#DepartmentQ - Series movies மொத்தம் நாளு படம் வந்திருக்கு. அடுத்த வருஷம் இன்னொரு படம் வருது. 2013ல இந்த சீரிஸ் ஆரம்பிச்சது. Danish languageல வந்த ஒரு தரமான investigation thriller series. அவ்வளவு அருமையான படங்கள் எல்லாமே. எனக்கு இந்த படத்தை பாக்குறப்ப தோணுனது இந்த மாதிரி ஒரு
சீரிஸ் ஆஃப் மூவிஸ் செலக்ட் பண்ணி அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடிச்சா எப்படி இருக்கும்னு. ஒரு ஃபேன் பேஸ் பண்ணி யோசிக்காம அவங்க இரண்டு பேரும் நார்மலான ஆக்டர்ஸா மட்டும் வச்சி இந்த மாதிரி ஒரு சீரிஸ் மூவிஸ் வந்தா செமையா இருக்கும். சரி கதைக்கு போவோம். போலிஸ் டிபார்ட்மெண்ட்ல
புதுசா ஒரு பிரிவு ஒபன் பண்றாங்க அதுக்கு பேரு Department Q. அதோட வேலை பழைய கேஸ் எல்லாம் correctஆ முடிச்சிருக்காங்களான்னு செக் பண்றது. அதாவது வெரும் செக் பண்றது மட்டும். அதுக்கு ஹீரோவ போட்டு அவனுக்கு அஸிஸ்டன்ட் தராங்க. அப்படி பாக்குற ஒரு பழைய கேஸ் ஹீரோ விசாரிக்க
ஆரம்பிக்கிறதுல இருந்து முதல் கதை ஆரம்பிக்குது. இப்படி ஒவ்வொரு கேஸ்ம் ஒரு படம். செமையா இருந்தது ஹீரோ அப்புறம் அவனோட அஸிஸ்டன்ட் கேரக்டர். ஆக்ஸ்வலி இரண்டு பேருமே ஹீரோ தான். அப்போ அப்போ ஒண்ணு இரண்டு செகன்ட் அடல்ட் சீன்ஸ் வரும். ஆனா அது பெருசா எந்த பாதிப்பும் இருக்காது.
லாஸ்ட் படத்தில எடுத்த கான்செப்ட் எல்லாம் செம. இந்தியால எல்லாம் அதுக்கு வாய்ப்பே இல்லை. கண்டிப்பா பாருங்க. செம படம் எல்லாமே. டெலிகிராம்ல இருக்கு. Series பார்க்க வேண்டிய வருசை
1. The Keeper of Lost Causes
2. The Absent One
3. A Conspiracy of Faith
4. The Purity of Vengeance
1. The Keeper of Lost Causes
2. The Absent One
3. A Conspiracy of Faith
4. The Purity of Vengeance
Must watch guys. @iam_vikram1686 Thanks for referring this movies.