தளபதியன்ஸ் ரெம்ப நாளா SPBயால அஜித் இன்டஸ்ரிக்குள்ள வந்தாரு ஆன அத வெளிய சொல்லாம சுயமா உள்ள வந்ததா வேசம் போட்டுட்டு இருக்காருனு ஹோரஸா கதறிட்டு இருக்கானுக. இன்டஸ்ரிக்குள்ள வரணும்னா யாராச்சும் ஒரு ஆள் நம்மள ரெஃபர் பண்ணா தான் முடியும். அந்த ஆள் யாருங்கிரது தான் அதுல முக்கியம். 1/n.
இதுல அஜித் நடிச்சா நல்லா இருக்கும்னு அந்தாளு அஜித்த ரெஃபர் பண்ணிருக்காப்ல. எதாவது ஒரு மூணாவது மனுஷன் நம்மள சூஸ் பண்ரதுக்கு பேரு தாண்டா சொந்த உழைப்பால முன்னேறிருக்கோங்கிரதுக்கான அடையாளமே. அத விட்டு அப்பனும் ஆத்தாளுமா பத்து படமா தன்னோட மகன தூக்கி சுமந்து இப்டி ஒருத்தன்... 2/n.
உங்க இன்டஸ்ரிக்குள்ள இருக்கான்னு கூவி கூவி விக்கிறது வேற ரகம். அப்புறம் முக்கியமா விஜய் அப்பன் மூலமா வந்தாலும் அவரோட திறமையால தான் இன்டஸ்ரிக்குள்ள நிலைச்சு நிக்காருனு வீரவசனம் வேர பேசுரானுக. அடேய் விஜயோட அப்பனும் ஆத்தாளும் விஜய தூக்கிட்டு சுத்துனது போல மத்த ஆக்டர்ஸ்ஸோட... 3/n.
அப்பனும் ஆத்தாளும் பத்து பதினஞ்சு படமா அவுகள தூக்கி சுமந்துருந்தா அவுகளும் பெரிய ஸ்டார் தான். இதெல்லாம் விட்ருங்கடா ஏன் உங்களோட ஒரே ஹிட்டு துப்பாக்கி படம் ரெடி ஆனது கூட SAC முருகதாஸ் கால புடிச்சதுனால தாண்டா. இப்டி எல்லா நேரத்திலையும் SAC விஜய தூக்கி புடிக்கிராப்ல. 4/n.
இப்டி இருக்கவனோட விசிறிக நீங்கலாம் அஜித் பத்தி பேசுரீக. இதுல வாழ்க்கை ஒரு வட்டம் அதான் இப்டி ஆயிட்டான்னு ரீசன்ட் ஸ்டில் வச்சு அஜித் ட்ரோல். அஜித் எப்டி இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு அவரு மேல இருக்க அந்த கிரேஷ் மறாது. காரணம்..
5/n.
5/n.
1.உங்க ஆள போல VMIனு ஒண்ணு வச்சு எங்கள முட்டாள் ஆக்கல
2.உங்க ஆள போல VMI உறுப்பினர் அட்டைய தூக்கி புடினு சொல்லி போட்டோ புடிக்கல
3.உங்க ஆள போல அவன் பேர நெஞ்சுல குத்திட்டு வந்தவன் கூட சேந்து போட்டோ புடிக்கல
4.உங்க ஆள போல ஆடியோ பங்சன்னு வர சொல்லி எங்கள ஊமகுத்தா குத்தி அனுப்பல. 6/n.

5.உங்க ஆள போல அத பண்ண மாட்டேன் இத பண்ண மாட்டேன்னு அறிக்கை விட்டு அதையே பண்ணி எங்கள முட்டாள் ஆக்கல
6.உங்க ஆள போல எவன் செத்தா எனக்கென்னனு நூறு சதவீதம் ஆக்குபன்சி கேக்கல
7.உங்க ஆள போல ஓடாத படத்தை ஓடிருக்க வேண்டிய படம்னு ஸ்டேஜ் ஏறி பீலா வுடல. 7/n.
6.உங்க ஆள போல எவன் செத்தா எனக்கென்னனு நூறு சதவீதம் ஆக்குபன்சி கேக்கல
7.உங்க ஆள போல ஓடாத படத்தை ஓடிருக்க வேண்டிய படம்னு ஸ்டேஜ் ஏறி பீலா வுடல. 7/n.
8. உங்க ஆள போல நீங்க பண்ர நல்லத என் பேர சொல்லி பண்ணுங்கனு கிரிடிட்ஸ் திருடல
9. உங்க ஆள போல படம் ரிலீசுக்கு எவன் காலையும் போய் புடிக்கல
10. உங்க ஆள போல வீட்ல இருக்க ஆத்தாள வச்சு சூப்பர்ஸ்டார்னு கடிதாசி எழுதி பப்ளிசிட்டி பண்ணல
முக்கியமா..
11. உங்க ஆள போல கிறுக்குகூதியா இல்லை. 8/n.

அஜித் சினிமால மட்டும் தான் நடிக்குராப்ல ரியல் லைப்ல இல்லை அதான் அவரு எப்டி இருந்தாலும் அவர ரசிக்கிறோம் ரசிப்போம். நான் ஒரு நடிகன். நீ உன் குடும்பத்தை பாரு புடிச்சா என் படத்தை பாருனு சொல்லி மன்றத்தை வேற கலச்சு இண்டஸ்ரில இவ்ளோ பெரிய STAR ஆஹ் இருக்காருனு அவரு தான்டா #தல #அஜித்