#MGR ஆட்சியை தருவேன் #ரஜினிகாந்த்.

#MGR போல ஆட்சி செய்வேன் #கமல்ஹாசன்.

நான் கருப்பு #MGR
#விஜயகாந்த்.

#MGR போல ஏழைகளுக்காக பாடுபடுவேன் #விஜய்.

#MGR போல ஆட்சி ஆள என்னாலும் முடியும் #Tராஜேந்தர்.

இதுல ஒருத்தர் கூட #அய்யா_கலைஞர் அவர்கள் போல ஆட்சி செய்வேனு சொல்லல..🤔🤔🤔

👇👇👇
கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை...👇

#திமுக..🔥
மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை...!

#திமுக 🔥
வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை..!

#திமுக 🔥
கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை..!

#திமுக 🔥
கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை..!

#திமுக 🔥
பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை..!

#திமுக 🔥
தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை..தம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும்னு எந்த விவசாயியும் கனவு கண்டதில்லை..!

#திமுக 🔥
கிராம மாணவனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்து தம் பிள்ளைகளும் மருத்துவராகும் என எந்த கிராம பெற்றோரும் கனவு கண்டதில்லை..!

#திமுக 🔥
ஆனால் இது அத்தனையும் நடந்தது, அதன் பின்னே தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கனவு காணும் பிதாமகன் #அய்யா_கலைஞர் அவர்கள் இருந்தார்.சான்றோர்களும், அவர் பின்னே இருந்தனர்...!
You can follow @balu_gs.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.