மக்கள் நலன் சார்ந்த பொது பிரச்சனைகளில் தலைவரின் நிலைப்பாடு மற்றும் தலைவர் மீதான அரசியல் விமர்சனம் குறித்த பதில்-தொடர்பான வீடியோ Thread.
இன்னும் விடுபட்டுள்ள வீடியோக்கள் உங்களிடமிருந்தால் இங்கே பகிரவும்
#தலைவரின்நிலைப்பாடு
#Thalaivar
#RajinikanthPolitics
இன்னும் விடுபட்டுள்ள வீடியோக்கள் உங்களிடமிருந்தால் இங்கே பகிரவும்

#தலைவரின்நிலைப்பாடு
#Thalaivar
#RajinikanthPolitics
1. ஜல்லிக்கட்டு குறித்து தலைவரின் கருத்து
2. ஸ்டெர்லைட் ஆலை குறித்து
3. ஐபிஎல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த போராட்டத்தில் போலீசாரை தாக்கியது குறித்து
4. எட்டு வழி சாலை திட்டம் பற்றிய கருத்து
5. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம்
6. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100 வது நாளில் நிகழ்ந்த வன்முறை பற்றி
7. ஸ்டெர்லைட் ஆலை மூடுவது குறித்த செய்திக்கு தலைவரின் கருத்து
8. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக...
9. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திரு சூரப்பா அவர்கள் நியமனம் பற்றி
10. "ரஜினி ஆன்மீக அரசியலை முன்னெடுத்தால் நான் எதிர்ப்பேன்" என கமல் கூறியதற்கு தலைவரின் பதில்
11. பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட பிறகு அதன் மீதான கருத்து
12. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான கருத்து
13. "தன் பின்னால் இருப்பது கடவுளும் மக்களும் மட்டுமே"
14. "திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல் எனக்கும் பூச பார்க்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார் நானும் மாட்ட மாட்டேன்"
15. NPR, NRC மற்றும் CAA பற்றிய கருத்து
16. தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பு பற்றி...
17. CAA சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக நான் முதல் ஆளாக துணை நிற்பேன்
18. "CAA, NRCக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு மத்திய உளவுத்துறை தோல்வியே காரணம். இதற்காக மத்திய அரசை நான் கடுமையாக கண்டிக்கிறேன்" என விமர்சனம்.
19. "மதத்தை வைத்து போராட்டத்தை தூண்டி அரசியல் செய்வது சரியான போக்கு அல்ல" என விமர்சனம்
20. அமைதியான முறையில் போராடாமல், போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்தினால் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்
21. நான் என் மனதிற்கு உண்மை என பட்ட விஷயங்களை வெளிப்படையாக சொல்லும்போது "நான் பாஜகவின் ஆள், பாஜக என் பின்னால் இருக்கிறது" என சில மூத்த அரசியல் விமர்சகர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் சொல்லது எனக்கு வேதனையாக உள்ளது.
22. "தூத்துக்குடி விசிட் காலா படத்தின் புரமோஷனுக்காக" என்ற விமர்சனத்திற்கு தலைவரின் பதில்....
23. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" பற்றி தலைவரின் கருத்து
Please go through this Thread as well https://twitter.com/vishalshivah/status/1338194492768231424?s=19
24. "பெரியார் சிலையை உடைத்தது காட்டுமிராண்டித்தனமான செயல். அதை வன்மையாக கண்டிக்கிறேன்"
-தலைவர்
-தலைவர்
25. ராம் ரத யாத்திரை பற்றிய தலைவரின் கருத்து
26. 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு: "அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்"?
தலைவர்: நிறைய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர வேண்டும் குறிப்பாக கிருஷ்ணா கோதாவரி காவிரி நதிகளை இணைக்க வேண்டும்
தலைவர்: நிறைய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர வேண்டும் குறிப்பாக கிருஷ்ணா கோதாவரி காவிரி நதிகளை இணைக்க வேண்டும்
27. வருமான வரி தொடர்பான கேள்விக்கு பதில்
28. சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி தலைவரின் கருத்து