

1/1
#Thread


செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர நினைத்தது நிறைவேறும்.

குருமார்களை வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வர எண்ணத்தெளிவு உண்டாகும்.
1/2

பத்ரகாளியை வெள்ளிக்கிழமைதோறும் வழிபட்டு வர குழப்பங்கள் நீங்கும்.

புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட்டு வர மகிழ்ச்சி உண்டாகும்.

தினமும் சூரியனை வழிபட்டு வர முன்னேற்றம் உண்டாகும்.
1/3

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட செல்வ செழிப்பு உண்டாகும்.

புதன்கிழமைதோறும் ராமரை வழிபட்டு வர குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

திங்கட்கிழமைதோறும் மாரியம்மனை வழிபட்டு வர தொழிலில் முன்னேற்றம் மேம்படும்.
1/4

ராகவேந்திரரை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர சுமூகமான சூழல் உண்டாகும்.

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர நன்மை உண்டாகும்.

ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவபெருமானை வழிபாடு செய்து வர நினைத்தது நடக்கும்.
1/5