கொரோணா காலத்து கேள்வி
#Thread
லாக்டவுன் அறிவிக்கப்பட்ட அன்று கொரோணா வைரஸ் பற்றி சிறிதளவாவது தெரிந்திருந்ததா உங்களுக்கு?
#Thread
லாக்டவுன் அறிவிக்கப்பட்ட அன்று கொரோணா வைரஸ் பற்றி சிறிதளவாவது தெரிந்திருந்ததா உங்களுக்கு?
இது வரை கொரோணா டெஸ்ட் எடுத்தீர்களா? எடுத்தீர்கள் என்றால் ரிசல்ட் வரும் நேரம் மனம் என்ன சொல்லுச்சு?
கொரோணாவால் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக வேலை இழந்தீர்களா? அல்லது தொழில் முடங்கிப் போனதா? தப்பித்துக் கொண்டீரா?
இன்னும் மாஸ்க் அணிவது,கை கழுவுவது,சானிடைசர் உபயோகிப்பது,தனி மனித இடைவெளி கொடுத்து நிற்பதை கடைபிடிக்கிறீர்களா? இல்லை கொரோணா ஓடிப்போய்டுச்சா?
கொரோணாவிற்கு உங்கள் சொந்தம்,நட்பு மற்றும் சுற்றத்தார் யாரையாவது இழந்துள்ளீர்களா?
கொரோணாலாம் ஒன்னுமில்லை சார் அது உயிர் பயத்தை கொண்டு மாயை உருவாக்கி உக்கார வைத்துள்ளதாக சொல்வது உங்களுக்கு முட்டாள்தனமாக தெரிகிறதா? அல்லது அது உண்மையா?
கூட்டமான இடங்களில் சகஜமாக எந்த எச்சரிக்கை உணர்வும் இன்றி திரிபவர்களுக்கு உங்கள் கருத்து
தடுப்பூசி கண்டுபிடிக்க பட்டால் உங்கள் குடும்பத்தில் முதலில் யாருக்கு போட வேண்டும் என்று சொல்வீர்கள்
கொரோணா பாதிப்பு கணக்குகள் எப்படி குறைவானது...?
நாமெல்லாம் எதற்காக வீட்டில் அடங்கி இருந்தோம்னு தெரியாமலே மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிட்டாங்களேன்னு நினைக்கிறீங்களா?
பொருளாதார நிலை உயர கொண்டு வந்த தளர்வுகள் உண்மையாகவே அதன் நோக்கத்தை பூர்த்தி செய்ததா? இன்னும் மக்களின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதா?
லாக்டவுனில் வளர்த்து கொண்ட ஒரு பழக்கம் இன்னும் விடாமல் தொடர்வது எது?
லாக்டவுனில் இந்த ட்விட்டர் சந்தில் உங்களுக்கு அறிமுகம் ஆன புது நண்பர்கள் யார்?
வொர்க் ஃப்ரம் ஹோம் அல்லது வொர்க் இன் ஆஃபிஸ் எது பெஸ்ட்?
லாக்டவுனில் நீங்கள் மிஸ் பண்ண ஒரு விஷயம்
இப்ப தளர்வுகளில் நீங்க மிஸ் பண்ற விஷயம்
ஸ்கூல் எப்படா திறக்கும்னு நினைக்கும் உள்ளங்கள் இருக்கா?
கொரோணா காலத்தில் சளி இருமலுடன் மருத்துவமனை சென்ற அனுபவம் இருக்கா?
இன்னும் எந்தெந்த துறைகள் கொரோணா பாதிப்பிலிருந்து மீளவே இல்லை?
இந்த பெருந்தொற்று காலத்தில் நீங்கள் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?
யாரெல்லாம் தினமும் யாருக்காவது கொரோணா பற்றி ஒரு வார்த்தையாவது விழிப்புணர்வு ஏற்படுத்துறீங்க?
இன்னும் எத்தனை காலங்கள் கொரோணா பெருந்தொற்று தொடரும் என யூகிக்கிறீர்கள்?
இந்த த்ரெட் பற்றி உங்கள் கருத்து மற்றும் கொரோணா கால அனுபவம் ஏதாச்சும் சொல்லுங்க 



