Tread போடுவோமா

1.உங்களுக்கு பிடிச்ச Twitter Id ?
2.உங்கள் முதல் Twitter நட்பு ?
நீங்கள் நேரில் பார்த்த Twitter நண்பர் ?
உங்களுக்கு பிடிக்காத டூவிட்டர் ஐடி ?
6. உங்களுக்கு பிடித்த இடம் ?
உங்கள் வாழ்க்கை லட்சியம் ?
8. அதிகம் பொய் சொல்லும் டூவிட்டர் ஐடி ?
9.உங்களிடம் கடவுள் வரம் கேட்டால் நீங்க என்ன வரம் கேட்பிங்க ?
10 .உங்களுக்கு பிடித்த நடிகர் ?
11. உங்களுக்கு பிடித்த நடிகை ?
12.பிடித்த இயக்குனர் ?
13. பிடித்த இசையமைபாளர் ?
14.பிடித்த திரைபடம் ?
15.பிடித்த பாடல் ?
16.பிடித்த காமெடி நடிகர் ?
17.உங்களது மறக்க முடியாத FDFS திரைபடம் ?
18.2020 ல் உங்களுக்கு பிடித்த திரைபடம் ?
19.2020 ல் உங்களுக்கு பிடிக்காத திரைபடம் ?
20. நீங்கள் தியோட்டரில் பார்க்க தவறிய திரைபடம் ?
21.2021ல் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைபடம் ?
22. நீங்கள் முதலில் தியோட்டரில் பார்த்த திரைபடம் ?
23.மாறுபடியும் இந்த படத்த Rerelese பண்ண நல்ல இருக்கும்னு நினைக்குற படம் ?
24. இந்த Lockdown ல நீங்க கத்துகிட்ட விசயம் ?
25.திரும்பவும் இந்த மாறி லவ் Story படம் தமிழ் சினிமாவுக்கு வரனும்னா நினைக்க வைச்ச படம் ?
26.இந்த மாறி படம் தமிழ் சினிமாவுக்கு வரவே கூடாதுனு நினைக்க வைச்ச படம் ?
27.இந்த மாறி படம் தமிழ் சினிமாவில் மறுபடியும் எடுக்கவே முடியாதுன்னு நினைக்க வைச்ச படம் ?
28.என்னோட Tread பிடிச்சுருக்க ?