தலைவர் காதல் காட்சிகளின் தொகுப்பு

எல்லா காட்சியிலும் ஹீரோயின் தான் காதலை சொல்வாங்க😂

தளபதி ரஜினி ஷோபா - ரவுடி காதல் #தலைவர்ரஜினி
தலைவர் ஸ்ரீதேவி 😍 காதல் வெற்றி செம ஜோடி 👌
நம்ம பேவரைட் ஜோடி ரஜினி அமலா 😍 காதல்
அழகான காதல் தலைவர் குஷ்பூ 😍 @khushsundar

ஆனா காதல் தோல்வி 😪
மீண்டும் தலைவர் அமலா 😍

காதல் வெற்றி 👍
சின்னி ஆஹ்ங் காமெடி 😂

ரஜினி கவுதமி 😍 நாலு படமும் ஹிட்

ராஜா சின்ன ரோஜா காதல் வெற்றி
தலைவர் ஸ்ரீதேவி 😍

ரஜினியின் கொணட்டால் நடிப்பு 👌
தலைவர் மீனா முதல் படம் எஜமான். செம அழகு மீனா 😍
செம லொள்ளு காதல் தலைவர் சோபனா 😍

அடாவடி காதல் 😂
குரு சிஷ்யன் தலைவர் கவுதமி 😍 வெற்றி படமும் கூட
தலைவர் & குஷ்பூ. அண்ணாமலை இந்த தடவை லவ் சக்ஸஸ் 😍 @khushsundar

ஜனகராஜ் நடிப்பு 👌
தலைவர் & ஜோதி. தலைவர் நடித்த முழு நீள காதல் படம் 😍
You can follow @swatson2018.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.