💕💕 #KavinInBBHouse 💕💕

Oru kutty thread ♥️

Actually more than celebrating I cherish every moment of him moments in that house in loop mode 😁athan thread late agiduchu ✌️✌️hope you like this 😊😊

#Lift
#Kavin
✍️🐋✍️
@Kavin_m_0431
மின்னலென வந்து
மழையென சிரித்து
மண்வாசனை போல்
மனமெல்லாம்
புன்னகை வீசி செல்லும்
புது புயல்
அவன் வருகை💗💗

#Kavin || #Lift
கொஞ்சம் சிரிப்பு
நிறைய சினிமா
படபடக்கும் பேச்சுக்குள்
பல நூறு அர்த்தங்கள்
வார்த்தைகளை அழகாய்
கோர்க்க தெரிந்த
வாயாடி வித்தகன்
அவன்💚💚

#Kavin | #Lift
அவன் வெளியேறிய அன்று
வாடிய முகங்களும்
வற்றிய கண்ணீரும்😥
நின்ற நிமிடங்களும்😧
அவன் மீண்டும் வந்தால் தான்
முகம் மலர்ந்து🤩
கண் கசிந்து🥺
அழகான நினைவாக
மாற்ற தான் வந்தாயோ!!!😇

#Kavin || #Lift
@Kavin_m_0431
நடிகரின்
பாடலுக்கு
ரசிகனாக மாறி
நடனமாடும்
அவன்🕺🕺

நடிகனின்
ரசிக ரகளைகளை
ரசிக்கும்
வாய்ப்பு பெற்ற
அதிர்ஷ்டசாலி
ரசிகர்களாக
நாங்கள்🕺💃🤸

#Kavin || #Lift
@Kavin_m_0431
ஆரம்பித்த இடத்தையும்
அன்பை தந்த உறவையும்
அரவணைத்த கதவையும்
ஏன் அனுபவம் தந்த வலிகள்
கூட மறக்காதவன்
என்றும் மாறாத அவனிடம்
" அவன் இடம் "
எப்போதும் அவனிடம்💗💚💕♥️

#Kavin || #Lift
@Kavin_m_0431
தோற்றவரை
அழைத்து வரும்
சங்கடமான
வேலையை கூட
சாமர்த்தியமாக
சந்தோஷ சூழல் மாறாமல்
செய்திடும் சாகசகாரன்😇😇😇

#Kavin || #Lift
பல நாள் கழித்து
பாட்டி வீடு வந்த
வால் முளைத்த
குறும்பு பிள்ளை என
வீட்டை சுற்றி வட்டமிடும்
கவின்💕

அவன் குறும்பை ரசித்தாலும்
பொய் கோவம் காட்டி
"கவின் டீ குடிச்சிட்டு வந்த வேலையை பாருங்க😂"
எனும் கவினின் தல💕

💗Kavin & his Thala💗best & cute combo💗
#Kavin
#Lift
@Kavin_m_0431
You can follow @Meenakshi_KFF.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.