துப்பறியும் நாவல்களும் திரைப்படங்களும் எண்ணிலடங்காமல் வெளிவந்துள்ளன. Sherlock Holmes பாணியில் துப்பறியும் நாவல்களும் படங்களும் மிகவும் பிரபலமானவை. அப்படி வெளிவந்தவற்றை பற்றி இந்த threadல பார்க்கலாம்.
ஆங்கில துப்பறியும் நாவல்கள்ல ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் நாவல்கள் ரொம்ப பிரபலமானது.
இந்த நாவல் சீரிஸ்களை Arthur Conan Doyle எழுதியிருப்பார். Sherlock Holmes & Dr. Watson உம் சேர்ந்து மிக நுட்பமாக துப்பறிவது சுவாரஷ்யமாக இருக்கும்.
இந்த நாவல் சீரிஸ்களை Arthur Conan Doyle எழுதியிருப்பார். Sherlock Holmes & Dr. Watson உம் சேர்ந்து மிக நுட்பமாக துப்பறிவது சுவாரஷ்யமாக இருக்கும்.
SH நாவல்களை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்திருந்தாலும், எனக்கு பிடிச்சது Guy Ritchie இயக்கி வெளிவந்த திரைப்படங்கள்தான்.
1. Sherlock Holmes(2009)
2. Sherlock Holmes: A Game of Shadows (2011)
Making ரொம்ப நல்லா இருக்கும். ஆனாலும் SH வாசகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
1. Sherlock Holmes(2009)
2. Sherlock Holmes: A Game of Shadows (2011)
Making ரொம்ப நல்லா இருக்கும். ஆனாலும் SH வாசகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
அடுத்தது SHERLOCK TV series. 4 seasons வந்த இந்த சீரிஸில் Sherlock Holmes & Watson தற்போதைய காலகட்டத்தில் வாழ்ந்தால் எப்படி குற்றங்களை துப்பறிவார்கள் என்று வடிவமைத்திருப்பார்கள். மிக சிறந்த சீரிஸ்களில் இதுவும் ஒன்று.
SH நாவல்களின் சில தமிழ் மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. கையில் வாசிக்க எடுத்தால் கீழே வைக்க முடியாத சுவாரஷ்யமும் விறுவிறுப்பும் உள்ள நாவல்கள். தமிழில் எல்லா SH நாவல்களும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானால் நன்றாக இருக்கும்.
Agatha Christie இன் துப்பறியும் நாவல்களில் Hercule Poirot, Tommy and Tuppence, Miss Marple ஆகிய டிடெக்டிவ் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இவரது நாவல்கள் பல தமிழிலும் கிடைக்கின்றன.
அகாதா கிறிஸ்டி நாவல்களை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்திருக்கு. எல்லாம் அந்த காலத்து படங்கள். நான் பார்த்த latest படங்களை மட்டும் இங்க சொல்லி இருக்கேன்.
1. Crooked House (2017)
2. Murder On the Orient Express (2017)
3. Death On The Nile (2021 - இன்னும் ரிலீஸ் ஆகல)
1. Crooked House (2017)
2. Murder On the Orient Express (2017)
3. Death On The Nile (2021 - இன்னும் ரிலீஸ் ஆகல)
தமிழிலும் பல துப்பறியும் நாவல்கள் வெளிவந்துள்ளன. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களில் 'திகம்பர சாமியார்' என்பவர் துப்பறிவதாக எழுதியிருப்பார். அந்தகாலத்து நாவல்கள் என்பதனாலோ என்னவோ பல பிற்போக்கு கருத்துக்கள் நாவல் முழுதும் நிறைந்துள்ளன. அவற்றை SKIP செய்வது நல்லது.
வடுவூர் துரைசாமியின் திகம்பர சாமியார் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நம்பியார் நடிப்பில் அதே பெயரில் படமாக வந்துள்ளது. இதில் நம்பியார் 10க்கு மேற்பட்ட Getups இல் வருவாராம் ( சிவாஜி, கமலுக்கெல்லாம் ரொம்ப tough குடுத்திருக்கார் போல).
தமிழ்வாணன் நாவல்களில் வரும் டிடெக்டிவ் கதாபாத்திரம்தான்
"சங்கர்லால்". பல நாடுகளுக்கு சங்கர்லால் சென்று துப்பறிவது போல எழுதியது, அந்த காலத்தில் பல வாசகர்களை கவர்ந்தது.
1. டோக்கியோவில் சங்கர்லால்
2. பெர்லினில் சங்கர்லால்
'தமிழ்வாணன்' துப்பறிவது போலவும் நாவல்கள் எழுதியுள்ளார்.
