Thread: மாற்றத்திற்கான விதை
தலைவா,உங்க உடல்நலன்தான் மிக முக்கியம்.ஆனால் இந்த தேர்தலில் மாற்றத்திற்கான விதையாவது தூவப்படாவிட்டால், தமிழ்நாட்டிற்கு விடிவே இல்லை. நேரடி பிரச்சாரம் இல்லாமல் மாற்றத்தை கொண்டுவரமுடியாது என்ற உங்கள் கூற்றை உண்மை என்றே வைத்துக்கொள்வோம்
@rajinikanth
1/5
தலைவா,உங்க உடல்நலன்தான் மிக முக்கியம்.ஆனால் இந்த தேர்தலில் மாற்றத்திற்கான விதையாவது தூவப்படாவிட்டால், தமிழ்நாட்டிற்கு விடிவே இல்லை. நேரடி பிரச்சாரம் இல்லாமல் மாற்றத்தை கொண்டுவரமுடியாது என்ற உங்கள் கூற்றை உண்மை என்றே வைத்துக்கொள்வோம்
@rajinikanth
1/5
ஆனால் டிஜிடல் பிரச்சாரம் மூலம் மாற்றத்திற்கான விதையை உங்களால் போட முடியும். தமிழகம் இப்போது போல் மாற்றத்துக்காக என்றைக்கும் ஏங்கியதில்லை. மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள். உழைக்க நாங்க தயாராக உள்ளோம். கட்சியை தொடங்கி உங்க செயல்திட்டங்களை மக்களிடம் வையுங்கள்.
@rajinikanth
2/5
@rajinikanth
2/5
நிச்சயம் ஆதரவு கிடைக்கும். குறைந்தபட்சம் 60-80 இடங்கள் வென்றால் கூட யாருக்கும் மெஜாரிட்டி வராது. லகான் உங்க கையில் இருக்கும். உங்கள் செயல்திட்டங்களை செயல்படுத்தும் கட்சிக்கு ஆதரவளிப்போம். கால நிர்ணயம் செய்வோம். செய்தால் நன்று, இல்லேனா ஆதரவை வாபஸ் பெருவோம்.
@rajinikanth
3/5
@rajinikanth
3/5
மறுபடியும் தேர்தல் வரும். அன்று உங்களால் முழுவீச்சில் இறங்கி அடிக்க முடியும். மாற்றம் வரும். MGR கூட சின்ன சின்ன வெற்றிகளை பெற்றுத்தான் ஆட்சியமைத்தார். T.N.Seshan என்கிற ஒற்றை மனிதர் தேர்தல் சிஸ்டத்தையே மாற்றியமைத்தார். இன்று அவர் இல்லை. ஆனா மாற்றம் தொடருது.
@rajinikanth
4/5
@rajinikanth
4/5
அதுபோல உங்கள் ஒருவரால் தமிழ்நாட்டின் தலையெழுத்தே மாறும். இன்று இல்லேனா இன்னும் 2 ஆண்டுகளில். 2 தேர்தல்களில். #இப்போ_இல்லேனா_எப்பவும்_இல்ல. எங்கள் சந்ததியினராவது ஒழுக்கமான அரசியலை பார்க்கட்டும். எழுந்து வா தலைவா... விரைந்து வா தலைவா... நாளை நம் கையில் 
@rajinikanth
5/5

@rajinikanth
5/5