மத்திய அரசாக பா.ஜ.க ஆட்சி ஏற்ற பிறகு 2014 முதல் 2020 வரை இந்தியா முழுவதும் நடந்த 40 சட்டமன்ற தேர்தல்களில்

பாஜக கட்சி அசுர வளர்ச்சி பெற்று விட்டதா?

காங்கிரஸ் கட்சி படுத்தே விட்டதா?

இது உண்மையா?

இதோ சான்று!
Total State Elections from 2014 to 2020 = 40 Elections

2020 = Bihar, Delhi

2019 = Andhra Pradesh, Arunachal Pradesh, Odisha, Sikkim, Haryana, Maharashtra, Jharkhand

2018 = Tripura, Meghalaya, Nagaland, Karnataka, Chhattisgarh, Madhya Pradesh, Mizoram, Rajasthan, Telangana
2017 = Punjab, Goa, Uttarakhand, Uttar Pradesh, Manipur, Himachal Pradesh, Gujarat

2016 = Assam, Kerala, Puducherry, Tamil Nadu, West Bengal

2015 = Bihar, Delhi

2014 - Andhra Pradesh, Arunachal Pradesh, Orissa (Odisha), Sikkim, Haryana, Maharashtra, Jammu & Kashmir, Jharkhand
*40 சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கூட்டணிகள் - பாஜகவின் பல்வேறு சூழ்ச்சிகள் - கவிழ்ப்புகள் - மாற்றங்கள்

*பல்வேறு முதல்வர் வேட்பாளர்கள் - பல்வேறு பதவி சண்டைகள் - கோஷ்டி சண்டைகள் - பல்வேறு அரசியல் காமெடிகள் - பல்வேறு கூவத்தூர் கும்மாளங்கள்
ஆனால்

2014 முதல் 2020 வரை 40 சட்டமன்ற தேர்தலில்

*காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கப்பட்ட சராசரி மொத்த வாக்குகள் (Average Total Votes Polled for INC) = 21.47%

*பாஜக கட்சிக்கு வாக்களிக்கப்பட்ட சராசரி மொத்த வாக்குகள் (Average Total Votes Polled for BJP) = 24.79%
*காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கட்சி இடைவெளி (Difference Between INC & BJP) = வெறும் 3.32%

*மீண்டும் தேர்தல் பந்தயத்தில் காங்கிரஸ் கட்சி மீளும் என்று நம்பலாம்.

*அதிகாரபூர்வ தேர்தல் வலைத்தளத்தின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்ட தரவு

#NeverGiveUp
You can follow @chockshandle.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.