பிடிக்கிறதோ இல்லையோ ஒத்துக்கொள்ள முடிகிறதோ இல்லையோ - பாரதத்தின் ஏன் உலகின் தலைசிறந்த நாடாளுமன்ற ஆளுமைகளுள் ஒருவராக @AmitShah தன்னை நிலைநாட்டிக் கொண்டுள்ளார் என்பது உண்மை. வெறும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலம் பேசியதால் இடதுசாரி நேருவும், சர்ச்சிலும் பார்லிமென்டேரியன் என்பது போன்றதல்ல இது.
வாய்மை, அது தரும் ஆத்ம பலம் இவற்றின் துணையோடு அமித்ஷா இதைச் சாதித்திருக்கிறார் -
அடல் ஜீ, அத்வானி ஜீ, சுஷ்மா ஜீ, ராஜ்நாத்சிங் ஜீ, மோடி ஜீ வரிசையில் இன்னொரு பாராளுமன்ற ஆளுமையாக இன்று அமித்ஷா ஜீ அதற்கு உதாரணமாக இந்தக் குடியுரிமைத் திருத்த மசோதாவைக் கையாண்டதைச் சொல்லலாம்.
அடல் ஜீ, அத்வானி ஜீ, சுஷ்மா ஜீ, ராஜ்நாத்சிங் ஜீ, மோடி ஜீ வரிசையில் இன்னொரு பாராளுமன்ற ஆளுமையாக இன்று அமித்ஷா ஜீ அதற்கு உதாரணமாக இந்தக் குடியுரிமைத் திருத்த மசோதாவைக் கையாண்டதைச் சொல்லலாம்.
நேருவின் இடதுசாரித்தனத்தை, மதத்தின் மொழியில் பெயரால் தேசத்தை ஆங்கிலேயர்களின் அடிவழியில் துண்டாடிய அநியாயத்தை வெளிப்படையாக நமக்கும், உலகிற்கும் பதியவைத்த தைரியம் மகத்தானது. அடுத்து வரும் தலைமுறைகளுக்கு இது ஒரு முக்கியமான செய்தி.
உள்ள நாள் உள்ளவரை மைனாரிட்டிகள் வாழ லாயக்கற்ற நாடு என்று அரசியல் செய்து வந்தவர்களை மண்டியிடச் செய்த பேராண்மையை 'நமோ-ஷா' இதன் மூலம் வரலாற்றுப் பதிவு செய்துள்ளனர் என்றால் அது மிகையில்லை.
ஜெய் ஹிந்த்.
ஜெய் ஹிந்த்.