#INDvAUS 4வது டெஸ்ட் போட்டி கடைசி நாள் போட்டி ஒரு பெரிய இலக்கை நோக்கி தான் இந்திய அணி விளையாட வேண்டி இருந்தது,Rohit sharmavum,subham gill களத்தில் இருக்க rohit sharma 7 run எடுத்த நிலையில் சும்மின்ஸ் பந்துவீச்சில் டிம் பைன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்,அடுத்ததாக புஜாரா உள்ள
வந்தார் இரண்டு Run எடுத்த நிலையில் நாதன் லியோன் பந்துவீச்சில் பந்து பேடில் பட ஆஸ்திரேலியா அணி review செய்தது,ஆனால் umpie not out கொடுக்க புஜாரா தப்பித்தார் விரைவாக புஜாராவை அவுட் ஆக்கி விட வேண்டும் என ஆஸ்திரேலியா அந்த Review உடனே எடுத்தது,அது பலிக்காமல் போக கம்மின்ஸ் வந்து
தனது பந்து வீச்சில் மூலம் புஜாராவை மிரட்டினார்,ஏற்கனவே மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் சாதா மைதானித்தேலே ஆஸ்திரேலியா பந்துவீச்சளர்கள் கலக்குவார்கள்.இங்க சொல்லவா வேணும் தங்குளுடைய Bouncer-கள்எப்படியும் விக்கெட் எடுத்துவிடலாம் என எண்ணினர் கம்மின்ஸ் போட்ட பந்து ஒன்று
புஜாராவின் ஹெல்மட்டை தாக்க சற்றே அதிர்ந்து போனார்கள் இந்திய ரசிகர்கள் மீண்டும் அதே போல நெஞ்சை உரசுவது போல ஒரு பந்து தொடர்ந்து கம்மின்ஸ் இத போல பந்துவீச்சை கொண்டு புஜாராவை தாக்கினர் எதற்கும் விட்டு கொடுப்பது போல இல்லை புஜாரா நன்குரம் போல நிலைத்து நின்றார்.மறுபுறம் கில் சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.ஸ்டார்க் வீசிய 46 ஓவரில் ஒரு 6 இரண்டு 4 அடித்து 91 ரன் இருக்கையில் நாதன் லயன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அடுத்ததாக ரிஷாப் பந்த் வருவார் என்று நினைக்கையில் ரகானே வந்தார், மீண்டும் புஜாராவின் ஹெல்மெட் மீது ஹேசல்வுட் வீசிய நேராக அடித்தது
அத்தனையும் சாமாளிச்சு ஆடினார் புஜாரா மறுபக்கம் ரகானே அடித்து ஆடினார்,ஆனால் தாக்கு பிடிக்க முடியாமல் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து விட்டுபோனார்,அடுத்ததாக ரிஷாப் பந்த் உள்ள வந்தார் கடைசி போட்டியில் ஆடியது போலவே அதிரடியாக ஆடி கொண்டு இருந்தார்,மறுமுனையில் புஜாரா 200
பந்துகளில் தனது 28வது டெஸ்ட் Fifty பூர்த்தி செய்தார்.அதன் பிறகு கம்மின்ஸ் பந்துவீச்சில் LBWஆகி வெளியேபோனார்.அடுத்ததாக மயங்க அகர்வால் வந்த வேகத்திலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்,அடுத்து Washington சுந்தர் உள்ள வந்தார்,அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற 11 overகளில் 60 ரன்கள்
தேவைப்பட்டது,அவரும் தன பங்கிற்கு அதிரடியாக விளையாட ஆஸ்திரேலியா பௌலர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி கொண்டு இருந்தனர்,இந்திய அணி ஒரு வரலாற்று வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது Washington சுந்தர் நாதன் லயன் பந்துவீச்சில் Reverse sweep அட முற்பட்டு Bold ஆகினார்,
அடுத்ததாக தாகூர் வந்தார் அவரும் கேட்ச் கொடுத்து அவுட் ஆக,இந்திய அணிக்கு வெற்றி பெற 3 ரன்கள் தேவை ரிஷாப் பண்ட் அந்த வெற்றியை boundary அடித்து அந்த வெற்றியை பெற்று தந்தார்.ஆஸ்திரேலியா அணியை The Gabba மைதானத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வென்றுகாட்டியிருக்கிறது இந்திய அணி.
முதல் மற்றும் இரண்டாவது இன்னிக்ஸ்ல் இந்திய அணியின் ஒரு சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஒரு நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியா அணியின் Tailenders நிலைத்து நின்று ஆடியது,காயத்தால் அவதியுற்ற வீரர்கள் அதை சாமாளித்து அறிமுக வீரர்களை கொண்டு களம் இறங்கி அவர்களுக்கு உற்சாகம் ஊட்டி அவர்களை
வழிநடத்தியது வென்ற கோப்பையை அறிமுக வீரர்களான நடராஜன் கையில் கொடுத்து சிறப்பு செய்தது,நாதன் லயன் 100
போட்டியையொட்டி அவருக்கு jersey அளித்ததுஎன அனைத்திலும் தனியாக தெரிந்தார் #AjinkyaRahane.
#INDvsAUS #GabbaBreached #GabbaTest #Gabba
@CineversalS @karthick_45 @Karthicktamil86
You can follow @Mr_Bai007.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.