#CriminalJusticeBehindClosedDoors
Thappad படத்துல வர்ற மாதிரி publicஆ அடிக்கிற அடிக்கு எதிர்வினை காட்டுற அளவுக்கு வீட்டுக்குள்ள, பெட்ரூம்ல யாருக்கும் தெரியாம நடக்குற systematic abuseஅ abuseனு கூட பெரும்பாலான பெண்கள் realise பண்றதில்ல. (1)
அப்டியே realise பண்ணாலும் அத வெளிய சொல்லாம இருக்க காரணம் இதெல்லாம் உனக்கு shameனு கட்டமைக்குற சமூகம்.
இது எனக்கு நடந்துச்சுனு சொன்னா அசிங்கமா பாப்பாங்கனு மறைக்கிறவங்க இங்க அதிகம். (2)
இந்த மாதிரியான systematic abuse ஒரு பொண்ண எந்த அளவுக்கு மனரீதியா பாதிக்கும்கிறதுலாம் என்னிக்கும் இந்த patriarchal society புரிஞ்சுக்காதுங்கிறதுக்கு Ashish vidyarthi character ஒரு உதாரணம். (3)
தன் பையன் தப்பானவன்னு புரிஞ்சு பாதிக்கப்பட்ட மருமகள ஏத்துக்குற மாமியார்,
அம்மா தப்பானவங்க இல்லனு புரிஞ்சு அம்மாவ தஞ்சமடையுற மகள்,
சமூகத்துக்காக பொறுத்து பொறுத்து கடைசியா எனக்கு விவாகரத்து வாங்கித்தருவியானு வக்கீல் பொண்ணுட்ட கேட்குற அம்மா. (4)
இத்தன வருசம் காத்திருந்த விஷயம் நடந்தும் இப்டி ஒரு கணவன் வேணாம்னு முடிவெடுக்குற பெண்போலீஸ்,
எத்தனை குற்றம் செஞ்சாலும் புருசனை கொல்றது பெரிய பாவம்னு பேசுற பெண்கைதிகள்னு rainbow of female characters.(5)
You can follow @holyhemp_.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.