"சார்.. என்னவேணா சொல்லுங்க, மத்திய மோடி அரசாங்கம் கார்ப்பொரேட்டுகளுக்கான அரசாங்கம் சார்... விவசாயிகள் நிலைமை இந்த ஆட்சியில ரொம்ப கஷ்டம்
சார்..." - என்றார்
நான் : "அப்படியா? இதை பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதிச்சிருப்பீங்களே...
சார்..." - என்றார்
நான் : "அப்படியா? இதை பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதிச்சிருப்பீங்களே...
பேஸ்புக், வாட்ஸ்ஸப், ட்விட்டர் அப்படி, இப்படின்னு..".
"ஆமா சார்... சமூக வலைத்தளங்களில், கடுமையா விவாதிக்கிறாங்க தெரியுமா?" - அவர்
நான் : "சரி, எந்த மாதிரி கார்ப்பொரேட்டுகளுக்கான அரசாங்கம்"
"அதானி, அம்பானி..." - அவர்
"ஆமா சார்... சமூக வலைத்தளங்களில், கடுமையா விவாதிக்கிறாங்க தெரியுமா?" - அவர்
நான் : "சரி, எந்த மாதிரி கார்ப்பொரேட்டுகளுக்கான அரசாங்கம்"
"அதானி, அம்பானி..." - அவர்
நான் : "ஹா..ஹா... அதானே... இப்பதான் நீ சப்ஜெக்ட்டுக்கே வந்துருக்க... சரி, இந்த சமூக வலைத்தளங்களெல்லாம், குடிசை தொழிலா? கார்ப்பொரேட்டா?"
அவர் : "ம்ம்.. சார் அதுவந்து..."
நான் : "போன், ஸம்ஸங்கா?... ஜியோ சிம்முதானே?"
அவர் : "ஆமாம், சார்... ஆனா நீங்க சப்ஜெக்ட்டை மாத்துறீங்க.."
அவர் : "ம்ம்.. சார் அதுவந்து..."
நான் : "போன், ஸம்ஸங்கா?... ஜியோ சிம்முதானே?"
அவர் : "ஆமாம், சார்... ஆனா நீங்க சப்ஜெக்ட்டை மாத்துறீங்க.."
நான் : "இல்ல தம்பி... கரெட்டா போயிட்டிருக்கு...என் சந்தேகங்களை உங்ககிட்ட தீர்த்துக்கிறேன்.. அவ்வளவு தான்... நீங்க படிச்சப்புள்ள, கேள்விக்கு பதில் சொல்லுங்க..."
நான் : "ஜியோ, அம்பானியோடது தெரியுமில்ல..."
அவர் : "தெரியும்.. சார்.."
நான் : "ஜியோ, அம்பானியோடது தெரியுமில்ல..."
அவர் : "தெரியும்.. சார்.."
நான் : "ஸம்ஸங் ஃபோனு, ஜியோ சிம்மு, அம்பானி... கார்ப்பொரேட்டு... கரெக்ட்டா?"
நான் : "தம்பி, கையில வாட்ச்சு... என்ன கம்பெனி? டைட்டானா? அப்ப, கார்ப்பொரேட்டு..."
நான் : "ஜீன்சு Wranglar மாதிரி தெரியுது..."
அவர் : "ஆமா, சார்"
நான் : "அப்ப, இதுவும் கார்ப்பொரேட்டு..."
நான் : "தம்பி, கையில வாட்ச்சு... என்ன கம்பெனி? டைட்டானா? அப்ப, கார்ப்பொரேட்டு..."
நான் : "ஜீன்சு Wranglar மாதிரி தெரியுது..."
அவர் : "ஆமா, சார்"
நான் : "அப்ப, இதுவும் கார்ப்பொரேட்டு..."
நான் : "சட்டை van heusen-னோ, இதுவும் கார்ப்பொரேட்டு..."
நான் : "என்ன பைக் வெச்சுருக்கீங்க?"
அவர் : "பஜாஜ் KTM"
நான் : "பைக் குடிசை தொழிலில்ல செய்யமுடியாது... இதுவும் கார்ப்பொரேட்டு..."
நான் : "பைக்குக்கு பெட்ரோல் போடுவீங்களே??? இந்தியன் ஆயில் கார்பொரேஷன், கார்ப்பொரேட்டு..."

