New year resolutions ஒரு scam. அதுக்கு பதிலா 2021 ல following குட்டி விஷயங்களை விஷயங்கள் செஞ்சு பாருங்க. Usefulலா இருக்கும். நான் கொஞ்சம் late டா start பண்ணேன் ஆன it was productive.

1. Quarterly resolutions: நம்ம நாட்ல ஒரு full calender year ல start to end வர மாதிரி எதும் https://twitter.com/teakkadai1/status/1344123585812516865
வராது. ஸ்கூல் - june to march, financial year- Aprl to march, Apprisal similar இது மாதிரி. so நீங்க எதாது கோல் வெச்சா completion அந்த year ல maximum இருக்காது except fitness related. So goals சா Quartely யா பிரிங்க. March குள்ள mutul fund la 25 ஆயிரம் போடணும். அடுத்த Q க்குள்ள
LIC கட்டிரனுண்ணு இது மாதிரி.

2. Graditue Journal : எப்போ பாத்தாலும் இது பண்ணனும், அது பண்ணணும் அப்படினு goal வைக்காம அந்த அந்த வாரத்துல நடந்த நல்ல விஷயங்கள எழுதுங்க. என் பையன் இன்னிக்கு பிரைஸ் வாங்கினான். டிவிட்டர் நண்பரை சந்தித்தேன். ஒரு அழகான பொண்ணுகிட்ட பேசினேன் இது மாதிரி
அந்தத் week ல நடந்த நல்லத எழுதுங்க. அத படிக்கும் போது நல்லா இருக்கும்.

3. Travel target: குட்டி குட்டி target வைங்க. இந்த வருஷ்த்த்ல ரெண்டு புது மாவட்டம் poitu வரணும், இல்ல ஒரு புது மாநிலம் poittu வரணும்னு செட் பண்ணுங்க. கண்டிப்பா அது நடக்கும். அப்படியே அத நெக்ஸ்ட் stage கொண்டு
போலாம்.

4. Bad habits: குடி, சிகரெட் மட்டும் கெட்ட பழக்கம்னு இல்ல. கோவ படுறது, online shoping ல தேவை இல்லாம வாங்குறது, Family கூட கம்மி டைம் ஸ்பெண்ட் பண்ணுறது, பசங்க கிட்ட மனசு விட்டு பேசாதது எல்லாமே கெட்ட பழக்கம் தான். சோ மாசம் ஒரு வாட்டி wife கூட தனியா ஒரு date போவேன் அப்படினு
கோல் வெக்கலாம்.

5. Self improvement: Book படிக்கிறது, documentary பாக்குறது, fitness, Learnig a good thing, cultivating a hobby இது மாதிரி பண்ணுறது usual new year resolution. அதவே இந்த வாட்டி 30 நாள் கோல் வெச்சு பாருங்க

பின்குறிபபு:Gym க் போற முடிவு பண்ணிட்டா 3 மாச மெம்பர்ஷிப்
வாங்கினால் போதும். அடிக்கடி பணம் கட்டுற ஒரு விஷயத்த தான் நம்ம mind செய்ய சொல்லும். ஒரு வருஷ பேக்கேஜ் வாங்காம இருங்க. காசு extra போனாலும் கண்டிப்பா செட் ஆகும். Cardio க்கு gym போகாதீங்க. அதுக்கு ஆரம்ப கட்டத்தில cycle and walk போதும்.
ரெண்டு நாள் குள்ள Journal எப்டி எழுதுறதுண்ணு சொல்லி விடியோ இல்லனா thread podren. உங்கள் goals லாம் என்ன என்னன்னு கமென்ட் ல சொல்லுங்க. Lets have a great 2021❤️
You can follow @_VforViking.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.