ஒரு கொலை. கொலையானவரோடு தொடர்புடைய எல்லோருக்கும் ஏதாவது motive இருக்கிறது. ஒவ்வொருவரையும் விசாரிக்கும் போது அவர்கள் point of view இல் கதை சொல்லப்படுகிறது. கடைசியில் யார் கொலை செய்தது என்று கண்டுபிடிக்கப்படுகிறது.
இந்த plotல வந்த திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.

Knives Out (2019)
பணக்கார நாவலாசிரியர் அவரோட பிறந்தநாளுக்கு அடுத்தநாள் அவர் அறையில் கழுத்தறுப்பட்டு இறந்து கிடக்கிறார். போலீஸ் தற்கொலைனு சொல்வாங்க. டிடெக்டிவ் விசாரணைல எல்லாருக்கும் motive இருக்கிறது தெரியவரும். உண்மையான கொலைகாரனை கண்டுபிடிக்கிறதுதான் படத்தோட மீதி கதை.

Murder Mystery (2019)
இந்த படத்துல ஹீரோவும் அவர் மனைவியும் ஒரு உல்லாசபடகில பயணிக்க, பணக்காரர் ஒருத்தர் அழைப்பு விடுக்கிறார். அப்படி அவங்க போகும் பொழுது கப்பல்ல ஒரு கொலை நடக்குது. யார் கொலைகாரன்னு கண்டுபிடிக்கிறதுதான் மீதி கதை. ரொம்ப காமெடியா எடுத்திருப்பாங்க.

Murder On The Orient Express (2017)
இந்த படத்துல express trainல ஒரு கொலை நடக்கும். அந்த trainல பயணம் செய்த detective ஒருத்தர் கொலையை துப்பறிவார். ஒவ்வொரு தடையங்களா துப்பு துலக்குவார். "உண்மையான குற்றவாளி யார்? " என்று கண்டுபிடிக்கிற scene செமையா இருக்கும்.

Shivaji Surathkal (2020)
அகதா கிறிஸ்டி எழுதின 'Murder on the orient express'நாவலை மையமா வச்சு எடுக்கப்பட்ட படம். நாவலை அப்படியே அதே பேர்ல எடுத்தது தான் நான் மேல சொன்ன படம். இதுல நிறைய மாற்றங்கள் செய்து எடுத்திருப்பாங்க. டிடெக்ட்டிவ் படங்கள் புடிக்கும்னா, இதை கண்டிப்பா பாருங்க.

The 12th Suspect (2019)
இங்க ஒரு poetஐ கொலை செய்திருப்பார்கள். கொலையான poet அடிக்கடி போற சிறிய ஹோட்டலுக்கு detective விசாரிக்க வருவார். அப்போ ஹோட்டல்ல இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் இறந்த poet கூட ஏதோ ஒரு விதத்தில தொடர்பிருக்கும். 'கொலையாளி யார்?' படம் பாருங்க.

V1 Murder Case
ஒரு பெண் கொலை செய்யப்படுறாள். யார் கொலை செய்தது என்பதை கடைசில கண்டுபிடிக்கிறாங்களா? என்றதுதான் கதை. அந்த யார் என்றது ரொம்ப shockingஆ இருக்கும். ரொம்ப நல்லா வந்திருக்க வேண்டிய படம்.

Rashomon (1950)
கொலை செய்யப்பட்ட ஒரு சாமுறாய், எப்படி கொலை செய்யப்பட்டிருப்பான் என்று வெவ்வேறு நபர்களின் பார்வையில் கதை செல்கிறது. உலக சினிமா ரசிகர்களால் சிறந்த படமாக கொண்டாடப்படுகிறது. Oscar winning movie. இதில் கதை சொல்லும் முறையில் inspire ஆகி பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.

அந்தநாள் (1954)
ஒரு கொலை,பின்னர் யார் கொலை செய்தது என்ற போலீஸ் விசாரணை. ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் நடந்ததை சொல்வார்கள். உண்மையான குற்றவாளி யார்? Rashomon படத்தின் தாக்கத்தில் உருவான படம் இது.