நான் : "ரே பான் கூலிங் கிளாஸோ... இதுவும் கார்ப்பொரேட்டு..."
நான் : "பேஸ்ட் - கோல்கேட், ஷாம்பு - ஹெட் & ஷோல்டர், பவுடர் - பாண்ட்ஸு, இதெல்லாமும் கார்ப்பொரேட்டு..."
நான் : "அப்பா, என்ன தொழிலில் செய்றார்?"
அவர் : "டிபார்ட்மென்ட் ஸ்டோர் வெச்சிருக்கார் சார்..."
நான் : "பேஸ்ட் - கோல்கேட், ஷாம்பு - ஹெட் & ஷோல்டர், பவுடர் - பாண்ட்ஸு, இதெல்லாமும் கார்ப்பொரேட்டு..."
நான் : "அப்பா, என்ன தொழிலில் செய்றார்?"
அவர் : "டிபார்ட்மென்ட் ஸ்டோர் வெச்சிருக்கார் சார்..."
நான் : "குடிசை தொழிலில் செய்த பொருட்களா விற்கிறாரோ?"
அவர் : "ம்ம்.. இல்ல சார்.."
நான் : "அப்ப, கார்ப்பொரேட்டுகாரனுங்க தயாரிப்புகள் தான்..."
நான் : "காலையில் காபி சாப்பிடுவீங்களா?"
அவர் : "ஆமா சார்..."
நான் : "ப்ரு காபி... பில்டர் காபியை போன்றே சுவையானது... கரெக்டா?"

நான் : "சாப்பிட்டுட்டு கக்கா போவீங்களா?"
அவர் : "சார், என்ன சார் நீங்க?"
நான் : "சொல்லுப்பா... போவியா? மாட்டியா?"
அவர் : "போவேன்.."
நான் : "எங்கே வயல்காட்டுலயா?"
அவர் : "ச்சீ.. என்ன சார்... வீட்டு டாய்லெட்டில.."
நான் : "Hindware... கரெக்டா?"

அவர் : "ஆமா சார்.."
நான் : "ஏன்டா, காபி குடிக்கிறதில இருந்து கக்கா போறவரைக்கும்... தலையிலிருந்து கால் வரைக்கும்... எல்லாம் கார்பொரேட் தயாரிப்புகளா பயன்படுத்திகிட்டு... நீ
கார்ப்பொரேட்டுகளை சப்போர்ட் பண்ணிட்டு... அதுலயும், எல்லாம் வெளிநாட்டு கம்பெனிகள்...

நீ வந்து, மோடி கார்ப்பொரேட்டுகளை சப்போர்ட் பண்றார்ங்கிற..."
நான் : "அடி... செருப்பால..."
நான் : "நீயெல்லாம்... என்னமோ தினமும் இந்த நாட்டு விவசாயிகள் கோவணத்தை கசக்கி காயப்போட்டுட்டு, அதையெடுத்து அவனுக்கு கட்டிவிட்டிட்டு, விவசாயத்தை காப்பாத்துற மாதிரி பேசுற... வெட்கமாயில்ல..."

நான் : "உன் கக்காவைக் கூட, எங்க வயல்ல போயிட்டா அது உரமாயிருமோன்னு... உன் வீட்டு கக்கூஸுல போற பயலுவ... இதுல விவசாயிக்கு கவலைப்படுற மாதிரி சீனு வேற...""
நான் : "விவசாயி வயலில் போடுற உரமும்-பூச்சி மருந்துமே , கார்போர்ட்டுதான்.. அது தெரியுமா?"
நான் : "விவசாயி வயலில் போடுற உரமும்-பூச்சி மருந்துமே , கார்போர்ட்டுதான்.. அது தெரியுமா?"
அவர் : "இல்ல சார், பொதுவா சமூக ஊடகங்களில் இப்படித்தான் பேசுறாங்க சார்..."
நான் : "அவனெல்லாம் யார் தெரியுமா?"
நான் : "லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தவன், பில்லு போடாம வியாபாரம் பண்ணி கறுப்புப்பணம் சேர்த்தவன், அரசியலில் இருந்துகிட்டு ஊருக்காசை அடிச்சு உலையில்
போடுறவன்,
நான் : "அவனெல்லாம் யார் தெரியுமா?"
