#HBDSuperstarRajinikanth
கருப்பு வெள்ளை காலத்தில்
சினிமாவில் நுழைந்த தங்கம் நீ!
இன்று டிஜிட்டல் காலத்திலும்
இடைவிடாது மின்னும் வைரமும் நீ!
மூன்று வயதில்
உன்னை பார்த்து
மறந்துபோனேன் என்னை!
இன்று முப்பதுகளில் என் மகன்
உன்னை பார்த்து சிலிர்ப்பதைகண்டு
வியந்துபார்க்கிறேன் உன்னை!!
1/n
கருப்பு வெள்ளை காலத்தில்
சினிமாவில் நுழைந்த தங்கம் நீ!
இன்று டிஜிட்டல் காலத்திலும்
இடைவிடாது மின்னும் வைரமும் நீ!
மூன்று வயதில்
உன்னை பார்த்து
மறந்துபோனேன் என்னை!
இன்று முப்பதுகளில் என் மகன்
உன்னை பார்த்து சிலிர்ப்பதைகண்டு
வியந்துபார்க்கிறேன் உன்னை!!
1/n
சினிமாவில் நீ தொட்ட உயரமே!
இன்றும் பலரும் அண்ணாந்து பார்க்கும் சிகரம்!!
திரைவுலகில் நீ விட்டு வைத்த மிச்சமே!
இன்று இருப்பவர்கள் தொடும் உச்சம்!!
சினிமாவில் இருக்கும் போதே
மகான் ஆனாய்!!
அரசியலில் இல்லாத போதே
அதில் சாணக்கியன் ஆனாய்!!
என்றுமே விடை காணமுடியா
புதிர் நீ!! #தலைவா
2/n
இன்றும் பலரும் அண்ணாந்து பார்க்கும் சிகரம்!!
திரைவுலகில் நீ விட்டு வைத்த மிச்சமே!
இன்று இருப்பவர்கள் தொடும் உச்சம்!!
சினிமாவில் இருக்கும் போதே
மகான் ஆனாய்!!
அரசியலில் இல்லாத போதே
அதில் சாணக்கியன் ஆனாய்!!
என்றுமே விடை காணமுடியா
புதிர் நீ!! #தலைவா
2/n
இதோ! எழுத துவங்கிவிட்டாய்
அரசியல் எனும் புது
அத்தியாயம்!!
அதோ! உனக்காக காத்திருக்கிறது
மக்களின்
சிவப்பு கம்பளம்!!!
வா #தலைவா வா!!
நீ சாதிக்கமட்டுமே
பிறந்தவன்!!
தோல்வி என்பது உனக்கு
எப்போதுமே அந்நியன்!!
#HBDSuperstarRajinikanth
3/n
அரசியல் எனும் புது
அத்தியாயம்!!
அதோ! உனக்காக காத்திருக்கிறது
மக்களின்
சிவப்பு கம்பளம்!!!
வா #தலைவா வா!!
நீ சாதிக்கமட்டுமே
பிறந்தவன்!!
தோல்வி என்பது உனக்கு
எப்போதுமே அந்நியன்!!
#HBDSuperstarRajinikanth
3/n
இன்று என் #தலைவர் க்கு
பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறேன்
ஒரு ரசிகனாய்!!
அடுத்த வருடம் என் முதல்வருக்கு
வாழ்த்து சொல்வேன்
ஒரு தொண்டனாய்
மக்களில் ஒருவனாய்!!
#HBDSuperstarRajinikanth
@vaisu_tweets @Yuvaraj04621873 @KABiLANS7 @RajiniforTN @prsekar05 @Satheesh_2017 @DrRajes39806123
4/4
பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறேன்
ஒரு ரசிகனாய்!!
அடுத்த வருடம் என் முதல்வருக்கு
வாழ்த்து சொல்வேன்
ஒரு தொண்டனாய்
மக்களில் ஒருவனாய்!!
#HBDSuperstarRajinikanth
@vaisu_tweets @Yuvaraj04621873 @KABiLANS7 @RajiniforTN @prsekar05 @Satheesh_2017 @DrRajes39806123
4/4