"சங்கர்லால்". பல நாடுகளுக்கு சங்கர்லால் சென்று துப்பறிவது போல எழுதியது, அந்த காலத்தில் பல வாசகர்களை கவர்ந்தது.
1. டோக்கியோவில் சங்கர்லால்
2. பெர்லினில் சங்கர்லால்
'தமிழ்வாணன்' துப்பறிவது போலவும் நாவல்கள் எழுதியுள்ளார்.
தேவன் எழுதிய 'துப்பறியும் சாம்பு' நகைச்சுவையான நாவல். ஒவ்வொரு அத்தியாயத்திலும் சாம்புவின் முட்டாள்தனத்தையும், அவருக்கே தெரியாமல் எதேச்சையாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பது போலவும் எழுதி இருப்பார். மற்றையது CID சந்துரு. அப்படியே சாம்புவுக்கு நேர் எதிர். மூளையை உபயோகித்து துப்பறிவார்.
தேவனின் 'சாம்பு'வை குறிப்பிடும் போது எனக்கு 'Inspector Clouseau'தான் ஞாபகம் வந்தார். 'The Pink Panther 1 & 2' வில் வரும் டிடெக்டிவ் கதாபாத்திரம். நல்ல காமடி திரைப்படம். ஐஸ்வர்யா ராய் Part 2 வில் நடித்திருப்பார்.
இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ் & பாலகிருஷ்ணன்) எழுதும் நாவல்களில் கதாநாயகர்ளாக வரும் "நரேன் & வைஜெயந்தி", முன்னாள் மேஜர் ஒருவர் நடத்தி வரும் 'Eagle Eye' என்ற டிடெக்டிவ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். பின்னாளில் இவர்கள் நிறுவனத்தில் "ஜான்சுந்தர் & அனிதா" இணைந்தார்கள்.
சுபா நாவல்களில் வரும் இன்னொரு டிடெக்டிவ் ஜோடிதான் "செல்வா & முருகேசன்". இவர்கள் வரும் நாவல்கள் காமெடியாக இருக்கும். செல்வா முன்னாள் இராணுவ வீரன். முருகேசன் குப்பத்தை சேர்ந்தவன். இவர்கள் பேசிக்கொள்ளும் Slang எல்லாம் அதகளம்.
ராஜேஷ்குமார் துப்பறியும் கதைகளின் மன்னன். 1000க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். இவரின் நாவல்களில் துப்பறியும் கதாபாத்திரங்களாக 'விவேக், விஷ்ணு மற்றும் ரூபலா' ஆகியோரை உருவாக்கியுள்ளார்.
இதே போல பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களில் "பரத் & சுசீலா", ராஜேந்திரகுமார் நாவல்களில் "ராஜா & ஜென்னி", தேவிபாலா நாவல்களில்
"பிரசன்னா & லதா" என பிரத்யேகமாக துப்பறியும் கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.
"பிரசன்னா & லதா" என பிரத்யேகமாக துப்பறியும் கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.
சுஜாதாவின் நாவல்களில் லாயர் கணேஷையும், அவரின் ஜூனியர் வசந்தையும் துப்பறியும் கதாபாத்திரங்கள் ஆக்கியிருப்பார்.
இதில் கணேஷ் அனுபவம் மிகுந்த புத்திசாலியாகவும், வசந்த் துடிப்பான இளைஞனாகவும் இருப்பார்கள்.
இதில் கணேஷ் அனுபவம் மிகுந்த புத்திசாலியாகவும், வசந்த் துடிப்பான இளைஞனாகவும் இருப்பார்கள்.
பெங்காலி எழுத்தாளர் 'Sharadindu Bandyopadhyay' தனது நாவல்களில் உருவாக்கிய கதாபாத்திரமே 'Byomkesh Bakshi'. Sherlock Holmesக்கு இணையான நுட்பமான அறிவும், கவனிக்கும் திறனும், தடயவியல் திறனும் நிறைந்த கதாபாத்திரம். இதை மையப்படுத்தி வந்த படம்தான்
"Detective Byomkesh Bakshy! (2015).
"Detective Byomkesh Bakshy! (2015).
01. Agent Sai Srinivasa Athreya (2019/Telugu)
02. Bell Bottom (2019/kannada)
03. துப்பறிவாளன் (2017)
04. யுத்தம் செய் (2011)
05. தெகிடி (2014)
06. நிபுணன் (2017)
02. Bell Bottom (2019/kannada)
03. துப்பறிவாளன் (2017)
04. யுத்தம் செய் (2011)
05. தெகிடி (2014)
06. நிபுணன் (2017)