பனையோ கொண்டு உங்களை பெஞ்ச் மார்க் செய்யாமல்
இருங்கள். to do list pola to- be லிஸ்ட் தயார் செய்து கொள்ளுங்கள்
உதாரணமாக இன்னும் 5 வருடத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் எவ்ளோ தேவை. எவ்ளோ சேமிக்க வேண்டும். எவ்ளோ கடன் வாங்க வேண்டும். அந்த budget க்கு எங்கெல்லாம் வீடு பார்க்கலாம் போமற வற்றை எழுதி பாருங்கள். நாம் செய்யும் வீன்
உதாரணமாக இன்னும் 5 வருடத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் எவ்ளோ தேவை. எவ்ளோ சேமிக்க வேண்டும். எவ்ளோ கடன் வாங்க வேண்டும். அந்த budget க்கு எங்கெல்லாம் வீடு பார்க்கலாம் போமற வற்றை எழுதி பாருங்கள். நாம் செய்யும் வீன்
செலவு தெரியும். ஜனவரி முடிய போகிறது. new year goals பாதி பேருக்கு இந்நேரம் காணாமல் போயி இருக்கும். இப்போது எழுதுங்கள் அடுத்த 5 வருட தேவை என்ன, மகள் படிப்பு, வீடு, கார், திருமணம், வேலை எப்படி போகிறது, எவ்ளோ தேவை இதையெல்லாம் எழுதி பாருங்கள். அதை வைத்து கொண்டு 2021 financial கோல்ஸ்
செட் செய்யுங்கள். ஆனால் இவை அனைத்தும் நீங்கள் கணக்கிட வேண்டும். உங்கள் நண்பர் goal களை கடன் வாங்க கூடாது. அவர் தேவை அவர் எதிர்பார்ப்பு அவர் சம்பளம் அனைத்தும் உங்களில் இருந்து முற்றிலும் வேறு. இதை செய்து விட்டீர்கள். ஆனால்அது போதாது அதை அடைய 3 விஷயங்கள் தேவை Discipline, Focus,
Passion. உதாரணமாக ஒரு புது வேலைக்கு மாற வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்
உங்கள் skill set டின் தற்போத நிலை, என்ன படிக்க வேண்டும் என்றேல்லாம் உங்களுக்கு தெரியும். உடனே சம்பந்த பட்ட வேலையை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் cv யை ரெடி செய்து தினம் apply செய்ய வேணும் (discipline)
உங்கள் skill set டின் தற்போத நிலை, என்ன படிக்க வேண்டும் என்றேல்லாம் உங்களுக்கு தெரியும். உடனே சம்பந்த பட்ட வேலையை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் cv யை ரெடி செய்து தினம் apply செய்ய வேணும் (discipline)
ஊரில் 100 suggestion சொல்வார்கள். ஆனால் நீங்கள் focused ஆக மனம் மாற்றம் இல்லாமல் தேட வேண்டும். 3 வது passion. மேலும் அனுஷ்கா போன்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு எடுப்பது interest. interest மாறிக்கொண்டே இருக்கும்.நேற்று சிம்ரன், இன்று அனுஷ்கா, நாளை வாணி bojan என
ஆனால் passion வேண்டும். சில விஷயங்களில் passion தேவை இல்லை. ஆனால் life goals, வேலை போன்றவற்றில் passion முக்கியம். பிரியா பவானி சங்கர் போன்ற பெண்ணை தேடுவது interest. ப்ரியா பவானி சங்கரையே திருமணம் செய்ய வேண்டும் என்பது passion. ஒரு pbs தான். pbs போல என்று சொன்னால், சிலருக்கு கண்
pbs pola இருக்கும் சிலருக்கு மூக்கு சிலருக்கு கழுத்து என சொல்லி கொண்டே போகலாம் . ஆனால் pbs தான் என்று முடிவு செய்து விட்டால் targert fixed தானே. அதே போல தான் goals. amazon போல ஒரு கம்பெனி யில் வேலை செய்ய வேண்டும் என்பது இன்டர்ஸ்ட். amazon நில் தான் வேலை செய்ய வேண்டும் என்பது
passion. சோ find the next passion in the life and give 100% to follow it. Have a happy thursady fraans. See you soon with my investing and bitcoin experience soon. peace
