


#அழிந்துவிட்ட_விலங்கினங்கள்
#Extinct_Animals
மனித தோற்றத்திற்கு முன்னும் மனித தலையீட்டினாலும் உயிரியல் பல்வகைமையில் அழிந்து விட்ட வெறும் சுவடுகளாக ஆராய்ச்சியில் அறியப்பட்ட சில விலங்குகள் பற்றி







எனும் கொடுவாள் பூனை
கி.மு. பத்தாயிரமாம் ஆண்டளவில் இவை அழிந்ததாய் அறியப்படுகிறது. இக் காலகட்டத்தில் தான் இதர வரலாற்றுக்கு முந்தைய பெரிய விலங்குகளும் அழிந்தன. இவற்றின் அழிவுக்கான காரணம் மர்மமாகவே உள்ளது. மனிதர்களால் நிச்சயமாக இவை அழிந்திருக்க வாய்ப்பில்லை.

குறிப்பாக இந்த கம்பளி யானைகள் 12.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே பெருமளவு அழிவைத் தழுவியது. இதற்கு முக்கிய காரணம் கடைப் பனியூழிக் காலத்தில் நடந்த தட்பவெப்ப மாற்றங்களும் இதன் இனம் அக்கால மனித இனங்களால் வேட்டையாடப் பட்டதுமே ஆகும்.

இது அவுஸ்திரேலிய கண்டம் தஸ்மானியா நியுக்கினியாவில் காணப்பட்டது.
ம் நூற்றாண்டில் அழிந்துவிட்டது.

கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசி இணைகள், 1844, ஜூலை 3ல்ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.

மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது.
1681 - க்குப் பிறகு இப்பறவையில் ஒன்றுகூட உயிருடன் இல்லை. அழிந்துபோன பறவையாக மாறிவிட்டது.
#Queen_JENI
#JK

@threadreaderapp unroll