Opinion on Beef Ban 
விவசாய்க்கும் மாட்ட வெட்டுக்கு அனுப்ப கூடாதுனு தான் ஆசை. புள்ள மாறி பாத்தத யார்தான் கொல்ல விடுவா! பட் Practical difficulties னு ஒன்னு இருக்குல
புல், தீவனம், வக்கோல், நோய் தடுப்பு னு செலவு கையகடிக்க சொல்ல சிறுகுறு விவசாயும் என்ன தான் பன்னுவா ர்

ஈத்து முடிஞ்ச மாடு, கறவை நின்ன மாட்டை எல்லாம் சந்தைல வித்து அந்த காசோட கைகாசயும் போட்டா தான் புதுமாடு பிடிக்க முடியும்
நாட்டு மாடு பத்தீ talk இருக்கு ஆனா நல்லசாதி மாடு 35,000 கம்மியா எங்க இருக்கு?! 2 ஏக்கர் 3ஏக்ரால பொழப்பு நடத்துற விவசாயி இதை பொரட்ட முடியுமா?!
நாட்டு மாடு பத்தீ talk இருக்கு ஆனா நல்லசாதி மாடு 35,000 கம்மியா எங்க இருக்கு?! 2 ஏக்கர் 3ஏக்ரால பொழப்பு நடத்துற விவசாயி இதை பொரட்ட முடியுமா?!
எப்டி விவசாயி பசு பாதுகாப்பை முழுமனசா ஏற்பாப்ல ?
நான் சொல்ற ஈத்து, கறவை நின்ன மாட்டை அடிமாட்டுக்கு(வெட்டு) தான் வாங்குவாங்க. வேற யாரு வாங்கறா??? இருந்தா தான் விவசாயிகளே வித்துட போறாங்களே
இந்த ஈத்து நின்ன மாட்டை இன்னோரு விவசாயி வாங்கி என்ன பன்ன முடியும்?

பசு பாதுகாப்பு என்பது நம் கலாச்சாரம் தான் சுற்றுச்சூழலுக்கும் அவசியம் தான் பட் விவசாயிகள் பழைய மாட்டை வித்திட்டு புதுமாடு வாங்கற நடைமுறையை தடுப்பது எப்டி இதுக்கு தீர்வாகும்?!
ஒன்று, பேரூராட்சி /ஒன்றியம் வாரியா கோசாலை வச்சு மாடுகளை சந்தை விலைக்கு வாங்கி அரசே பராமரிக்க வழிவகை செய்யணும்
இரண்டு, அந்த கோசாலை மூலம் பசு மாட்டு சாணம் கோமியம் ல இருந்து விபூதி, விளக்கு, ஊதுபத்தி, பஞ்சகாவ்யா மதிப்பு கூட்டு செய்யலாம்
இரண்டு, அந்த கோசாலை மூலம் பசு மாட்டு சாணம் கோமியம் ல இருந்து விபூதி, விளக்கு, ஊதுபத்தி, பஞ்சகாவ்யா மதிப்பு கூட்டு செய்யலாம்
இதன்மூலம் #கோசாலை அரசு உதவியின்றி தன்னாட்சியுடன் செயல்பட்டு மாடு வெட்டுக்கு போவதை முழுமையா தடுக்கும், கூட்டுறவு சொசைட்டி போல கோசாலை எல்லாம் இணைத்து ஒரு தன்னாட்சி அமைப்பு ஏற்படுத்தலாம்
பஞ்சகாவியம் நியாயமான விலையில் உரிய நேரத்தில் கிடைத்தால் இயற்கை விவசாயம் மேலும் பெருகும். உரம் இறக்குமதி கணிசமா குறைந்தால் அந்நிய செலாவணியும் சேமிப்பாகும்
Chemical fertilizer usage கொறச்சா நீர்மாசுபாடு துவங்கி மக்கள் நோய் வரை தடுக்கலாம்
வெகுஜன மக்களும் ஆதரிப்பார்கள்
Chemical fertilizer usage கொறச்சா நீர்மாசுபாடு துவங்கி மக்கள் நோய் வரை தடுக்கலாம்
வெகுஜன மக்களும் ஆதரிப்பார்கள்
இப்டி நடைமுறை பிரச்சனைககு தீர்வு காணாம பசுபாதுகாப்புனு எத்தனை சட்டம் போட்டாலும் அது விவசாயிகளை பாதிக்க தான் செய்யும் அதை வச்சு எதிர்கட்சி அரசியலும் நடந்துட்டு தான் இருக்கும்
Kindly sort out this issue
@nsitharaman @annamalai_k @SuryahSG
Kindly sort out this issue