நான் : "லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தவன், பில்லு போடாம வியாபாரம் பண்ணி கறுப்புப்பணம் சேர்த்தவன், அரசியலில் இருந்துகிட்டு ஊருக்காசை அடிச்சு உலையில்
போடுறவன்,
பினாமி சொத்து வெச்சுருக்கிறவன், வெளிநாட்டு காச வாங்கிட்டு நம் நாட்டுக்கெதிரா வேலை பார்க்கிறவன், மதம் மாத்துறவன், ஹவாலா தொழில்
பண்றவன், இதுவரைக்கும் வருமானவரியோ, விற்பனைவரியோ கட்டாதவன், லெட்டர் பேடு கட்சி வச்சிக்கிட்டு கட்டப்பஞ்சாயத்து பண்ணி காசு பார்க்குறவன்...
பண்றவன், இதுவரைக்கும் வருமானவரியோ, விற்பனைவரியோ கட்டாதவன், லெட்டர் பேடு கட்சி வச்சிக்கிட்டு கட்டப்பஞ்சாயத்து பண்ணி காசு பார்க்குறவன்...
இது மாதிரி ஆளுங்கதான்...."
அவர் : "சார்.."
நான் : "மத்திய அரசு எடுத்துவரும் பல நடவடிக்கைகள்... இவிங்களுக்கு, பின்னால ஆப்பு வச்ச மாதிரியிருக்கு... இன்னும், வருகிற பல நடவடிக்கைகளில் எத்தனை பய மாட்டப்போறானோ..."
அவர் : "சார்.."
நான் : "மத்திய அரசு எடுத்துவரும் பல நடவடிக்கைகள்... இவிங்களுக்கு, பின்னால ஆப்பு வச்ச மாதிரியிருக்கு... இன்னும், வருகிற பல நடவடிக்கைகளில் எத்தனை பய மாட்டப்போறானோ..."
நான் : "அவனுங்க தான், வயித்தெரிச்சல்ல... வாயில வந்ததெல்லாம் சமூக வலைத்தளங்களில் கிளப்பிவிடுறாய்ங்கன்னா... உன்ன மாதிரி படிச்சவன் புத்தி எங்க
போச்சு...கேப்பையில நெய் வடியுதுன்னா, கேட்பார் மதி எங்க போச்சுன்ன மாதிரி..."
போச்சு...கேப்பையில நெய் வடியுதுன்னா, கேட்பார் மதி எங்க போச்சுன்ன மாதிரி..."
அவர் : "சார், அப்படின்னா, நீங்க மேல சொன்னவங்க மேல, நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியலையே... ஒரு சில அரசியல்வாதிகள் மேலயும், சில VIP-கள் மேலயும்
மட்டும் தான் வருமானவரி சோதனைகள் நடத்துட்டிருக்கு..."
நான் : "தம்பி, நீங்க லூசா.. இல்ல லூசு மாதிரி நடிக்கிறீங்களா?..."
மட்டும் தான் வருமானவரி சோதனைகள் நடத்துட்டிருக்கு..."
நான் : "தம்பி, நீங்க லூசா.. இல்ல லூசு மாதிரி நடிக்கிறீங்களா?..."
நான் : "மேல நான் சொன்ன ஆளுங்களுக்கு, வருமானவரி நோட்டீஸ் வந்தாலும், சத்தம் போடாம போயி வரியையும் அபராதத்தையும் கட்டிட்டு வந்துட்டு, திருடனுக்கு
தேளு கொட்டின மாதிரி... பொத்திட்டு உட்கார்ந்திருப்பானுங்க..."
தேளு கொட்டின மாதிரி... பொத்திட்டு உட்கார்ந்திருப்பானுங்க..."
நான் : "அதைவிட்டுட்டு, உன்கிட்ட வந்து... "தம்பி, தம்பி... என் இரண்டு கோடி ரூபா பினாமி சொத்தை வருமான வரித்துறை புடிங்கிட்டாய்ங்க" - அப்படின்னு
சொல்லுவாய்ங்களா.."
சொல்லுவாய்ங்களா.."
