எனதருமை காவலர்களே நாம் எந்த ஒரு காரணத்திற்காகவும் மெத்தனமாக இருக்க கூடாது.. மிக பலம் பொருந்தியவர்களை பணபலம், அதிகார பலம்,ஜாதீய ,மதசார்பற்ற என்ற போர்வையில் மத பலம் கொண்ட குறுக்கு வழி குள்ள நரிகளுடனும், பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் டார்டாய்ஸ்களையும் (1)
பதவி மோகம் கொண்ட உச்ச வெறி உளறல்களையும் எதிர்க்க வேண்டி இருக்கின்றோம்.. நண்பர்களும் பகைவர்களாகும் கேவல அரசியல் களம் இது.. ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு காவலரும் இன்றிலிருந்தே நீங்கள் சந்திக்கும் தலைவரின் ரசிகர் அல்லாத மற்றவர்களிடம் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றத்திற்கான அவசியத்தை (2)
எடுத்து சொல்ல வேண்டும். எதிரிகள் ஆர்.எஸ் பாரதி ஊடங்கங்களையும் அறம் என்ற பேரில் பொய் பேசும் கயவர்களையும் பணத்திற்காக விலை போன பல பத்திரிகை பொய்யர்களையும் தன்னகத்தே வைத்து கொண்டு பலவிதமான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட கூடும்.. சோர்ந்து போகாதீர்கள் எதற்கும்.தேர்தல் நெருங்க நெருங்க (3)
பல விதமான கட்டுக்கதைகளையும் பொய்யுரைகளையும் பரப்பி நம் மனோவலிமையையும் ஒற்றுமையையும் சிதைக்க முற்பட கூடும். கருத்து கணிப்பு என்ற போர்வையில் எதிர்மறையான பொய்யுரைகளை பரப்ப முயல கூடும்.ஏன் பணம் , பதவி போன்ற எலும்புகளை காட்டி மனமாற்றம் பண்ண கூடும். என் அருமை காவலர் (4)
சொந்தங்களே எதற்குமே அஞ்ச வேண்டாம்.. தர்மம் நிச்சயமாக ஜெயிக்கும். ஆனால் ஒவ்வொரு நிமிஷமும் நான் மிகதுணிவுடனும் தைரியத்துடனும் களமாட வேண்டும்..முக்கியமாக நம் காவலர்களின் ஐடி களை முடக்க கூட முற்படலாம்.. ஆகவே பதிவிடும் ஒவ்வொரு பதிவுகளையும் மிக கவனத்துடன் பதிவிடவும்...(5)
அனைவரும் அனைவருக்கும் தயவு செய்து ஆதரவளிக்கவும்.. நமக்கான களம் இன்னமும் 12 நாட்கள் மட்டுமே.. ஒவ்வொரு காவலரும் தேனியாக மாற வேண்டும்.. நம் மக்கள் தலைவர் மூலமாக நம் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற நாம் நமது கடின உழைப்பை ஒவ்வொரு நொடியும் தர வேண்டும்.. இன்றிலிருந்தே.. (6)
மிகப்பெரிய சதி வலைகளை, பொய்யான பரப்புரைகளை நிச்சயமாக தில்லு முல்லு கழகமும் , புஹ்ஹா புஹ்ஹாஹா போன்றவர்களும் இன்னும் பல புதிய எதிரிகளையும் ஏவி விட கூடும்.. நாம் ஓற்றுமையாக இருப்போம்.. நிச்சயம் நமது போர் வெற்றியை மட்டுமே நோக்கி.... 








#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல









#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல