நீங்களே சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள்:-
கோகா கோலா 1980ல் இந்தியாவில் நுழைந்தது, 11 soft drink Indian/other brands ஐ வளைத்துப் போட்டது, மீதியை Pepsi எடுத்துக்கொண்டது.

எந்த எதிர்ப்பும் இல்லை.

அமேசான், ஒவ்வொரு நகரத்தையும் ஆக்கிரமிக்கிறது.

எந்த எதிர்ப்பும் இல்லை
Blue Dart, DHL & FedEx போன்ற கூரியர் சர்வீஸ் வந்தது மற்றும் தன் வானூர்தியையும் கொண்டுவந்தது.

எந்த எதிர்ப்பும் இல்லை

சீன, கொரிய மொபைல் இந்தியாவில் படர்ந்தது

எந்த எதிர்ப்பும் இல்லை

Nestle, Maggi, ITC, HUL, Pepsi etc ஆகியவை farm sectorல் நுழைந்தது.

எந்த எதிர்ப்பும் இல்லை
Vehicles Mfg industry, two wheelers, ஸ்கூட்டர் மற்றும் வாகன தொழிற்சாலையில் Honda, Hyundai, ஆகியவை தன் அகண்ட சக்தியை, இந்தியாவின் தொழிற்சாலைகளை முடக்கி, படர செய்தது

எந்த எதிர்ப்பும் இல்லை

ஆனால் இந்தியாவின் அதானி, அம்பானி (புதியவர்கள் அல்ல, முன்னமே இருப்பவர்கள்தான்) விவசாய
புலத்தில் நுழையும் போது இத்தனை எதிர்ப்பு ஏன்

Patanjali யினால் இந்தியாவில் அபாயமா?

உழவனின் அனுமதி இல்லாமல் யாரும் அவருடைய நிலத்தை பிடுங்க முடியாது.

திடீரென்று இந்திய கம்பெனிகளுக்கு எதிர்ப்பு ஏன்? அந்நிய நாட்டு கம்பெனிகளுக்கு இல்லாத எதிர்ப்பு.

இது சாதாரண பொது அறிவு இல்லாததாலா?
அல்லது இந்தியாவின் அமைதியை குலைத்து மக்களை பிரித்து செய்யப்படும் வக்கிரமான, திட்டமிடப்பட்ட சூழ்ச்சியா?

சுயசார்பு இந்தியாவின் எதிர்ப்பா?
🤔🤔🇮🇳🇮🇳
You can follow @saisrini129.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.