நான் : "சட்டத்திற்கு புறம்பா சம்பாரிச்சதை புடுங்குகிறார்கள், அப்படியிப்படி பதுக்கி வச்சிருக்குறதும் எப்ப சிக்குமோ தெரியல... அவிங்க நிலைமைய கொஞ்சம்
நினைச்சுப்பாரு..."
அவர் : "அப்புறம் ஏன் சார், இவ்வளவு போராட்டங்கள் பண்ணுறாங்க???"
நினைச்சுப்பாரு..."
அவர் : "அப்புறம் ஏன் சார், இவ்வளவு போராட்டங்கள் பண்ணுறாங்க???"
நான் : "வயித்தெரிச்சல் தான்... விதவிதமா போராட்டங்களை, மத்திய அரசிற்கெதிரா திருப்பிவிட்டுட்டு இருக்கானுங்க... சமூக வலைத்தளங்களில் வந்து மோடியையும், மத்திய அரசையும் எதிர்த்தது, கம்பு சுத்திட்டு இருக்கானுங்க... "
நான் : "இந்த மேட்டர புரிஞ்சுக்காம... உன்னை மாதிரி... கேசுங்க, லூசுங்க மாதிரி... நடந்துக்கிறீங்க..."
நான் : "கொஞ்சமாவது, யோசிக்கிறதில்லையா... போராடுறவிங்க பின்புலங்களை பாருங்க... எல்லாம் யோக்கிய சிகாமணிகள்...
நான் : "கொஞ்சமாவது, யோசிக்கிறதில்லையா... போராடுறவிங்க பின்புலங்களை பாருங்க... எல்லாம் யோக்கிய சிகாமணிகள்...
மீத்தேனுக்கு கையெழுத்து போட்டுட்டு, அவிங்களே போயி போராட்டத்துல உட்கார்திருக்காய்ங்க... கதிராமங்கலம் ONGC ப்ராஜெக்ட், நேற்றைக்கு தான் மத்திய அரசு கொண்டுவந்த மாதிரி... தமிழகத்தை, இவ்வளவு வருடமா காப்பாத்த மறந்துட்டு, இப்ப எல்லா பயலுவலும் கிளம்பிருக்காய்ங்க... "
நான் : "சரி... இந்த கார்பொரேட் வியாபாரிகள் 2014-ம் வருடத்திற்கு முன்னால இந்தியாவில் இல்லையா... விவசாயிகள் வாழ்க்கையில் பாலாறும், தேனாறுமா ஓடிச்சு???"
நான் : "உண்மையா சொல்லப் போனா... இந்த அரசாங்கம் வந்ததுக்கு அப்புறம் தான்,
நான் : "உண்மையா சொல்லப் போனா... இந்த அரசாங்கம் வந்ததுக்கு அப்புறம் தான்,
விவசாயிகள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை நோக்கி பல விஷயங்கள்
நகருது..."
அவர் : "சார், மன்னிச்சுக்கங்க... உங்ககிட்ட பேசினதுக்கப்புறம் தான், கொஞ்சம் தெளிவா சில விஷயங்கள் புரியுது..."
நகருது..."
அவர் : "சார், மன்னிச்சுக்கங்க... உங்ககிட்ட பேசினதுக்கப்புறம் தான், கொஞ்சம் தெளிவா சில விஷயங்கள் புரியுது..."
நான் : "பரவாயில்ல தம்பி... Don't get carried away with false allegations against this Government... எதையும் கொஞ்சம் யோசிங்க..."
அவர் : "சார், இப்ப நான் என்ன செய்யட்டும்..."
நான் : "ம்ம்... உங்க ஜீன்ஸ் இடுப்ப விட்டு எறங்குது, அதை தூக்கிப் போடுங்க..."
அவர் : "சார், இப்ப நான் என்ன செய்யட்டும்..."
நான் : "ம்ம்... உங்க ஜீன்ஸ் இடுப்ப விட்டு எறங்குது, அதை தூக்கிப் போடுங்க..."
அவர் : "சார்... நீங்க வேற... ஓகே, நீங்க சொன்ன விஷயத்தை நானும் மத்தவங்ககிட்ட சொல்லுறேன்..."
நான் : "மகிழ்ச்சி... போயிட்டு வாங்க..."
படித்ததை பகிர்ந்தேன்.
நான் : "மகிழ்ச்சி... போயிட்டு வாங்க..."
படித்ததை பகிர்ந்தேன்.