Time travel பற்றியும் அது சாத்தியமா என்றும் ஒரு சின்ன Thread.. உங்கள் ஆதரவை தாங்க ப்ரண்ட்ஸ் ☺❤
Time Travel = காலத்தை கடந்து முன்னும் பின்னும் செல்லல்!!

உலகத்துல நெறய விஞ்ஞானிகள் இருந்த போதிலும் அல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானியை மாத்திரம் வெகு சிறப்பாக பேசுவதற்கான காரணம் அவர் சொன்ன விசயங்கள் அந்த காலகட்டத்தில் மற்றைய விஞ்ஞானிகளுக்கே புரிய வைக்க சிரமமாய் இருந்ததுவே!
ஆனால் பிற்காலத்துல அதையெல்லாம் நிரூபிக்க பட நிரூபிக்கப் பட இந்த மனிசன் எவ்வாறு இதையெல்லாம் சொல்லியிருப்பார் என்ற ஒரு ஆச்சரியமே ஐன்ஸ்டீன் என்ற மனிதனின் இந்த புகழுக்கு காரணம்!

இன்றை வரையில் அவரது மூளையை பதப்படுத்தி பாதுகாக்கவும் காரணம்
மற்றைய விஞ்ஞானிகள் தன்னுடைய கொள்கைகளை Practical ஆக Proof பண்ணியே தன்னை ஒரு விஞ்ஞானியாக நிரூபிச்சாங்க.. ஆனா நம்மாளு அப்டி இல்ல.. தன்னோட மண்டயில ஓடிட்டு இருக்க விசயங்கள சும்மா சொல்லி உட்டாரு, மத்தவங்க அத ஆராய போய் த்தா இது உண்மதான்டா அப்டினு வாய பொழந்துட்டு இவர கொண்டாடுராங்க
உதாரணமா ஒன்னு ரெண்ட சொல்ரன்!

லேசர் அப்டினு ஒன்னு... வெறும் வெளிச்சம் தான்! ஆனா அதோட பயன்பாடுலாம் எக்கச் சக்கமாக இருக்கு , மிக சக்திவாய்ந்ததுதான் இந்த லேசர்! உதாரணமா உங்க கண்ல ஒரு நுணுக்கமான ஆப்ரேசன் பண்ணனும்னா லேசர் வச்சித்தான் பண்ணுவாங்க.கையால பண்ண முடியாது,நேர்த்திக்காகதா அது!
இந்த லேசர்ர ஐன்ஸ்டீன் கண்டு புடிச்சிலாம் சொல்லல, வெறும் கற்பனையா இப்டி பண்ணா இப்டி ஒன்னு வரும் னு அத ""காதல்"" அப்டிங்குர ஒன்ன வச்சி வெளங்க படுத்த முயற்சி செஞ்சாரு! இப்ப அத பயன் படுத்தி எவளவோ பயன்பாடுகள் இருக்கு

உதாரணம் 2 : E= mc2 அணு குண்ட வச்சி உலகத்த மத்த நாடுகள் பயமுறுத்த..
உலத்த மத்த நாடுகள் பயமுறுத்த காரணமே இவரு சொன்ன இந்த E=Mc2 என்ற ஒரு சமன்பாடு தான்!

ஆனா இந்த சமன்பாட்டோட அழிக்க கூடிய பயன்பாடுகள விட ஆக்க கூடிய பயன்பாடுகளே ஏராளம் இருக்கு! அத பத்தி வேற ஒருநாள் த்ரட் போடுறன்
ஓகே! Einstein பற்றிய விளக்கம் போதும், இதலாம் நான் சொல்ல காரணம் என்னனா அந்த மனிசன் சொன்ன விசயங்கள்ள இன்னுமே புரியாத விசயங்கள் நெறய இருக்கு!

அதுல ஒன்னுதான் காலப் பயணம் பற்றிய அவரோட எண்ணக்கரு!
இத வச்சி இப்டி
""Time travel பண்ண முடிந்தால்"" என ஒரு எடுகோள் எடுத்து கொண்டு தான் இந்த காலப் பயணம் பற்றிய படங்களை எடுக்கிறார்களே தவிர அவ்வாறு காலப் பயணம் செய்வது சாத்தியம் அற்ற ஒன்றே

காரணத்தையும் கூறுகின்றேன்
ஐன்ஸ்டீனின் காலப் பயணத்துக்கான சமன்பாட்டுக்கான தீர்வு இதுவரை கிட்டவில்லை!

அதாவது ஒளியின் வேகமா 300,000,000 m/s என்னும் வேகத்தை விட அதிக / அதை அண்மித்த வேகத்தில் சென்றால் காலத்தை கடந்து பயணிக்கலாம் என்பதே அந்த கருத்து!

ஆனால் அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன..
(1) அதாவது முதல் சிக்கல் Light இன் வேகத்தில் பயணிக்கும் அளவு ஒரு வாகனம் இன்று வரையில் கண்டு பிடிக்கபடவில்லை! கண்டு பிடிப்பது சாத்தியம் அற்ற ஒன்றும் கூட..

(2) அவ்வாறு ஒரு வாகனத்தை கண்டு பிடித்தாலும் மற்றும் ஒரு தீர்வே இல்லா பிரச்சனை ஒன்று இருக்கின்றது!
அதாவது Light இன் வேகம் அல்ல அதை அண்மிக்கும் அளவு வேகத்தில் போனால் கூட ஒரு அதிசயிக்க தக்க ஒரு விடயம் அரங்கேரும்!

சுவாரஷ்யமான ஒன்றும் கூட..
அதாவது நாம் பயணிக்கும் வேகம் Light இன் வேகத்தை அண்மிக்கும் போது ;

நமது உயரம் = 0 cm ஆகிவிடும்
நமது திணிவு(நிறை /Weight) = infinity ஆகி விடும்!

அதாவது நமது உடலின் சடமாகிய Weight முழுவதும் "சக்தி" யின் ஒரு வடிவமாக மாறி விடும்!

சக்தியின் வடிவங்களுக்கு உதாரணம் : வெப்பம்
இவ்வாறான ஒரு பிரச்சனை தீர்வே இல்லாத ஒன்று! இதனை பற்றி எல்லாம் டைம்ட்ராவல் movies ல காட்ட மாட்டாங்க! திரைப் படங்கள் வேறு, உண்மை வேறு!

Thread முடிந்தது! நன்றி! ☺❤
You can follow @DAvid__biLLa.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.