மாஸ்டர் படத்துக்கான ஒரு சின்ன Thread ❤️

இந்த Thread ல அந்த படம் சம்பந்தமா நிறைய கேள்விகள் இருந்துச்சி அந்த கேள்விகளுக்கு என்னோட புரிதல் கான Thread தான்

My Point Of View 💜
1. மாஸ்டர் படம் லோகேஷ் கனகராஜ் படம் மாறி இல்லன்னு சொல்றாங்க

எனக்கு @Dir_Lokesh சொன்ன மாதிரி 50% விஜய் படமாகவும் 50%லோகேஷ் படமாகவும் தான் இருந்துச்சி எப்புடி சொல்ற னு கேட்டிங்கன்னா
படத்தோட ஓப்பனிங்ல யே இது லோகேஷ் version தான்னு
அவரு காமிச்சிட்டாரு
இத விஜய் படமா காமிக்க அவரு எடுத்த உடனே ஹீரோ வோட intro வச்சி சாங் முடிஞ்ச பிறகு வில்லனா காமிச்சிருக்கலாம் ஆனா அவர் எழுதுன கதையிலேயே ஒரு continue இருக்கணும்னு ஓப்பனிங் சீன் ல வில்லன் யாரு எப்படி வந்தான் எதுனால அப்டி ஆனான்னு சொல்லி இவங்கள திருத்த ஹீரோ வோட கேரக்டர் கொண்டு வந்து
கதயோட போக்குல சாங்ஸ் வச்சி ஈசி யா கனெக்ட் ஆகுற மாறி வச்சிருக்காரு. நிறைய விஜய் படங்கள்ள ஹீரோ க்கு இருக்குற importence மத்த Actors க்கு இருக்காது அந்த வகைல எல்லார்க்கும் importent ஸ்பேஸ் கொடுத்துருக்காரு அந்த வகைலயும் இது லோகேஷ் படம் தான் ❤️
விஜயோட ரோல் படி 50% விஜய் சேதுபதி ரோல் படி 50% லோகேஷ் படமாவும் எடுத்துக்கலாம்

2. இந்த படத்தோட length போர் அடிக்குது

இதே கதையா அவங்க நினைச்சா 2.30ஹர்ஸ் ல முடிச்சிட்டு விட்ருக்கலாம் அப்டி பண்ணிருந்தா நிறைய கேரக்டர்ஸ் படத்துல அடி வாங்கிருக்கும் இதனாலயே @Dir_Lokesh ப்ரோ JD க்கு
உரிய பிளாஷ் பேக் வேணாம்னு நினைச்சிருக்கலாம் 💜

3. JD Character ஏன் சரக்கு அடிச்சி கிட்டே இருக்காரு அப்டினு சொல்லல

இதுக்கான விளக்கத்தை ரெண்டு இடத்துல அவங்களே குடுத்துட்டாங்க நாசர் மாளவிகா மோகன் கிட்டயும் இத சொல்லுவாரு

விஜயே Intervel க்கு முன்னாடி சொல்லிடுவாரு
3. கைதி மாநகரம் மாறி இதுல screen play இல்ல...

3 படத்துக்கும் வேற வேற விஷயங்கள் இருக்கு.
Maanagaram - HyperLink Story
Kaithi - One night Sequel

இது ரெண்டுமே content பிலிம்
ஆனா Master கமெர்ஸ்யல் பிலிம்
Commercial Films பொறுத்த வரைக்கும் ஒரு மாஸ், Engaging scene, Goosebumps
இது இருந்தாலே Audience aa ரீச் ஆயிடும் அந்த வகைல இது எந்த விதத்துலயும் சலிப்பு வரல 🔥

தொடர்ந்து அந்த படத்து மேல வந்த கேள்விகள் இது தான் வேற ஏதும் இருக்கான்னு சொல்லிடுங்க அதுக்கும் Ans பண்றேன் அண்ட் thread பெருசா இருந்தா Sorry 🙏
You can follow @KdLeaks_.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.