Premarital sex இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து. பின்னூட்டத்தில் யாரும் கண்ணு அவிஞ்சுடும் , உங்க வீட்ல அப்படித்தானே என்றெல்லாம் பேசுனா அது எள்ளளவும் பாதிக்காது... திருமணத்தை உடலுறவுக்கு மட்டும் பார்ப்பவர் எதிர்க்கும் ஒரு விஷயமே ப்ரி மேரிட்டல் செக்ஸ்.
எப்பவும் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கோங்க முழுசா படுத்து எழும்புறது மட்டும்தான் உடலுறவுனு இல்லை. அதே போல காதலர்கள் மட்டும்தான் ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ் வைச்சுப்பாங்கனு நினைச்சா அதுவும் ஹைட் ஆஃப் ஸ்டுபிடிட்டி. அப்படி என்ன அது சரின்னு கேட்டீங்கனா பக்கம் பக்கமா
என்னால சொல்ல முடியும். இதுக்கு முன்னாடி ஒரே ஒரு சர்வே நம்ம ஊர்ல 16-18 வயசுக்குள்ளயே செக்ஸ் அனுபவிச்சுடுறாங்க. நல்லா படிங்க அனுபவிச்சுடுறாங்க. பட் அவங்க முழுசா செக்ஸ ரசிச்சு ருசிப்பது 22 வயசுக்கப்பறம் தான். இந்த ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ் என்பது உடலுறவு மட்டும் இல்லைனு
தொடக்கத்துல சொன்னதுதான். எப்பலாம் லைட்டா டிபன் சாப்பிடனும் னு செய்ற சின்னச்சின்ன சேட்டைகள் தான் எல்லாத்துக்கும் அடிப்படை. சின்னதா பன்ற கிஸ் , பீச்ல குடை துப்பட்டா மறைவுல அடிக்குற லிப்லாக், இடுப்ப கிள்றது தடவுவது(பஞ்சாயத்த கூட்டிடாதீங்கடே), இதெல்லாமே கொஞ்சம் ஃப்ரீ மேரிட்டல் வகை
கொஞ்சம் அட்வான்ஸ் டா பட் சேஃப் கேம் ப்ளே பன்ன விரும்புறவங்க சாய்ஸ் ஓரல் செக்ஸ்( பேசிட்டு மேட்டர் பன்றதுனு ரொம்ப நாள் நம்புனேன்
) . பட் இதை விட ஒரு சின்ன கேப் கிடைச்ச உடனே ஒரு இன்ஸ்டன்ட் செக்ஸ்தான் எல்லாருக்கும் பர்ஸ்ட் கிடைக்கும் அனுபவம். பர்ஸ்ட் ரீசன் பயம்.

இதுல பெரும்பாலான பசங்க பன்ற தப்பு மச்சான் கேர்ள் ப்ரன்ட் கூட தனியா பேசனும் ரூம் கீ தாடானு வாங்கி அவசர அவசரமா பன்றதுதான் பர்ஸ்ட் அனுபவம். யாரும் வந்துடுவாங்க னு பயந்து பயந்து அந்த டேஸ்ட் பீல் ஆகாது. பட் அது செம்ம பீல். எப்படி அப்பாவுக்கு தெரியாம பர்ஸ்ட் தம் பீர் அடிப்போமோ
அப்படி வர்ர கிக். அதுக்கப்பறம் நார்மல் ஆய்டலாம். இவங்க இந்த ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ ஏன் பெருசா எதிர்க்குறாங்கனா எப்படியும் 70% காதலர்கள் சேரப்போறதில்லை அல்லது சேர விடப்போவதில்லை இதுல நம்ம வாழ்க்கை ல வர்ர பொண்ணு அப்படி இருந்தானு ஒரு பயம்தான். இப்படி எதுக்குற பசங்களுக்கு
