Thread 
2020
1. டிசம்பர் 31 ,2019 அன்று 2020 பற்றி உங்கள் எதிர்பார்ப்பு?


1. டிசம்பர் 31 ,2019 அன்று 2020 பற்றி உங்கள் எதிர்பார்ப்பு?
2. உங்கள்குள்ளே ஜனவரி 1,2020 நடந்த மாற்றம்?
3. 2020 முதல் மாதம் எவ்வாறு அமைந்தது?
4. 2020 ல் கடைபிடிக்க நினைத்த விஷயம்?
5. 2020ல் உங்களிடம் இருந்து நீக்க வேண்டும் என்று நினைத்த விஷயம்?
6. 2020 கரோனா வருவதற்கு முன் உங்கள் வாழ்க்கை பற்றி...
7. 2020 கரோனா ஊரடங்கில் முதல் மாதம் எப்படி அமைந்தது?
8. ஊரடங்கில் நீங்கள் புதிதாக கற்று கொண்டது?
9. ஊரடங்கு காலத்தில் உங்கள் மனநிலை?
10. 2020ல் நீங்கள் எதிர்பார்த்து எது? ஆனால் நடந்தது எது?
11. 2020 நீங்கள் சென்ற முக்கிய இடம்?
12. 2020ல் நீங்கள் சந்தித்த முக்கிய நபர்?
13. 2020 உங்களுக்கு கற்று கொடுத்தது?
14. 2020ல் நீங்கள் இழந்தது எது?
15. 2020ல் பிடித்த படம்/web series?
16. 2020ல் யாருடைய படம் மிஸ் பண்ணுறீங்கள்?
17. 2021 பற்றி உங்கள் எதிர்பார்ப்பு?
18. 2021ல் எந்த படத்திற்காக காத்து கொண்டு இருக்கீங்க?
19. 2020ல் நீங்கள் மிஸ் பண்ணிய நபர்/விஷயம்
20. 2020 பற்றி சில வரிகள்.....