ஈஷா பவுண்டேஷன் கட்டிய கட்டிடங்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டு விட்டது.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/mar/01/jaggi-vasudevs-isha-foundation-buildings-unauthorised-state-tells-madras-high-court-1576325.html
ஈஷா பவுண்டேஷனுக்கு 2012ஆம் ஆண்டு Directorate of Town and Country Planning (DTCP) அனுப்பிய demolition நோட்டீஸ்

ஈஷா தரப்பில் இருந்து வந்த ஒரு ரிவ்யூ பெட்டிஷனை காரணம் காட்டி இன்னும் இடிக்காமல் தமிழக அரசு விட்டு வைத்திருக்கிறது.
ஈஷா போலவே அனுமதி இல்லாமல் கட்டிடங்களை எழுப்பி நோட்டீஸ் வாங்கிய இன்னொரு நிறுவனம் காருண்யா பல்கலைக்கழகம்
HACA அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டியது குறித்து ஈஷா பவுண்டேஷனுக்கு 2014ஆம் ஆண்டு DTCP அனுப்பிய நோட்டீஸ்

https://cdn.thewire.in/wp-content/uploads/2019/11/04225629/ISHA-8.pdf
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து ஒரு NOC மட்டும் வாங்கி விட்டு, அனைத்து அனுமதியையும் வாங்கிவிட்டோம் என்று கேள்வி கேட்பவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது ஈஷா.

HACA அனுமதி பெறாமலேயே கட்டிடங்கள் கட்டப்பட்டது என்பது சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது https://twitter.com/angry_birdu/status/1268911880694722560
சிவராத்திரி விழாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை NGT தள்ளுபடி செய்ததை காட்டி, எந்த முறைகேடும் இல்லைன்னு NGT சொன்னதாக ஒரு பொய்யை ஈஷா பரப்புகிறது

அந்த தீர்ப்பு சிவராத்திரி விழாவுக்கு மட்டுமே. முறைகேடுகள் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது.
You can follow @angry_birdu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.