ஃபிகர் மடியலை இல்லைனா அவனால் முடியலை இதான் ரீசன்.இதெல்லாம் பொதுப்படையாக பேசாம விட்டது கூட ஒரு பெரிய காரணம். இங்க உலகத்துல பல இனக்குழு பெண்கள் ஒரு ஆண் தன்னை முழுசா திருப்தி பன்றானானு அவனுடன் உடலுறவு கொண்ட பிறகே திருமணம் பன்றாங்க. அதுவும் ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ்தான்
இது தவிர இந்த பிட்டு கதைல வர்ர மாதிரி கோடை விடுமுறையில் என் அத்தை வீட்டுக்கு சென்றேன் அவர் செம்ம கட்டை இப்படிலாம் எவனுக்கும்/ எவளுக்கும் பர்ஸ்ட் அனுபவம் கிடைக்காது. பட் இதெல்லாம் விட புதுசா தழைய தழைய புடவைகட்டிட்டு , தலை நிறைய மல்லிகைப்பூ வைச்சு புதுசாமஞ்சள் பூசுன
தாலிச்சரடு நெற்றி வகிடு பொட்டு ஒரு சின்னதா ஸ்மோக் எஃபெக்ட் இதெல்லாம் அவங்களே ரெடி பன்னி அனுப்பும் முதலிரவு புணர்ச்சி என்பது வேற ஃபீல். அதுக்காக ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ தப்புன்னு சொல்றத ஏத்துக்க முடியாது. செக்ஸ் அப்படிங்குறது படுக்கை சார்ந்த ஒரு விஷயமாக மட்டும் யோசிக்க வேணாம்
எப்ப ஒரு பொண்ணு உங்களை முழுசா நம்புறாங்களோ அல்லது செக்யூரா ஃபீல் பன்றாங்களோ அப்பதான் அந்த செக்ஸ் என்பதற்கு போகும். அந்த ஃபீல் தந்தா மட்டும்தான் உறவுக்கு போகும். பட் ஒன்னு மட்டும் சொல்றேன் ஒரு வகையான ரொமான்ஸ் வேனுமா தயவு செஞ்சு ப்ரன்ட் ரூம்க்கு போகாதீங்க. அதுக்கு நல்லதா
ஒரு பீச் ரெய்டு போய் ரூம் புக் பன்னிக்கோங்க. அது இன்னும் உங்களை கம்பர்டபிலா வைக்கும். எந்த வகையிலும் ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ் தப்பில்லை. பட் ப்ளே சேஃப். பிகாஸ் எங்கயாவது கொஞ்சம் சொதப்புனாலும் உங்களால் சமாளிக்க முடியாத விளைவுகள் வரலாம். எல்லாமே எப்படியும் ஒருநாள் நடக்கும்
பட் அது எப்ப எப்படி நடக்குதுனு தான் மேட்டர். ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ்ல இருக்க கிக் மற்றும் த்ரீல் ல பாதிதான் போஸ்ட் மேரிட்டல் செக்ஸ் ல இருக்கும். அதுக்காக எல்லாரும் வாய்ப்பு உருவாக்க முயற்சிக்க வேண்டாம். வாய்ப்புதானாய் அமையும். மற்றபடி செக்ஸ் என்பதை பாவம் தவறு என்றெல்லாம்
பேசும் உங்கள் சங்கி கண்ணாடியை கழட்டி வைத்து விடுங்கள். பசி தூக்கம் போலத்தான் செக்ஸ். பசிக்காக சோறு தின்பவர்கள் ஒரு வகை ருசிக்காக ரெடி ஆகும் போதே தொட்டு சுவைக்க விரும்பும் விருப்பம் எல்லாருக்குமே இருக்கும்.
செக்ஸ் ஒரு பயாலஜிக்கல் ஆக்கடிவிட்டி மட்டுமே. அதை எடுத்து புனித பிம்பம் தந்து அதோட டேஸ்ட்ட கெடுத்துடாதீங்க