The story of #Master:
Small lookback into #Thalapathy Vijay’s most high voltage release this January 13th

அக்டோபர் மாதம் 2019.
பிகில் படத்தை கொண்டாடிக்கொண்டு இருந்த நமக்கு ஒரு திடீர் தகவல்.
இளம் இயக்குநர் லோகேஷ் தளபதியை இயக்க உள்ளார் என்று
கைதி என்னும் வியப்பூட்டும் படத்தை பார்த்தோம்,பார்த்த உடனே தெரிந்தது there is something different in this guy!

மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,வளர்ந்து வரும் நடிகை மாலவிகா,சாந்தணு பாக்கியராஜ்,காந்தக் குரல் கொண்ட அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் இணைய இது ஒரு மாபெரும் படமாக உருவெடுத்தது
விஜயின் ‘commercial’ படங்கள் விமர்சிக்கப்பட்ட நிலையில் லோகேஷ் உடனான இந்த பட அறிவிப்பு,hatersஅயும் அமைதி படுத்தியது.
டிசம்பர் 31,2019 யின் கடைசி நாளன்று ஒருவரும் எதிர்பாராத விதத்தில் முதல் தோற்றத்திலேயே விஜய் குடிகாரராக காட்சியளித்தார்.
His stereotype was going to be broken

பொங்கலன்று வெளியான விஜய் சேதுபதியுடனான poster எஞ்சியுள்ள சில விமர்சகர்களையும் ஆச்சரியப்படுத்தியது!
Critics started writing the verdict of the film as a BLOCKBUSTER with just these posters,overseas rights,TV rights and streaming rights sold in record time!

But then,தளபதி படம்னாலே பிரச்சனை வரதான செய்யும்
#Master shooting stopped and Vijay dragged from the set to an IT raid,national level news,haters enjoying themselves.
அப்போ வந்துது பாருங்க இந்த selfie

ஒரு யுகத்திற்கே மறக்க முடியாத சம்பவம் நெய்வேலியில்

மார்ச் மாதம் ஆடியோ லாஞ்ச் சிறப்பாக நடக்க,அனிருத்தின் இசை instant hit!
தளபதியின் எளிய பேச்சும் சேதுபதிக்கு கொடுத்த முத்தமும் பேசப்பட உலகில் ஒரு சிறிய அரக்கன் வேகமெடுக்க தொடங்கினான்.
Yes,it was COVID 19 originated from China and devastating the world

படம் வெளிவர 2 வாரங்களே இருந்த நிலையில் திடீரென்று இந்தியா முழுவதும் lockdown,எங்கு பார்த்தாலும் முக்க்கவசம்,வேலை இழப்பு,இறப்பு.
#மாஸ்டர்
க்கு மிகப்பெரிய அடி,என்று இந்த நிலை மாறும் என எந்த வித clarity யும் இல்லை
#மாஸ்டர்

ஒரு பக்கம் இரசிகர்கள் வேதனையடைய,இன்னொரு பக்கம் பல OTT நிறுவனங்கள் வரலாறு காணாத அளவுக்கு செலவுசெய்து படத்தை வாங்க தயார் ஆகின.
படம் கையை விட்டு சென்றது என ரசிகர்களே நம்பிக்கை இழந்த நிலையில் பிரச்சனைகள் மெல்ல மாறின,கொரோனா தாக்கம் குறைந்தது தமிழகத்தில்!
Was there a chance?

Then came this announcement for Diwali.
#MasterTeaser was announced,all of a sudden,the mood of celebration was back.
Teaser huge success with record no. of views and likes for a Tamil film
Subsequently a January 13th theatrical release was also announced

அப்போதும் நிம்மதி கிடைத்ததா?இல்லையே!
A controversy followed after @actorvijay met TN CM with a request for higher occupancy,a 100% order was given and then struck down by Madras High Court.
2 days before release,some clips are leaked by haters.

Crossing each and every hurdle, #Master still stands strong as the ONLY HOPE of Indian theatres,keenly watched by Bollywood,Tollywood and every other wood.

Enjoy #Master with social distancing,masks and precautions!
Stay positive,tomorrow is our day dear Thalapathians,a humble message from the smallest of Thalapathy fans